Wednesday, June 23, 2010

முக்கனி ஜூஸ் - 2 -cocktail juice - 2





தேவையானவை
வாழை - ஒன்று


மாம்பழம் - ஒன்று


கிவி பழம் - ஒன்று


பால் - ஒரு டம்ளர்


சர்க்கரை - தேவைக்கு


ஐஸ் கட்டிகள் - பத்து



செய்முறை
எல்லா பழங்களையும் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக அரியவும்.
மிக்சியில் பழங்கள் ஐஸ் கட்டிகள்,பால் சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நுரை பொங்க அடிக்கவும்.
சுவையான முக்கனி ஜூஸ்


முக்கனி ஜூஸ் - 1 இங்கு சென்று பார்க்கலாம்.

பழங்களை இப்படி முன்று அல்லது அதற்கு மேற்பட்ட பழம் காக்டெயில் ஜூஸாக காம்பினேஷனில் செய்வது என் பழக்கம். சுவை அபாரமாக இருக்கும்.
தொடரும் என் காக்டெயில் ஜூஸ்கள்.
இது நான்கு டம்ளர் வரும்.
ஜூஸ் குடித்தாலே ஒரு புத்துணர்வு தான்.




ரிச் ஃபுரூட் பாலுதா


ட்ரூட்டி ஃபுரூட்டி வித் பனானா கஸ்டட்





I sending these recipes to Sizzling Summer Recipe Contest

38 கருத்துகள்:

ஹைஷ்126 said...

ஆகா சூப்பர் ஜூஸ்... மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

Jaleela Kamal said...

சகோ ஹைஷ் முதல் கமெண்ட்க்கு மிக்க ந்ன்றி + சந்தோஷம்,

ஆஹா அதிராவுக்கு வடை , ஜூஸும் போச்சு

Riyas said...

ஆஹா.. ஜலிலா அக்கா வெயில் நேரத்திற்கு தேவையான ஜூஸ்..

ஏன் தமிழிசில் பதியவில்லை..

Praveenkumar said...

ஆஹா..! சூப்பர்! ஜீஸ் செய்முறையை பார்க்கும் போதே.. மிகவும் அருமையாக இருக்கும் என தெரிகிறது..! தங்களது விளக்கம் மிக எளிமை..!

தெய்வசுகந்தி said...

நல்ல ஜூஸ்!!!!!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜூஸ் தாகத்துக்கு அருமையா இருக்கும். நன்றி.. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

Nithu Bala said...

Wow! great recipe..simply love all the recipes:-)

ஸாதிகா said...

அசத்துங்க ஜலீலா

ஸாதிகா said...

டெம்ப்ளேட் அருமை.ஓட்டுப்பட்டையைக்காணோம்??

Asiya Omar said...

சூப்பர் ஜூஸ், அருமை.வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

டெம்ப்ளேட் கலக்கல்ஸ் ஜூஸை போலவே ...

ஜெய்லானி said...

ஆஹா ஜுஸ் சூப்பர் ..

ரெண்டையிம் சேர்த்தாச்சு ( தமிழ் )

ஜெய்லானி said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!

ஜெய்லானி said...

அட , போட்டின்னு தெரிஞ்சிருந்தா நம்ம சுடுதண்ணி + லெமன் ஜுஸ் பதிவை அனுப்பி இருக்கலாமே....!! ஹி..ஹி..

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...

Chitra said...

Summer Cool treat!

Best wishes to win!

Chitra said...

Summer Cool treat!

Best wishes to win!

athira said...

ஜலீலாக்கா.... யூஸ் யூஸ் ஆகப் போட்டுக் கலக்குறீங்க, குடிக்கமுடியாமல் இருக்கு(பார்க்கத்தான் முடியுது).

ஒரு சந்தேகம்... ஜெய்..லானிக்குத்தான் வரும், இம்முறை எனக்கு வந்திட்டுதூஊ..

வாழை - 1(முளுவாழையையோ சொல்றீங்க ஜலீலாக்கா?:), ஓக்கை, கர் சொல்ல வாணாம்)


ஹைஷ் அண்ணன் தான் இப்போ பந்திக்கு முந்துகிறார்.... அவருக்கு வெள்ளி துலாவில:). எனக்கு எங்கேயும் சட்னிகூடக் கிடைக்குதில்லையே...

Prema said...

very healthy juice,luks fantastic...

சீமான்கனி said...

ஜலி கா சூசு சூப்பர்....சூசு...சூசுக்கு பாதி என் போரையும் சேர்த்து வச்சுடீன்களே என் மேல...எவ்ளோ பாசம் உங்களுக்கு...
அவ்வ்வ்வவ்வ்வ்...ஆனந்த கண்ணீர்...ஜலி கா

Jaleela Kamal said...

ரியாஸ் வாங்க இந்த வெயிலுக்கு சாப்ப்பாடு சாப்பிடுவதை விட இப்படி முன்று பழங்களை ஒன்றாக சேர்ந்து ஜூஸ் செய்து சாப்பிட்டால் நல்ல பில்லிங்காகவும், புத்துணர்வாகவும் இருக்கும்.

தமிலிஷ் பதிய் முடியல் அடைம் எடுக்குது.

நன்றி

Jaleela Kamal said...

பிரவின் குமார் வருகைக்கு மிக்க நன்றி

எல்லா குறிப்புகளும் எளிமை தான்

ஆனால் சில நேரம் அதை செய்யும் செய்முறை நீட்டி முழக்க வேண்டி இருக்கும்..

மிக்க நன்றி

Jaleela Kamal said...

சுகந்தி மிக்க நன்றி
.

ஸ்டார்ஜன் உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
/ஏகப்பட்ப ரெசிபி இருக்கு அதான் சும்மா தான் அனுப்பி பார்க்கலாம் என்று அனுப்புகிறேன்//

நித்து நன்றி

ஸாதிகா அக்கா ஊரிலிருந்து வந்தாச்சா?
ஓட்டு பட்டைய காணுமா?

ஹிஹி

Jaleela Kamal said...

ஆசியா உங்கள் அன்பான கமெண்டுக்கு மிக்க நன்றி

சகோ. ஜமால் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சகோ.ஜெய்லானி தமிலிஷில் இனைத்ததற்கு மிக்க நன்றி

/தெரிஞ்சிருந்தா நம்ம சுடுதண்ணி + லெமன் ஜுஸ் பதிவை அனுப்பி இருக்கலாமே....!! ஹி..ஹி/


சீக்கிரம் இன்னும் டைம் இருக்கு அனுப்புங்க.

சாருஸ்ரீராஜ் said...

சூப்பர் ஜூஸ்..

Jaleela Kamal said...

நன்றி கீதா ஆச்சல்

உங்கள் பாரட்டுக்கு மிக்க நன்றி பிரமலதா/

நன்றி, சித்ரா, வின் பண்ணுவேனான்னு எல்லாம் தெரியாது, என்னை விட அசத்தல் ராணி கள் எவ்வளவோ பேர் இருக்காங்க.

Jaleela Kamal said...

ஆம் அதிரா பையன் வந்ததில், அதுவும் இல்லாமல் கொளுத்தும் வெயிலுக்கு இங்கு தினம் தினம் ஜூஸ் தான்

வாழை என்று அவ்சரத்தில் டைப் பண்ணது, வாழைப்பழம்

கனி என்றாலே புரிந்து கொள்ளனும் அல்லவா அதிரா.

சகோ. ஹைஸுக்கு தெரிந்து விட்டது பூஸாருடன் அதிரா வந்தால் ஜூஸ் மிஞ்சாது என்று அதான் பந்திக்கு முந்து கிறார்.

Jaleela Kamal said...

//ஜலி கா சூசு சூப்பர்....சூசு...சூசுக்கு பாதி என் போரையும் சேர்த்து வச்சுடீன்களே என் மேல...எவ்ளோ பாசம் உங்களுக்கு...
அவ்வ்வ்வவ்வ்வ்...ஆனந்த கண்ணீர்...ஜலி கா/

நீங்க முதலிலிருந்து கமெண்ட் போடும் போது ஜலி கா என்று சொல்லும் போது ஒரு இனம் புரியாத சகோதர பாசம் வர தான் செய்கிறது.

நன்றி இன்னும் நான்கு நாட்கள் தான் ஊருக்கு போகிறேன்.

இதோடு இன்ஷா அல்லா நோன்பில் தான்////

Jaleela Kamal said...

வாங்க சாரு நன்றி

Mahi said...

ஜலீலாக்கா,ஜூஸ் சூப்பரா இருக்கு!

ஊருக்கு பத்திரமா போயிட்டு வாங்க..ஹேவ் எ நைஸ் அன்ட் சேஃப் ட்ரிப்.

சசிகுமார் said...

என்ன அக்கா ஒரு நாளைக்கு ஒரு டெம்ப்ளட் மாத்தி அசத்துறீங்க, நல்லா பதிவு அக்கா

R.Gopi said...
This comment has been removed by the author.
R.Gopi said...

R.Gopi said...
ஆஹா....

பார்த்தாலே பரவசம்... நாவினில் நீரூறும் சுவைக்கு உங்கள் தளத்தின் ரெசிப்பியை விட்டால் வேறேது...

அட்டகாசமான முக்கனி ஜூஸ்... உங்கள் சமையல் குறிப்பை படித்தால் பசி வருவது போல், இந்த ஜூஸ் குறிப்பை படித்தவுடன், ஜூஸ் குடிக்க தாகம் வந்துவிட்டது... ஒரு க்ளாஸ் தண்ணீர் எடுத்து குடித்தேன் (பணியிடத்தில் கிடைப்பதை தானே குடிக்க முடியும்...)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜலீலா...

அட ஊருக்கு போறத முன்னாடியே சொல்லிட்டீங்களே (என்னை போலில்லை....)... தூள்ள்ள்ள்ள்ள்..
விடுமுறையை இனிதே கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

Padhu Sankar said...

Juice looks superb and healthy

Menaga Sathia said...

கலக்கல் அக்கா..வெயிலுக்கேத்த இதமான ஜூஸ்!!

Angel said...

lovely tasty yummy recipe.i ,ve been trying to vote but couldnt.do i have to register to vote in tamilish.com. happy and safe journey .enjoy your holidays.

Jaleela Kamal said...

நன்றி மகி
நன்றி சசி குமார்

நன்றி கோபி, உங்கள் அருமையான கமெண்டுக்கு ரொம்ப சந்தோஷம்.
பாராட்டுக்கு மிக்க நன்றி

நன்றி மேனகா
நன்றி பது

நன்றி ஏஞ்சலின், ஏஞ்சலின் கொஞ்சம் நாலாவே தமிலிழ் ஓட்டு போட முடியல., //

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா