சின்ன குட்டி வாண்டுக்கு கூட பிடிச்சிருக்கு
இது ஸ்வீட் பாஸ்தாவில் பித்தன் சார் பாஸ்தாவை பற்றி கேட்டு இருந்தார் அவருக்காக இந்த பதிவு. பார்த்துட்டு இதானான்ன கூடாது,எனக்கு தெரிந்த ஒரு சின்ன பதிவு.
பாஸ்தா மக்ரூனி ஸ்பேகதி எல்லாம் ஒன்று தான். மைதா மற்றும் கோதுமையில் விதவிதமான வடிவஙகளில் செய்யப்படு விற்க்கபடுகிறது.
இதை நாங்கள் வீட்டிலும் செய்வோம், கொஞ்ச நாளா செய்து வெளியில் கடைகளிலும் விற்றோம்,அது டைமண்ட் ஷேப்பில் வரும்,
நம் இந்தியாவில் மக்ரோணி அவரவர் ருசிக்கு ஏற்ப இதை செய்து கொள்வார்கள்.
பிலிப்பைனிகளின் மதிய உணவு எப்போதும் பாஸ்தா தான், நம்ம பிலிப்பைனி ஆன்டிகள் கிட்ட என்ன சாப்பிட்ட என்று கேட்டால் பாஸ்தா வித் சிக்கன் என்று சொல்வார்கள்.
வித விதமான பாஸ்தாக்கள்
வாவ் யம்மி யம்மி
இதில் சிக்கனில், மட்டனில், பீஃபில், வெஜ் டேபுள்ஸ் , முட்டை சேர்த்தும் வித விதமாக செய்யலாம்.
K.F.C., Pizza போன்ற இடங்களில் பாஸ்தா சாலட் வைப்பார்கள்.
பாஸ்தா என்றால் = மக்ரோனி
மலிக்காவின் பாஸ்தாவை பார்க்கவும்.\
டிஸ்கி: அமைச்சருக்கு நாளை காராசராமான பாஸ்தா கிடடைக்கும்
Tweet | ||||||
44 கருத்துகள்:
பாஸ்தா விளக்கம் அருமை,அந்த டைமண்ட் சேப் பாஸ்தாவை தோடான்னோ பேடான்னோ சொல்வாங்களே ஜலீலா அதுவா?ரொம்ப அருமையாக இருக்கும்.மெட்ராஸில் இருந்து எனக்கு என் உறவினர் வாங்கி வந்தார்.
அருமையான விளக்கம்..,
///இதை நாங்கள் வீட்டிலும் செய்வோம்,//
இதை எப்படி செய்யணும்?.. பாஸ்தா ரொம்ப சூப்பர்.
பயனுள்ள விளக்கம். ஊருக்கு போனதும் வீட்ல செய்ய சொல்லி சாப்பிடனும். நன்றி ஜலீலா அக்கா....
என் பொண்ணுக்கு பிடிச்சது இது. ரெடிமேடா ப்ளெயின் பாஸ்தா கிடைக்கும். அதில், காய்கறிகள், ச்சாஸ் எல்லாம் போட்டு அவளே சமைப்பா.
டிஸைன் டிஸைனா பாக்கவே அழகா இருக்கு.
ஆமாம் ஆசியா அது நாங்க வீட்டிலேயே செய்வோம்.
கோடா அது பேர். இது மலையாளிகளும் செய்வார்கள்.
இரு போட்டோவும், பிறகு தான் போடனும்
மின் மினி ஒன்றூ ஸ்வீட் பாஸ்தா போட்டு இருக்கேன் பாருஙக்ள் காரம் பிறகு போடுகிறேன்.
இர்ஷாத் எந்த ஊரில் இருக்கீஙக பாஸ்தா எல்லா ஊரிலும் கிடைக்குமே.
அமைதிச்சாரல் ஆமாம் எளிதாக் செய்துடலாம்.
வருகைக்கு மிக்க நன்றி
ஜெய்லானி துபாயில் பாஸ்தா டிசைன் களுக்கு கேட்கவா வேண்டும்
பாஸ்தா என்றால் என்ன என்று நேற்றே கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.... இதுதான் பாஸ்தாவா! இதை பார்த்து இருக்கிறேன் சாப்பிட்டது இல்லை..
இப்ப ரெடிமேட் கிடைக்குது இந்த வாரம் அதை வாங்கி நீங்க சொல்ற குறிப்பை வச்சு கார பாஸ்தா செஞ்சு பாக்கறேன். (தங்க்ஸ் ஊர்ல இல்ல எனவே இந்த மாதிரி நெறைய செஞ்சு பாக்கலாம் )
ஐய் பாஸ்தா. நாங்களும் விதவிதமா செய்து சாப்பிடுவோம்.
வெகுவிரைவில் வித்திய பாஸ்தா செய்வோமுல்ல.
என்னோ ட பாஸ்தாக்கும் லிங்கா பேஷ் பேஷ் சமத்துக்கா. நன்றிக்கா
அடடா..அட்டகாசராணி பாஸ்தாவைப்பற்றி என்ன விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள்?படத்துடன்..சிறார்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுமே விரும்பி சாப்பிடுவது இந்த பாஸ்தா.இப்பொழுது ஒன் மினி நூடுல்ஸ் போல் ஒன் மினிட் பாஸ்தாவும் பெரிய நிறுவனங்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டன.பாஸ்தா சாப்பிட விரும்பும் பேச்சிலர்ஸ் மற்ரும் தங்கமணிகள் செய்து கொடுக்காமல் பாஸ்தாவுக்கு ஏங்கும் ரங்கமணிகள் பாலை கொதிக்க வைத்து ரெடி மேட் பாஸ்தா வைச்சேர்த்து கிளறினால் சுவையான,அருமையான பாஸ்தா ரெடி.ஜெய்லாணி,பித்தன்,மங்குனி மற்றும் மற்றவர்களும் நோட் இட்(நானும் ரெடிமேட் பாஸ்தா தயாரிக்கும் பிஸினஸ் ஆரம்பிக்கலாம என்ற யோசனையில் இருப்பதால் இந்த பில்ட் அப்)
அருமையான பாஸ்தா விளக்கம்...
மக்ரூனி ஸ்பேகதி என்றால் என்ன ?
அதுக்கு ஒரு சின்ன பதிவு போட்டு மக்ரூனி ஸ்பேகதி என்றால் பாஸ்தா என்று அர்த்தம் அப்பன்னு சொல்லாதிக
//ஜெய்லானி said...
டிஸைன் டிஸைனா பாக்கவே அழகா இருக்கு.///
உன்னால பாக்க மட்டும் தான் முடியும் , நான் அன்னைக்கே சொன்னேன் இதெல்லாம் எங்கள மாதிரி மனுசங்க சாபுடுரதுன்னு
ஜலீலா மேடம் பாவம் ஜெய்லானி அதுக்காக ஏதாவது நாய் தின்கிற டிஸ் ஒன்னு போட்ருங்க
செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.
தாங்கள் அளித்த விருதுக்கு பதிவிட்டுள்ளேன்.
http://sinekithan.blogspot.com/2010/04/blog-post_07.html
எங்க வீட்டுல பெரும்பாலும் நூடுல்ஸ் தான்.... இருந்தும் இது ஒரு உறவினர் வீட்டில் சாப்பிட்டுருக்கேன்... ஆனா உப்பு சரியா சேராது போல... எப்ப அவங்க வீட்டில் சாப்பிட்டாலும் அப்டியே தான் இருக்கு... மசாலாவில் உப்பு சரியாக தான் இருக்கு.... ஆனா என்னவோ தெரில பாஸ்தாவுல உப்பில்ல....
super! super! super!
சூப்பர்ப் விளக்கம்...
//மங்குனி அமைச்சர் said...
//ஜெய்லானி said...
டிஸைன் டிஸைனா பாக்கவே அழகா இருக்கு.///
உன்னால பாக்க மட்டும் தான் முடியும் , நான் அன்னைக்கே சொன்னேன் இதெல்லாம் எங்கள மாதிரி மனுசங்க சாபுடுரதுன்னு
ஜலீலா மேடம் பாவம் ஜெய்லானி அதுக்காக ஏதாவது நாய் தின்கிற டிஸ் ஒன்னு போட்ருங்க//
ஜலீலாக்காவ் மங்கு உங்க கிட்ட கேக்க வெக்கப்பட்டு என் பேர சொல்லி கேக்குது பாவம் ,(அநியாயத்த பாருங்க இதுல வேற எங்களை மாதிரி மனுசனாம் )
யோவ் மங்கு , உனக்கு காரமா நாளைக்குதான் தரேன்னு சொன்னாங்கதானே , அப்படி என்னய்யா அவசரம் நாக்க தொங்கபோட்டுகிட்டூஊஊஊஊஊஊஊ!!
சரி....சரி..பத்திய மருந்து கொஞ்சம் பாக்கி இருக்கு எப்ப சாப்பிடுற இல்லாட்டி ராபிஸ் வந்துரும்.
//மங்குனி அமைச்சர் said...
ஸ்கபேதி என்றால் என்ன ?
அதுக்கு ஒரு சின்ன பதிவு போட்டு ஸ்கபேதி என்றால் பாஸ்தா என்று அர்த்தம் அப்பன்னு சொல்லாதிக//
மங்குனி சரியான மங்குனியே தான் மாட்டு டாகடரிடம் கேக்க வேண்டிய கேள்வியை எங்க வந்து கேக்குது பாருங்க .
மங்கு இந்த பிளாக் பேரு ’சமையல் அட்டகாசம் ’ கூகிள்ல வெட்டினரின்னு அடிச்சுப்பாரு உங்க இனங்கள் எல்லாம் வரிசையா வரும். உனக்கு பதில் கிடைக்கும்.
உங்க வீட்டிற்கு வந்தால் சமையலில் விதவிதமாக சமைத்துப்போட்டு திக்கு முக்காட வைத்துவிடுவீர்கள் என நினைக்கின்றேன் சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
டீச்சர்:கேள்வி..."பாஸ்தா என்றால் என்ன?"
மாணவன்:பதில்....
http://allinalljaleela.blogspot.com/2010/04/blog-post_07.html
டீச்சர்:சரியான விடை நீங்க பாஸ்...ஆஹா...அழகு அருமை...
ஜலீலாக்கா.... குறிப்பு போடுறது போதாதென்று அது என்னவென விளக்கமும் கொடுக்கிறீங்க இலவசமாக... இது ரொம்.....ப ஓவரக்கா.....
//டிஸ்கி: அமைச்சருக்கு நாளை காராசராமான பாஸ்தா கிடடைக்கும்//பெரிய கைகளை(எம்.பி) மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கிறீங்க:(.
//டிஸைன் டிஸைனா பாக்கவே அழகா இருக்கு.// ஜலீலாக்கா தப்பா நினைச்சிடாதீங்க, ஜெய்..லானி நீங்கள் போட்ட பாஸ்தாவைச் சொல்லல்லே... எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்ஸ்.
ரொம்ப நன்றி ஜலில்லா, அந்த ஸ்பிரிங் பாஸ்தா இங்க (சிங்கப்பூரில்) கூட விப்பார்கள், சாப்பிடுவார்கள். நான் என்னடா முறுக்கு அல்லது வடகத்தை ஊற வைச்சுத் திங்கறாங்கன்னு நினைத்துக் கொள்வேன். மலிக்காவின் லிங்கையும் படித்தேன். மிக்க நன்றி.
நல்ல விளக்கம் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நாடோடி வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
//இப்ப ரெடிமேட் கிடைக்குது இந்த வாரம் அதை வாங்கி நீங்க சொல்ற குறிப்பை வச்சு கார பாஸ்தா செஞ்சு பாக்கறேன். (தங்க்ஸ் ஊர்ல இல்ல எனவே இந்த மாதிரி நெறைய செஞ்சு பாக்கலாம் /
LK முதல் வருகைக்கு மிக்க நன்றி, எனக்கு புரியல உங்கள் சைட்டில் என் குறிப்பை என் பெயருடன் போட போறீங்கலா? என்ன சொல்ல வரீங்க.
கண்டெனஸ்ட் மில்க் தேவைபட்டால் சேர்த்தால் போதும். இல்லை வெரும் பிரெஷ் மில்கே போதுமானது.
ஆமாம் மலிக்கா நாம் எப்போதும் செய்வது தான் ஆனால் நிறைய பேருக்கு தெரிவதில்லை.
இது ஒரு ஈசியான டிபன் வகை.இப்போதைக்கு கிட்ஸ் பாஸ்தா நான் போடல, அப்ப தான் நீங்கள் போட்டுள்ளது நினைவுக்கு வந்தது. லிங்க் கொடுத்தேன்/
ஸாதிகா அக்கா பாஸ்தா சிங்கப்ப்பூரில் எல்லா ரெஸ்டாரண்டிலும் இருக்கும் ஆனால் தொப்பையானந்த அதை முருக்கு என்று நினைத்து கொண்டாராம்.
ரங்கமணிகளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து விட்டீர்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி மேனகா/
அமைச்சரே கேள்விய கேட்டு பூட்டு பதிலும் நீர் சொல்லீட்டீரே,
இந்த மங்குவுக்கும் ஜெய்லானிக்கும் ஒருத்தர ஒருத்தர் இழுக்க வில்லை என்றால் தூக்கம் வராது ,
அக்பர் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, உங்கள் பதிவை பார்த்து விட்டேன். செய்து பார்த்து சொல்லுங்கள்.
அன்பு தோழன் உப்பு ஏறாதததற்கு வேக வைக்கும் போது உப்பு சிறிது எண்ணை சேர்த்து வேகவைக்கனும்.
இதே குக்கரில் மட்டன் சேர்த்து செய்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.
மங்கு இந்த பிளாக் பேரு ’சமையல் அட்டகாசம் ’ கூகிள்ல வெட்டினரின்னு அடிச்சுப்பாரு உங்க இனங்கள் எல்லாம் வரிசையா வரும். உனக்கு பதில் கிடைக்கும்.//
இத படிச்சிட்டு நல்ல சிரிச்சாச்சு
வேலன் சார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
அதிரா உங்களுக்கு தான் மகளிர் தின ஸ்பெஷலா மண் சோறு கொடுத்தேனேஎ இப்படி எல்ல்லாம் சொல்லப்படாது.
சசி குமார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சீமான் கனி டீச்சர், மாணவன் கேள்வி பதிலாவே கருத்தா, மிக்க நன்றி
விளக்கம் அருமை.... Thanks!
Wow realy it tastes good
நன்றி பிரியா
ஸ்ரீதா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா