Saturday, April 10, 2010

ட்யிட்டி ஃப்ரூட்டி பான் கேக்ஸ்/Tutti Fruity Pancakes


Indiblogger - Master chef India 2 contest winner - recipe (2011)



Tutti Fruity Pancakes

You can make Pancakes for breakfast or for parties.  Kids love to eat these colorful pancakes.

Ingredients:

All purpose flour  (Maida) - 200 grams
eggs - 2
salt - 1 pinch
sugar - 100 grams
vanilla   essence - 1 drop
Tutti  frutti - required qty
Oil + Butter - required qty
ghee - required qty


Method

Mix the ingredients (except oil+ butter, ghee and tutti frutti) .   Add water and milk and blend well  in a mixer (blender)  to a  thick batter.  You can also mix well with a fork or a whisk to make a thick batter.  Make sure that there are no lumps.
Heat a non stick pan.   Pour a ladle full of batter and  spread to have  a thick pancake.  Sprinkle the tutti frutti over it.   Cook on low heat.   Add little oil or butter.   Carefully, flip or turn over the pancake and cook the other side on low heat to golden brown.  Make sure that it does not get burned.
Enjoy. 
Note:
Instead of tutti fruity you can use pomegranate or black raisins..






தேவையானவை


மைதா = 200 கிராம்,
முட்டை = இரண்டு,
உப்பு = ஒரு சிட்டிக்கை,
சர்க்கரை = 100 கிராம்,
வென்னிலா எஸன்ஸ் = ஒரு டிராப்,
பேக்கிங் பவுடர் = அரை தேக்கரண்டி,
டுட்டிஃபுரூட்டி = தேவைக்கு.
எண்ணை (அ) ப‌ட்ட‌ர் = தேவைக்குநெய் = சிறிது



செய்முறை
மைதாவுடன் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் டுட்டிஃபுரூட்டி தவிர ஒன்றாக சேர்த்து கட்டியில்லாமல் மிக்ஸியில் சிறிது பால் + தண்ணீர் சேர்த்து அடிக்கவும்.


பிறகு தவ்வாவில் சிறிது தடிமனாக ஒரு கரண்டி அளவிற்கு ஊற்றி டூட்டி ஃப்ரூட்டி கலவையை தூவி, திருப்பி போட்டு சுற்றிலும் எண்ணை அல்லது பட்டரில் சுட்டெடுக்கவும்



சுட்டதும் மேலே லேசாக நெய் தடவும்.
குழந்தைகளுக்கு பிடித்த சத்தானா கலர்ஃபுல் பிரேக் பாஸ்ட்.

(ட்ரூட்டி புரூட்டி கிடைக்காதவர்கள் , கருப்பு ரெயிஸின்ஸ் (அ) மாதுளை முத்துக்களை பயன்படுத்தலாம்.)

I am sending this receipe to priya's pancake event.

இது மேனகா பிளாக்கில் பார்த்தேன் , எனக்கும் ஈவண்டுக்கு  அனுப்ப ஆசையா இருந்தது இந்த ரெசிபி நான் முயற்சி செய்தது/ எதிர் பார்த்ததை விட ரொம்ப அருமையாக இருந்தது. இது எப்போதும் இந்த முறையில் மைதா தோசை, பாம்பே டோஸ்ட்டில் செய்வது தான் இதில் சிறிய மாற்றம். இப்படி செய்து வைத்தீங்கன்ன்ன் உங்கள் வீட்டு வாண்டுகள் சத்தமில்லாமால் தட்டை காலி பண்ணிடுவார்கள்.

41 கருத்துகள்:

சைவகொத்துப்பரோட்டா said...

டியூட்டி ப்ரீ கேள்விபட்டிருக்கேன்,
அது என்ன டூட்டி ப்ரூட்டி :))
(நிஜமாவே தெரியல)

சாருஸ்ரீராஜ் said...

பான் கேக் ரொம்ப நல்ல கலர்புல்லா இருக்கு அக்கா

ஜெய்லானி said...

//இந்த ரெசிபி சொந்த முயற்சி//


அப்ப சைண்டிஸ்ட் பட்டம் குடுத்துட வேண்டியதுதான்.

ஸைண்டிஸ்ட் ஜலீலா.வாழ்க! வாழ்க!!.....ஹா...ஹா..

Jaleela Kamal said...

சை.கொ.ப, நெஜமாவே டவுட்டா , இல்லை கிண்டலா, அவசரமா போஸ்ட் பண்ணதில் நான் தான் பெயரை சரியா போடலையா.

Jaleela Kamal said...

நன்றி சாருஸ்ரீ , உஙக்ள் செல்லங்களுக்கு செய்து கொடுங்கள்.

Menaga Sathia said...

வித்தியாசமான பான்கேக் ரொம்ப நல்லாயிருக்குக்கா...

Jaleela Kamal said...

ஜெய்லானி நீங்க டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தீங்க, ஆளாளுக்கு உங்கள் கிளீனிக் எங்க இருக்குன்னு கேட்கிறாங்க// இப்ப சைண்டிஸ்ட் வேறயா? பார்த்து நெஜமான சைண்டிஸ்ட்டுகக்கு காதுல புகை வந்துட போகுது..

Jaleela Kamal said...

நன்றி மேனகா. உங்கள் பக்கத்துக்கு பிறகு வந்து கமெண்ட் போடுகீறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

வித்தியாசமான பான்கோக், துபாயில் எங்க கிடைக்கும்? :)

ஸாதிகா said...

கண்ணைக்கவரும் பான்கேக்.இதில் புட்டரி எனப்படும் பிசி அரிசியை ஒருகப் ஊற் வைத்து மைதாவைக்குறைத்துக்கொண்டு இதே முறியில் செய்தால் ஜலியை சுற்றி பெரிய கூட்டமே கூடி விடும்.அதென்ன ஜெய்லானி..எல்லாப்பட்டங்களையும் எங்கள் ஜலிக்கு மட்டும் வைக்கின்றீர்கள் நாங்கள் கொடுக்கவும் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்

ஜெய்லானி said...

// Jaleela--//ஜெய்லானி நீங்க டாக்டர் பட்டம் கொடுத்தாலும் கொடுத்தீங்க, ஆளாளுக்கு உங்கள் கிளீனிக் எங்க இருக்குன்னு கேட்கிறாங்க//

நெ:32. புத்தர் தெரு ,
ஜார்ஜா பஸ்ஸ்டாண்ட் பின்புறம்,
( மெட்ரோ மேம்பாலம் அருகில் )
நியூ ஜார்ஜா.-5

குறிப்பு >>: அடையாளத்துக்கு அங்க எப்பவும் ஒரு எருமைமாடு கட்டி வச்சிருக்கும் . பாக்குறத்துக்கு நம்ம மங்கு மாதிரியே இருக்கும்.


இப்ப தைரியமா அட்ரஸ் குடுங்க . அப்படியும் வழி தெரியாட்டி கொய்யால எதுக்கு உயிரோட இருக்கனும்.

ஜெய்லானி said...

// ஸாதிகா --//அதென்ன ஜெய்லானி..எல்லாப்பட்டங்களையும் எங்கள் ஜலிக்கு மட்டும் வைக்கின்றீர்கள் நாங்கள் கொடுக்கவும் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்//
அருமையா படம் , நியூஸ் தறீங்க , ””தமிழ்நாட்டின் பிக்காசோ ”” பட்டமே தரலாமே!!

தமிழ்நாட்டு பிக்காசோ கலைமாஆஆமணி ஸாதிகா வாழ்க!! வாழ்க!!!

( ரொண்டு ஆ ஆ போடாட்டி கலை மாமா மணிகள் கோவிச்சுகுவாங்க அதான் )

Jaleela Kamal said...

தாஜுதீன் வாங்க வருகைக்கு நன்றி,துபாயில் எங்கு கிடைக்கும் என்று தெரியலையே, இது ஈசியாக வீட்டிலேயே செய்துடலாமே.

Jaleela Kamal said...

ஜெய்லானி இந்த கமென்ட் அப்ப போதும் போதும் சிரிச்சி சிரிச்சி பார்க்கிறவங்க என்ன ஏதாவது நினைக்க போறாங்க.

மங்கு வந்த வேறு ஐடியா தருவார், அப்படியே மாற்றி ஆசியா பிளாக்குல உங்களுக்கு அட்ரஸ் சொல்வார்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா வாழ்த்துகக்ள் உங்க்ளுக்கு ஒரு பெரிய பட்டம் கிடைத்து விட்டது. இப்ப அடுத்து பூஸார் வந்து கேட்பாரே..

ஜெய்லானி said...

// Jaleela --// இப்ப அடுத்து பூஸார் வந்து கேட்பாரே //

வந்தா பிடிச்சி தண்ணீல அமுக்கலாமான்னு பாத்தா எஸ்கேப்பாயிடுச்சி...பரவாயில்ல நல்ல படியா போய்ட்டு வரட்டும்.

இந்த மங்குவை வேற கானேமே. காரம் தாங்காம அல்சராகி டோக்கன வாங்கிட்டு எங்கயாவது உட்காந்து இருக்கா ?

Asiya Omar said...

அப்பாடா பின்னூட்டம் பார்த்து விட்டுத்தானே மறுவேலை,ஜலீலா பான் கேக்ஸ் அட்டகாசமாக இருக்கு,எப்படி இப்பூடி?சூப்பர்.

Anonymous said...

ஆண்டவா, நாங்க வேர்க்க விறுவிறுத்து காலையில் 4.30க்கெல்லாம் ஜொகிங் பண்ணி கொஞ்சம் கூட அதிக சதை இல்லாமல் இருக்க கஷ்டப்பட, இப்படியா ஈசி ரெசிப்பீஸ் போட்டு அத கெடுப்பீங்க. இரண்டு நாளைக்கு முன்னர் தான் முட்டை இல்லாத பான்கேக் செய்தேன். இன்று இது. இப்படியே போனா 3.30க்கு எழுந்து ஜொகிங் போகணுமா? நான் மாட்டேன்.

எங்களைப் போனற குட்டி பசங்களுக்காக‌ (??!!??) ஈசியான குட்டீஸ் ரெசிப்பீஸ் போட்டுவதை எதிர்த்து ஒரு குழு அமைக்கப் போகிறேன்.

சீமான்கனி said...

ஐ...ரொட்டி புதுசு...

Prathap Kumar S. said...

என்ன ஜலீலாக்கா... புதுசு புதுசா...கண்டுபிடிக்கறீங்க...
பான் பராக் கேள்விப்பட்டிருக்கேன் இது என்ன பான் கேக் :))

//பான் கேக் ரொம்ப நல்ல கலர்புல்லா இருக்கு அக்கா//

ஜலீலாக்கா என் பெயிண்ட் யுஸ் பண்றீங்க... :))

Priya Suresh said...

Romba nandri Jaleela...tempting pancakes..

Chitra said...

Looks colorful and yummy!
Best wishes for you to win the contest! :-)

அன்புடன் மலிக்கா said...

அக்கோவ் பான் கேக் சூப்பர்.

ஒரு சேதி சொல்லட்டுமா. ஒரு அன்பானவங்களை சந்திச்சதை போட்டோவோ பதிவிட்டுள்ளேன் வந்து பார்க்கவும்..
அனைவரையும் பார்க்கச்சொல்லவும்..

Jaleela Kamal said...

நன்றி ஆசியா, துபாய் வந்தாசா

Jaleela Kamal said...

அனாமிகா இது குட்டீஸுக்குபா , டயட் செய்கிறவர்களுக்கு எல்லாம் கிடையது, அதே போல் ஒல்லியா இருக்க்கவஙக் அடிக்கடி சாப்பிட்டாலும் அம்சமா ஆகிடலாம். பரவாயிலலை எப்ப்பவாவது ஒருநாள் சாப்பிடலாம்//

//எங்களைப் போனற குட்டி பசங்களுக்காக‌ (??!!??) ஈசியான குட்டீஸ் ரெசிப்பீஸ் போட்டுவதை எதிர்த்து ஒரு குழு அமைக்கப் போகிறேன்//


ஆஹா ஒரு குழு வேறயா அமைக்க போறீஙக் நல்ல கிளம்பிட்டீஙகலே////

Jaleela Kamal said...

நாஞ்சிலாரே பான் சாப்பிட்டு கொண்டு பிலிபைனி பிகர பாராக் பார்த்து கொண்டு நின்றால் அப்படி தான் தோனும் உங்களுக்கு.////

கலரா MS பெயிண்ட் தான் ஹி ஹி

Jaleela Kamal said...

நன்றி பிரியா


நன்றி சித்ரா

அன்புத்தோழன் said...

பாக்கவே ரொம்ப பிரமாதமா இருக்கு... எனக்கொரு கேக் பார்சல்ல்ல்.... ஹி ஹி.... :-)

ஜெய்லானி said...

கொழுக்கட்டை ரெண்டு பார்ஸல் ப்ளீஸ்

Krishnaveni said...

colourful and yummy pancakes

SUFFIX said...

ஐ.பி.எல் ட்வெண்ட்டி ட்வெண்ட்டி...டூட்டி ஃப்ரூட்டி டேஸ்ட்டி டேஸ்ட்டி!! சும்மா ரைம்ஸ் தோணுச்சு.:)

Jaleela Kamal said...

என்ன ஷஃபிக்ஸ் நேத்து பிள்ளைகளுக்கு பொருப்பா ரைம்ஸ் சொல்லி கொடுத்துட்டு மறந்தாப்பல இங்க வந்து ஒப்பிக்கிறீங்களா?

Jaleela Kamal said...

ஒகே அன்புத்தோழனுக்கு கேக் பார்சல்

ஜெய்லானிக்கு கொழுக்கட்டை பார்சல், மங்கு வந்து கேட்டா என்ன செய்வது?

Jaleela Kamal said...

Krishnaveni thanks for your comment.

ஜெய்லானி said...

// Jaleela --ஜெய்லானிக்கு கொழுக்கட்டை பார்சல், மங்கு வந்து கேட்டா என்ன செய்வது?//

எல்லாம் பெங்காலி பச்சை மிளகாயின் வேலை. அப்படியே வந்தாலும் கேக்கிற நெலமையில இல்லை.ஹா...ஹா..

GEETHA ACHAL said...

அருமையான பன்கேக்ஸ்...

Anonymous said...

ஹா ஹா. டயட்டிங் எல்லாம் இல்லை அக்கா J. எதுவானாலும் சாப்பிடுவோம். கலரி எண்ணி சாப்பிடும் பழக்கம் எல்லாம் கூட இல்லைக்கா. என்ன, இனிப்பு எனக்கு விருப்பமானதொன்று. விதம் விதமாக செய்து சாப்பிட்டுவிட்டு ஒழுங்காக காய்கறிகளை சாப்பிடாமல் இருக்கிறோம்.

இந்த கிழமை மட்டும், பஸ்டா பாயாசம், இரண்டு வகை பான்கேக். அம்மா ஏசினார். அடுத்த முறை, உங்க பக்கம் கைகாட்டி விடவேண்டியது தான். =))

Umm Mymoonah said...

A very different pancake, looks so yummy. Thank you for linking with Any One Cook.

Rumana Rawat said...

Delicious:)

Amina said...

pancake looks delicious... fabulous recipe....

GamingGarage said...

I cant understand these language but the dish is absolutely superb//
i loved the way its arranged..
U deserve the winning moment ..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா