Thursday, March 23, 2023

அட இந்த டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கே 7 Useful Kitchen Tips









#Ramadan 2023 

ஜலீலாவின் டிப்ஸோ டிப்ஸ் 

1. மீன் பொரிக்கும் போது வீடு முழுவதும் புகைச்சல் ஏற்படும் அதற்கு தீயின் தனலை மீடியமாக வைத்து பொரிக்கவும்.


2.மீன் பொரிக்கும் போது  அந்த பொரித்த வாடை மீன் வாசனை நாம் போட்டு இருக்கும் துணி அடிக்கும் அதற்கு சிறிய திக் டவலை தண்ணீரில் நனைத்து பிழிந்து அதை கேஸ் அடுப்பு கை பிடியில் அல்லது பக்கத்தில் தொங்க விட்டு கொள்ளுங்கள் . ஈரதுணி எல்லா புகையையும் இழுத்து கொள்ளும். இப்படி செய்வதால்  அணிந்திருக்கும் ஆடை மீன் புகை வாடை ஏறாது.

3.மீன் சமைக்கும் போது மெழுகுவர்த்தி கொளுத்தி வைத்தால் கூட அந்த வாடையை இழுத்துகொள்ளும்.

4.மீன் சமைக்கும் போது வீடு முழுவதும் அடிக்கும் மீன் வாடையை தவிர்க்க சாம்ராணி புகை போட்டாலும் மீன் சமைத்த சுவடே தெரியாது.




வீடியோ முழுவதும் பாருங்கள் , இன்னும் பல  குக்கிங் டிப்ஸ் இருக்கு அதையும் செக் பண்ணுங்கள் 


0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா