Saturday, March 27, 2010

என‌க்கு பிடித்த‌ டீவி நிக‌ழ்ச்சியும் அவார்டும்




1. சீமான் கனி அழைத்ததால் இந்த பதிவு. நேரமில்லாததால் லேட்டா போட்டு இருக்கேன்.



எனக்கு ரொம்ப பிடித்த டீவி நிகழ்சி காமடி தான், எப்போதும் காமடி காமடி மட்டும் தான் பிடிக்கும்.










இதான் நம்ம மங்குனி அமைச்சர், வடிவேலு மாதிரியே ரொம்ப நல்லவர், எவ்வளவு அடி கொடுத்தாலும் தாங்கிக்கொள்வார்.ஜெய்லானி கிட்டேயும், பட்டாபட்டி கிட்டேயும் அடி படவே பிறந்தவர்.
அழமா சிரிப்பர் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஜெய்லானி கிட்டேயும், பட்டாபட்டி கிட்டேயும் அடி படவே பிறந்தவர்












.லொஜக் மொஜக், எதையும் ப்ப்ப்பிளான் பண்ணி தான் செய்யனும் ஒகேக்க்க்கே










வடி வேலு காமடிகள் தான் ரொம்ப விரும்பி பார்ப்பது,
வடிவேலுவின் ஓவ்வொரு காமடியும் கலக்கல் தான் யாரையும் சார்ந்ததாக இருக்காது.




மற்ற காமடிகளும் எல்லாமே பிடிக்கும்.


2. ஓவ்வொரு முறையும் மேனகா‌ அவார்டு கொடுப்ப‌தில் என்னை ம‌ற‌ப்ப‌த்தில்லை, மேன‌கா கொடுத்த‌ இந்த‌ அவார்டை பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு கொடுக்கிறேன். மேனகாவும், அம்முவும் கொடுத்தது. இருவருக்கும் மிக்க நன்றி + சந்தோஷம்/


ஓவ்வொரு முறையும் மேனகா‌ அவார்டு கொடுப்ப‌தில் என்னை ம‌ற‌ப்ப‌த்தில்லை, மேன‌கா கொடுத்த‌ இந்த‌ அவார்டை பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு கொடுக்கிறேன்.
ஜெய்லானி, அம்மு மது ,மேனகா முன்று பேரும் இந்த சன்ஷைன் அவார்டு கொடுத்து இருக்கிறார்கள். ஜெய்லானி நல்ல பயனுள்ள பல தகவலுடன், பதிவுகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறார். அம்மு மது வெஜ் உணவை வித விதமாக செய்து பரிமாறும் முறை அருமை. மூவருக்கும் மிக்க நன்றி.

இதை யாருக்கு கொடுப்பது என்று தெரியல. எல்லோரும் இந்த அவார்டை வாங்கியாச்சு. இருந்தாலும் நான் கொடுக்க நினைத்தவர்கள். பூ என்பதால் பெண் ப‌திவ‌ர்க‌ளுக்கு இதை கொடுக்கிறேன்.

இலா = நான் சோர்ந்து போன‌ போது என்னை உற்சாகப்படுத்தி பிளாக் ஆர‌ம்ப்பிக்க‌ சொன்ன‌ அன்பு த‌ங்கை.





அதிரா = வை என‌க்கு ரொம்ப‌ பிடிக்கும் அதிராவின் இல‌ங்கை த‌மிழில் க‌தைப்ப‌து ரொம்ப‌ பிடிக்கும்.இவங்க எழுத்தில் மிகுந்த ஆழமும் உருக்கமும் இருக்கும்






விஜி = தோழி போல‌ ஜ‌லீ ஜ‌லீ என்று உரிமையோடு கூப்பிடுவாங்க‌.





ஆசியா = ச‌மைத்து அச‌த்தாலாம் எப்போதும் பாராட்டுட‌ன் கூடிய‌ பின்னூட்ட‌ம் நானும் ஆசியா எப்ப‌ பிளாக் ஆர‌ம்பிப்பாங்க‌ அவார்டு






சித்ரா = கொஞ்ச‌ம் வெட்டி பேச்சு அப்பாவை பிரிந்து ம‌ன‌முடைந்து இருந்த‌ சித்ராவை எப்ப‌டியாவ‌து ஆறுத‌ல் கொடுத்து அவ‌ங‌க் எழுத்துக்க‌ளுக்கு ஊக்க‌ம் கொடுக்க‌னும் என்று நான்கு மாதங்கள் முன்பு முன்பு அவார்டு கொடுத்தேன், இப்ப‌ ப‌திவுல‌கில் ந‌ம்ப‌ர் ஒன் சித்ரா, ந‌ல்ல‌ ப‌திவுக‌ளுட‌ன் ப‌திவ‌ர்க‌ள‌ அனை வ‌ருக்கும் பிடித்த‌ ந‌கைச்சுவையுட‌ன் உள்ள‌து அவங்க பதிவு.






ஸாதிகா அக்கா = த‌ங்கை ஜ‌லீ என்றே உரிமையுட‌ன் அவ‌ர்க‌ள் என்னை அழைப்ப‌து ரொம்ப‌ பிடித்துள்ள‌து.


தேனக்கா எல்லத்திலும் கலக்கல். மருதாணி செடிக்கு கூட கலக்கலாக அழகான கவிதை எழுதியிருக்கங்க/



பிர‌பா = ஆழ்க‌ட‌ல் க‌ள‌ஞ்சிய‌ம் = எங்கும் என்னை தேடி என்னை விசாரிக்கும் பிர‌பா

செல்வி அக்கா = மலர் வனம் இப்ப தான் மலர்வனம் ஆரம்பித்துள்ளார், இனி கலக்குவாங்க‌

இமா . இமாவின் உலகம் நல்ல அன்பான ஆசிரியை


பாத்திமா ஜொஹ்ரா. அன்போடு உங்கள் அனைவரயும் அழைக்கிறாங்க. இஸ்லாமிய சிந்தனை பதிவுகள் அங்கு அருமை

பாயிஜா = ச‌க‌ல‌ க‌லா வ‌ல்லி என்று சொல்ல‌லாம். எல்லாத்திலும் க‌ல‌க்க‌ல் ப‌திவு



ம‌னோ அக்கா = ந‌ல்ல‌ அனுப‌வ‌சாலி, பைய‌னை பிரிந்து ம‌ன‌ம் நொந்து இருந்த‌ ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் சொன்ன‌ ஆறுத‌ல் வார்த்தைக‌ள் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருந்த‌து .
//யாருக்கெல்லாம் தொடருனும்முன்னு தோணுதோ அவர்கள் எல்லாம் தொடரலாம்.//

38 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

விருதுக்கு அனைவருக்கும் வாழ்த்துகள்!

காமெடி பார்ப்பது நல்லது, அதே மாதிரியே லொள்ளனும் ...

Ahamed irshad said...

அவய்களா இவய்ங்க........

R.Gopi said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்...

சரியான ஆள் பார்த்து தேர்ந்தெடுத்து தான் கொடுத்து இருக்காங்க...

ஜலீலா மேடத்திற்கு விருது அளித்த மேனகாவிற்கு நன்றி... ஏன்னா, இவங்க வாங்குனத உடனே எல்லாருக்கும் பகிர்ந்தளிச்சுடுவாங்க.. அதான் இவங்க ஸ்பெஷாலிட்டி..

ஓஹோ... வடிவேலு தான் உங்களோட இந்த நகைச்சுவை கலக்கலுக்கு காரணமா... அப்படி போடு... அய்யோ...அய்யோ...

தங்களிடமிருந்து விருது பெற்ற தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...

ஜெய்லானி said...

ஒரே பொழுதில் இரண்டு பதிவா!!அசத்துரேள் போங்கோ!!

விருது பெற்றதுக்கும் , அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Asiya Omar said...

விருதிற்கு மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துக்கள்,ஜலீலா.வடிவேலு படத்தை பார்ப்பதற்கே அமைச்சர் ப்ளாக்கை விசிட் அடிப்பது உண்டு.

ஜெய்லானி said...

உன்மைதான் காமெடிதான் நம் மனசை எப்பவும் புத்துணர்சியுடன் வைக்கும்.

அது சரி ஆப்பிள் தோலுல ஊருகாய் ரெஸிபி போடுவீங்க!!

Prathap Kumar S. said...

ஜலீலாக்கா பேஷ்...பேஷ்...ரொம்ப நன்னாருக்கு... விருதுகளை வாங்கி குவிக்கிறேள் போங்கோ.

சைவகொத்துப்பரோட்டா said...

எனக்கு காமெடி மற்றும், பாடல்களும் பிடிக்கும்.

Chitra said...

அக்கா....உங்கள் நல்ல மனதுக்கு, இன்னும் பல விருதுகளும் வெற்றிகளும் வரும்...... பாராட்டுக்கள்!

அக்கா, நீங்கள் எவ்வளவு அன்புடன் கொடுத்தீர்கள் என்பதை நான் மறக்க மாட்டேன். என்னை உற்சாகப் படுத்தும் வார்த்தைகளுடன், வந்தது.
உங்கள் ஆதரவையும் அன்பையும் கண்டு நெகிழ்ந்து போவது உண்மை.

இமா க்றிஸ் said...

விருதுக்கு மிக்க நன்றி ஜலீலா. ;)

விருது பெற்ற தோழமைகளுக்கும் வாழ்த்தியோர் அனைவருக்கும் என் நன்றிகள். ;)

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

விருது பெற்ற(அனை)வர்களுக்கும்
அளித்தவருக்கும் வாழ்த்துக்கள்!

GEETHA ACHAL said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

ஜெய்லானி said...

#####
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/03/blog-post_27.html.

########

சீமான்கனி said...

அழைப்பை ஏற்று அழகான பதிவு தந்ததிற்கு நன்றிகள் அக்கா...விருதுக்கு வாழ்த்துகள்...சரியான ...தேர்வு அக்கா...விருது வாங்கியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

ISR Selvakumar said...

விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!
குறிப்பாக தங்கை சித்ரா. சித்ராவின் எழுத்துகளுக்கு நான் பரம இரசிகன் ஆகிவிட்டேன். ஆனந்தவிகடன், குமுதம் போன்ற பத்திரிகைகளில் இவர் எழுத்து பிரசுரமானால், இந்நேரம் அவர் தமிழகம் முழுவதும் அறிந்த பிரபல எழுத்தாளராகியிருப்பார். முயற்சிக்கச் சொல்லி மேலும் ஊக்கப்படுத்துங்கள!

அப்புறம் தேனம்மை.. இவர்களின் கவிதை வேறொரு தளத்திற்கு பயணிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

விருதுக்கு நன்றி அக்கா,உங்க பிளாக் எனக்கு ரொம்ப பிடிக்கும்.இன்ஷா அல்லாஹ் துபாய் வந்தால் உங்களைப் பார்க்க ஆசை.

Jaleela Kamal said...

//காமெடி பார்ப்பது நல்லது, அதே மாதிரியே லொள்ளனும் //

சகோ.ஜமால் மிக்க நன்றி அதே மாதிரி லொள்ளனுமா? எப்பூடி.

Jaleela Kamal said...

வாங்க அஹமது இர்ஷாத் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

//அவய்களா இவய்ங்க//

ஆமாஅவய்களே தான் இவய்ங்க.... அவ்வ்வ்வ்

Jaleela Kamal said...

நன்றி கோபி, எப்போதும் மனக்கவலை யா ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பவர்கள் இது போல் கொஞ்சம் நேரம் காமடி பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி

ந‌ன்றி ஆசியா

நாஞ்சிலானந்த நன்னா இருக்கா ரொம்ப ஜந்தோஜம் ஹி ஹி

சைவ கொத்து பரோட்டா நன்றி

Jaleela Kamal said...

நன்றி சித்ரா உங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் ரொம்ப சந்தோஷம்.. உங்கள் அருமையான எழுத்துக்கள் நல்ல எல்லா இடத்திலும் வரனும். வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

இமா வருகைக்கு மிக்க நன்றி முடிந்த போது வாங்க

Jaleela Kamal said...

நிஜாமுதீன் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் ஊரிலிருந்து வந்தாச்சா.

நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லானி விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

சீமான் கனி லேட்டாக பதிவு போட்டதற்கு கோபம் இல்லையே.

வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

செல்வ குமார் வாங்க தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

கண்டிப்பாக சித்ரா, தேனம்மையிக்கு ஆதரவு கொடுப்போம்.

Jaleela Kamal said...

பாத்திமா ஜொஹ்ரா வாங்க வந்தால் சந்திக்கலாம்

மின்மினி RS said...

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

மின்மினி RS said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அன்புள்ள ஜலீலாக்கா.., நலம் நலமறிய ஆவல் ..

நான் சில இடுகைகள் வெளியிட்டுள்ளேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

ஹுஸைனம்மா said...

அக்கா, ஆஸ் யூஷுவல், எல்லாருக்கும் கொடுத்தாச்சா? வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸலாம் மின்மினி நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஹுஸைனாம்மா

ஸாதிகா said...

ஜலி லேட்டாக வந்துவிட்டேன்.பெற்ற விருதுக்கு வாழ்த்துக்கள்.கொடுத்த விருதுக்கு நன்றி.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஜலீலாக்கா பெரிய பதிவு போட்டேனே கிடைக்கலியோ? கிடைக்காட்டில் சொல்லுங்கோ மீண்டும் அனுப்புறேன்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

Vijiskitchencreations said...

ஜலீ வெற்றி மேல் வெற்றி. வாழ்த்துக்கள். விருது அளித்தற்க்கும் நன்றி. பெற்று கொண்டேன். மேலும் மேலும் விருதுகள் பெற என் அன்பான ஆசிகள் ஜலீ.

மனோ சாமிநாதன் said...

அன்புத் தங்கை ஜலீலா!

என்னைப்பற்றி எழுதியதற்கும் விருது கொடுத்ததற்கும் என் அன்பான நன்றி!!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா எப்ப வந்தா என்ன நான் பெஞ்சு மேல எறி நிற்க சொல்ல மாட்டேன்.


விஜி நன்றி வாழ்த்துக்கு மிக்க நன்றி

மனோ அக்கா உஙக்ள் வருகைக்கு மிக்க நன்றி.

அதிரா வந்தமைக்கு மிக்க நன்றி பெரிய பதிவு கிடைகக்ல//

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா