உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும்( பெண் பதிவர்களுக்கும்) மகளிர் தின வாழ்த்துக்கள்.
இந்தாங்க எல்லோருக்கும் ஒரு ரோஜாப்பூ.
மகளிர் தின ஸ்பெஷல் செய்திகள் ளை இங்கு சென்று படித்து கொள்ளவும்.அப்படியே காஞ்சனாவின் ஓட்ஸ் பொங்கலையும் சுவைத்து மகிழுங்கள்
Tweet | ||||||
16 கருத்துகள்:
வாழ்த்துக்கள் ஜலீலாக்கா, பார்ட்டி கீர்ட்டி இல்லையா?
ரோசா அழகு.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்
//பார்ட்டி கீர்ட்டி இல்லையா?//
உடனே ஒரு பிரியாணி பதிவு போட்டுட்டா உங்களுக்கு பார்ட்டி கொடுத்த மாதிரிதான், இல்லையா ஜலீலாக்கா?
(ஆனா, எனக்கு மட்டும் இந்த வாரம் நான் துபாய் வரும்போது உங்க வீட்டில ப்விருந்து கொடுத்துடுங்க, சரியா?)
அருட்பேராற்றலின் கருணையினால் பெண்குலமும், பெண் பதிவர்களும் நீடூழி வாழ்க வளமுடன்.
ட்ரீட் எல்லாம் கிடையாதா ?
பெண்கள் தின வாழ்த்துக்கள் மேடம்
நன்றி ஜலீலா..மகளிர் தின வாழ்த்துகள்
Thank you, akka. We wish you too!
THANK YOU AND WISH U THE SAME FRIEND......
Wish u the same mam :)
நன்றி ஜலீலாக்கா! உங்களுக்கும் எல்லா தோழிகளுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்
ஜலீலா வாழ்த்துக்கள்.நெட் ப்ராப்ளம்.5 நிமிடத்திற்கு ஒரு முறை கட் ஆவதால் என்னால் அடிக்கடி வரமுடியலை,உங்க ப்ளாக் ஓப்பன் ஆக லேட் ஆகுது.
ரோஜாப்பூவும் சாமந்திபூவும் மட்டுமா ?.
பதிவுலக பெண்கள் தின வாழ்த்துக்கள் .
மகளிருக்கு வாழ்த்துக்கள். ஜலீலாக்கா உங்கட பக் ரவுண்டை(முகப்பின்) பிளேன் ஆக்கிவிடுங்கோ. சரியான கஸ்டமாக இருக்கு எழுத்துக்கள் படிக்க.
ஹாய் ஜலீலா!
முதல் பதிவு நீங்க கொடுத்த ரோஜாப்பூவுடன் ஆரம்பிக்கிறேன். எனக்கு இந்த ரோஜா ரொம்பவும் பிடிக்கும்.
அதிரா சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.
எங்களுக்கு எளிதாக இருக்கும்!
வாழ்த்துக்கள்!
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா