இந்த பட்டாம்பூச்சி விருதை மேனகா சத்யா எனக்கு கொடுத்து இருக்காங்க, நன்றி மேனகா. ரொம்ப சந்தோஷம்.
இந்த பட்டாம்பூச்சி விருதை சகோதரர்கள்
நவாஸ் http://syednavas.blogspot.com/
ஷபிக்ஸ்http://shafiblogshere.blogspot.com/
ஹைஷ்http://haish126med.blogspot.com/ க்கு கொடுக்கிறேன்.
இந்த அவார்டை மேனகா, மலிக்கா, சுஸ்ரீ, சுதாகர் (பித்தனின் வாக்கு) இவர்கள் அனைவரும் கொடுத்து இருக்கிறார்கள். ரொம்ப சந்தோஷம். ஒரே நேரத்தில் நான்கு பேர் எனக்கு அவார்டு கொடுத்து இன்ப கடலில் ஆழ்த்தி விட்டார்கள்.
இந்த அவார்டினை நான்
1. ஹைஷ் ,விமானி, இதில் நீங்களும் இனைந்து (விமானம், மருத்துவம்) பல சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.
http://haish126med.blogspot.com/
2. சுஹைனா (என் எழுத்து இகழேல்)
http://sumazla.blogspot.com/
3. பாயிஜா (இனிய இல்லம்)
http://eniniyaillam.blogspot.com/
4. ஸாதிகா அக்கா (எல்லா புகழும் இறைவனுக்கே)
http://shadiqah.blogspot.com/
5. சித்ரா (கொஞ்சம் வெட்டி பேச்சு)
http://konjamvettipechu.blogspot.com/
6. சீமான் கனி (50 பதிவு முடித்து இருக்கிறார்)
http://ganifriends.blogspot.com/
7. உமா (இப்போது அவங்களுடய வட இந்திய சமயலை கலக்க ஆரம்பித்து இருக்காங்க).
http://snehiti.blogspot.com/
8. கோமா (ஹா ஹா ஹாஸ்யம்)
http://haasya-rasam.blogspot.com/
9. போனி பேஸ் (யார்கிட்ட தான் சொல்ல)
http://bon-i.blogspot.com/2009/12/blog-post.html
10. viki's kitchen
http://elitefoods.blogspot.com/
//எனக்கு லிங்க் கொடுக்க தெரியல, யாராவது தெரிந்தால் விளக்கவும். இந்த மாதத்தோடு ஒரு வருடம் ஆகிறது. பிலாக் ஆரம்பித்து ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருக்கு.லிங்க் கொடுக்க தெரியாததால் அவரவர் பிலாக் ஐடி எடுத்து கொடுத்து இருக்கேன்.//
Tweet | ||||||
36 கருத்துகள்:
தங்களிடமிருந்து இரண்டாவது முறையாக விருது பெறுகிறேன்!! மிக்க மகிழ்ச்சி, முதலில் Scrumptious Blog Award, இப்போ பட்டாம்பூச்சி, விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
//எனக்கு லிங்க் கொடுக்க தெரியல, யாராவது தெரிந்தால் விளக்கவும்.//
என்னோட ப்லொக்கிற்க்கு லின்க் கொடுக்கனும்னா, என்னோட பெயரை டைப் செய்துட்டு, அதை செலக்ட் செய்ங்க, அப்புறம், மேலே ஃபான்ட் கலர் பட்டனுக்கு அடுத்தாற்போல உள்ள் 'லின்க்' பட்டனை கிளிக் செய்து அதுல, Enter a URLல் என்னோட அட்ரஸ் http://shafiblogshere.blogspot.com பேஸ்ட் பண்ணிடுங்க.
I hope it is helpful.
ரொம்ப நன்றி சகோதரி. விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
உங்கள் கையால் விருது வாங்க மிகவும் பெருமையாக உள்ளது. விருதுக்கு ரொம்ப நன்றி ஜலீலா. தமிழ் தட்டச்சு கற்று தந்தமைக்கு ஒரு கோடி நன்றி.
உங்கள் விருதுகளுக்கு என் உளங்கனிந்த பாராட்டுக்கள்.
ஜலீலா அக்கா, ரொம்ப நன்றி. "எல்லா புகழும் இறைவனுக்கே"
முதல் ஆஸ்கார் உங்கள் கையால் வாங்கிட்டேன்.
அக்கா, நான் ஒரு மாதமாதான் எழுதுறேன். என்ன சொல்றதுன்னு தெரியவில்லை.
அந்த அவார்டை உங்க ப்லொக்கில் பாத்தேன். இப்போ என்ன செய்யணும்னு ஒண்ணும் தெரியவில்லை. அதை கிளிக்க் பண்ணனுமா? எப்படி?
அன்பு சகோதரி ஜலீலா: விருதுகளுக்கு மிகவும் நன்றி. லிங்க் கொடுப்பது எப்படி என இந்த லிங்கில் கொடுத்து இருக்கிறேன்.
http://haish126vp.blogspot.com/2009/12/blog-post_12.html
வாழ்க வளமுடன்.
என்னத்த சொல்றது? உங்க சந்தோஷத்த எல்லாருக்கும் கொடுத்தீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்கறீங்க. எல்லாம் இறைவன் செயல்.அவன் ஆசியில் நீங்கள் மென்மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள்..
ஜலீலா
அவார்ட் தந்து பெருமைப் படுத்தியதற்கு நன்றி.இப்பொழுதே அவார்டை என் வீட்டு சுவரில் அடித்து விடுகிறேன் .வந்து பாருங்கள்
விருதோடு உங்கள் அன்பையும் பெறுவதில் மகிழ்ச்சி அக்கா...உங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி அக்கா...விருது வாங்கிய அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்....
congrats akka.
Congrats! you have a beautiful blog :D
தங்களுக்கும் மற்றும் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
அனைவருக்கும்... என் வாழ்த்துக்கள்.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)
ஜலீலா ஒரு லிங்க் கொடுக்க இப்படி செய்யுங்கள்
TEXT HERE
உதாரணமாக : சிங்கக்குட்டி
இதை உங்கள் பதிவில் எங்கு வேண்டுமோ அங்கு வரும் படி செய்து விடுங்கள் அவ்வளவுதான் :-)நன்றி.
ஷபிக்ஸ், லிங்க் பற்றி விளக்கியதற்கு மிக்க நன்றி.
நன்றி நவாஸ்
விக்கி உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, நீங்கள் போன வருடத்திருந்து போட்டு வருகிறீர்கள், அதுவும் கேக் ரெசிபி எல்லாம் சூப்பர்.
தட்டச்சு எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொன்னேன் அவ்வள்வு தான்.
சித்ரா ஒரு மாதமா எகழுதினா என்ன ஒரு வருடமா எழுதினா என்ன பதிவு நகைச்சுவையுடன் ரொம்ப நல்ல இருக்கு.உங்கள் பதிவில் வந்து சொல்கிறேன். கம்ப்யுட்டர் ரிப்பேர், ஆகையால் உடனே பதில் போட முடியல.
சகோதரர் ஹைஷ் நீங்கள் கொடுத்த லிங்கை வந்து பார்க்கிறேன்.
அண்ணாமலையான் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும், உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
கோமா வந்து பார்க்கிறேன்.
சீமான் கனி நன்றி.
அம்மு பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
யாஸ்மீன் வருகைக்கும் கருத்து தெரிவித்த்மைக்கும் மிக்க நன்றி. உங்கள் பிலாக் ரொம்ப நல்ல இருக்கு.
நட்புடன் ஜமால் பாராட்டு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி மலிக்கா
சிங்க குட்டி லிங்க் சொல்லி கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
First time here...
Ungaloda blog romba nalla irruku..
virudukal(award) ikku ennodaiya vazhuthukal...
ArunaManikandan
http://ensamayalkuripugal.blogspot.com
உங்கள் அன்பான விருதுக்கு நன்றி அக்கா! உங்கள் நல்ல மனம் போலவே எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்!
இவை என்னவென்று எனக்கு விளங்காது
இருப்பினும் வாழ்த்துகள்.
அருனா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ
சுஹைனா நீஙக்ள் வந்து பதிவு போட்டது ரொம்ப சந்தோஷம்
வாங்க உம்மு ஹாஜர் வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி.
சகோதரர் ஜமால் கிட்ட கேளுங்கள் சொல்வார்
ஜலீலா அக்கா, உங்களுக்கு கிடைத்த எல்லா விருதுகளுக்கும் வாழ்த்துக்கள். மற்றவர்களுக்கும் கொடுத்து உற்சாகப் படுத்துவதற்காக நன்றி. அவார்டை பெற்று கொண்டேன், சந்தோஷத்துடன்.
அக்கா தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எனக்கு அவார்டா நம்பவே முடியல அக்கா,,ரொம்ப நன்றி ,,,,நல்லா யோசித்து சொல்லுங்கள் கா..
போனி பேஸ் உங்களுக்கே தான் கொடுத்தேன். அங்கு வந்து பதிவு போட முடியல எப்படியும் நீங்கள் வருவீர்கள் தெரியும், எல்லோருமே பதிவுலகில் பல செய்திகளை போட்டு வருகிறார்கள் அதில் நீங்களும் இப்ப தான் போட ஆரம்பித்து இருக்கிறீர்கள், மேலும் பல நல்ல தகவல் போடவும், விருது வாங்கவும் வாழ்த்துக்கள் .
ஒகே சித்ரா ரொம்ப சந்தோஷம்
விருது பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
அக்கா,
வாரி வழங்கும் வள்ளல்தான் நீங்க!! எத்தன் பேரு, எவ்ளோ விருது!!
ஒரு வருஷம் ஆகுதா நீங்க பிளாக் ஆரம்பிச்சு, வாழ்த்துக்கள், இன்னும் பலப்பல வருஷம் காண!!
நன்றி பாத்திமா
ஹுஸைனாம்மா நன்றி ஆமாம் பிலாக் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.
//ஹுஸைனாம்மா நன்றி ஆமாம் பிலாக் ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது.//
அப்புறம் மறந்திடாம விருந்துக்கு ஹுசைனம்மாவுக்கு ஒரு இன்விடேஷன் அனுப்பிடுங்க.
அன்பு சகோதரிக்கு , லிங்க் கொடுக்க இதை விட சிறந்த வழி ஒன்று உண்டு , நாம் லிங்க் கொடுக்க விரும்பும் பெயருக்கு மேலே நமது கர்சரை வைத்து blue வாக ஆக்கிக் கொள்ள வேண்டும் , பிறகு , அதன் மேலேயே உள்ள இணைப்பு என்ற பட்டனை கிளிக் செய்தால் , ஒரு விண்டோ ஓபன் ஆகும் , அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் இணைப்பின் url அட்ரசை கொடுத்து ok கொடுக்கவும் இப்போது இடுகையை வெளிட்டு விட்டு ,நீங்கள் கொடுத்த பெயரை கிளிக் செய்தால் இணைப்பு வந்து விடும் . சமயம் இருக்கும் போது எனது பிளாக் பக்கம் வந்து பார்க்கவும் . - டவுசர் பாண்டி .
விருதுக்கு மிகவும் நன்றி ஜலீலா. நானும் உங்களுக்கு ஒரு விருது தர விரும்புகிறேன். Please accept it my friend.
http://elitefoods.blogspot.com/2009/12/pleasant-award-and-event-entry.html
ஷபி அதான் சூடா ஒரு முர்தபா தயார் பண்ணி கொண்டு இருக்கேன்.
அண்ணாத்தே ஓடி வந்து உதவினதுக்கு நன்றி டவுசர் பாண்டி அண்ணா,
(என்ன ஜலீலா தம்மாத்தூண்டு பிஸ்கோத்து மேட்டர் லிங்க் இது தெரியலையா என்று நினைபப்து புரியுது,)
விக்கி ரொம்ப சந்தோஷம், உங்களிடம் இருந்து விருது கிடைப்பது. வந்து பெற்று கொள்கிறேன்.
அக்கா தங்கள் அன்பிற்கு நன்றி...பயனுள்ள பதிவுகள் எழுத முயற்சிக்கிறேன்.
உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது பெற்றிருக்கும் மற்றவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்!
ராமலஷ்மி வருகைக்கும் வாழ்த்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா