

இந்த புத்தாண்டில் முதல் அவார்ட் ஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர் வழங்கியது, மிக்க நன்றி + சந்தோஷம்.


ஆஹா பக்கங்கள் எம் அப்துல் காதர் பதிவுலக தோழ தோழிகளுக்கு அன்புடன் கொடுத்தது, இது அறுசுவை தோழி வானதியின் கை வண்ணம் எனக்கு ரொமப் பிடித்து இருக்கு.
கருப்பட்டி குழி பணியாரம் , கலவை சுண்டல்
கருப்பட்டி குழி பணியாரம் , கலவை சுண்டல்
Tweet | ||||||
29 கருத்துகள்:
அருட்பேராற்றலின் கருணையினால்
தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்.
இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Wishing you and Family a Bright, Prosperous and Happy New year Akka.
விருதுக்கு வாழ்த்துக்கள் அக்கா
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய விருதுகள் கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!! :-)
எல்லோரும் விருது வாங்கின மயக்கத்தில் இருக்கார்கள்,கருப்பட்டி குழி பணியாரத்தை எங்கள் ஏரியாக்களில் முக்குளி endru kooruvaarkal.
Vazhthukkal.
புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஜலீலாக்கா!!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Wishing you, family members, friends & family members A VERY HAPPY & PROSPEROUS NEW YEAR 2011
HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html
புத்தாண்டு வாழ்த்துக்கள் காலையில் டிபனுக்கு ஆச்சு குளிப் பணியாரம்
Thanks for linking with my event....
Pongal Feast Event
Kurinji
Happy New Year 2011!!!
அன்பு ஜலீலா,
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ஆனந்த விகடன் தீபாவளி மலரில், ஃபோட்டோவோடு, ஜலீலாவின் குறிப்பு, பேட்டி வந்திருக்கே, நீங்கதானா? வாழ்த்துக்கள்.
(இவ்வளவு லேட்டா வந்து கேக்கறேனேன்னு பாக்கறீங்களா? நான் இப்பதான் அந்த தீபாவளி மலர் பார்த்தேன்)
அன்புடன்
சீதாலஷ்மி
வாழ்த்துக்கள்,ஜலீலா கருப்பட்டி குழிப்பணியாரம் சுண்டல் சூப்பர்.
வாழ்த்துக்கள்,ஜலீலா கருப்பட்டி குழிப்பணியாரம் சுண்டல் சூப்பர்.
எச்சூச்மி ........... புத்தாண்டு வாழ்த்துக்கள் மேடம் ......... ரெண்டு நாள் லீவு அதான் லேட்டா வந்துட்டேன் .... அப்புறம் உங்கள் அவார்டுகளுக்கு ரொம்ப நன்றி மேடம்
ஏஞ்சலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
கிரப்ட் வொர்க் பிறகு பார்க்கிறேன்.
சகோ ஹைஷ் வருகைக்கு மிக்க நன்றி
புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி + சந்தோஷம்
//இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்//
சகோ ஹைஷ் அருமையான வாழ்த்து
மிக்க நன்றி ஸ்ரீராம், உங்கலுக்கும் இனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
நன்றி விக்கி
நன்றி ஆமினா
நன்றி ஜெய்லானி
அந்நியன் இப்ப தான் குழிபணியாரத்த முக்குளின்னு கேள்வி படுகிறேன்.
ஆமாம் எல்லோரும் விருது வாங்கிய மயக்கம் தான்.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி அப்துல் காதர்
நன்றி வேலன் சார்
நன்றி கோபி அவர்களே
உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி எல்.கே
நன்றி குறிஞ்சி
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
//அன்பு ஜலீலா,
மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
ஆனந்த விகடன் தீபாவளி மலரில், ஃபோட்டோவோடு, ஜலீலாவின் குறிப்பு, பேட்டி வந்திருக்கே, நீங்கதானா? வாழ்த்துக்கள்.
(இவ்வளவு லேட்டா வந்து கேக்கறேனேன்னு பாக்கறீங்களா? நான் இப்பதான் அந்த தீபாவளி மலர் பார்த்தேன்)
அன்புடன்
சீதாலஷ்மி
January 3, 2011..///
சீதாலக்ஷ்மி அக்கா வாங்க வாங்க உங்கள் முதல் வருகைக்கு மிக்க ந்ன்றி.
விகடன் தீபாவளி மலர் குறிப்பு கொடுத்தது நான் தான்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நன்றி ஆசியா, உஙக்ள் பாராட்டுக்கு மிக்க ந்ன்றி
அமைச்சரே ஏன் லேட்டா வந்தீங்க பெஞ்சு மேலே ஏறி நில்லுங்க.
( வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா