1. மிக்சியில் வடைக்கு அரைத்ததும், உடனே கழுவ முடியாது. அந்த பிளேடில் எல்லாம் போய் அடைத்து கொள்ளும் ,அதற்கு அரைத்ததும் தண்ணீர் ஊற்றி மறுபடி ஒரு சுற்று சுற்றி எடுத்தால் ஓரளவிற்கு எல்லாம் வந்து விடும். அதற்கும் மேல் பிள்ளைகளின் பால் பாட்டில் கழுவும்பிரஷ்
கொண்டு கழுவினால் சுத்தமா சூப்பரா கழுவி எடுத்து விடலாம்.
2. மிக்சியில் காரமான பொருள் அரைத்து விட்டு உடனே ஸ்வீட்டுக்கு தேங்காய் (அ) முந்திரி அரைக்கனும் என்றால் முதலில் மிக்சியில் கொஞ்சம் சோப், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுங்கள் அடுத்து மறுபடி தண்ணீர் போட்டு நன்கு கழுவி விட்டு ஒரு டேபுள் ஸ்பூன் மைதா (அ) அரிசி மாவு போட்டு அதில் தண்ணீர் சேர்த்து அரைத்து கீழே ஊற்றி விட்டு அரைத்தால் அந்த கார வாடை அடிக்காது.
3. அரைக்கும் போது மிக்சி சூடாகமல் இருக்க கொஞ்சமா ஐஸ் வாட்டர் ஊற்றி அரைக்கவும்.
Tweet | ||||||
22 கருத்துகள்:
அருமையான டிப்ஸ்... பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்
good tips. :-)
ஜலீலாக்கா... டிப்ஸ் நல்லா இருக்கு.
3 வது டிப்ஸ்.... ஐஸ் வோட்டர் விட்டால் அரைக்க கஸ்டமாகிடும் என நான் விடுவதில்லை. இனி ட்ரை பண்ணுகிறேன்.
எங்கே ஜலீலாக்கா பூஸாரைக் காணவில்லை? காணவில்லை.:).
useful tips...
நல்ல உபயோகமான டிப்ஸ் ஜலீலா.
useful tips jaleela
thanks for sharing
நல்ல உபயோகமான டிப்ஸ்
romba romba usefulana tips...
டிப்ஸ் அருமையா இருக்கு ஜலீலாக்கா!!
யப்பா....
எம்புட்டு டிப்ஸ், ரெசிப்பிஸ்... பலவகை திறமைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஜலீலா அவர்களே...
நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்...
Good Tips. Thanks for sharing.
Venkat Nagaraj
எல்லாமே பயனுள்ள டிப்ஸ் அக்கா...,
முதலாவது டிப்ஸை வேறு ஒரு இடத்தில் நான் ஏற்கனவே உங்களுடைய பகுதியில் பார்த்து செயல்படுத்தியும் இருக்கேன்.ரொம்ப நல்ல டிப்ஸ்....
நானும் பெரும்பாலும் சூடு ஆகாம இருக்க ஐஸ் வாட்டர் தான் யூஸ் பண்ணுவேன்.
அன்புடன்,
அப்சரா.
ரெண்டாவ்து டிப்ஸ் (அரிசி/மைதா) உபயோகமானது. ரெண்டாவதுக்கப்புறம் நாலாவது (பிரட்) வரணுமோ?
மதுரை சரவணவன் உஙக்ள் முதல் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி
உங்கள் தொடர் வருகை நன்றி சித்ரா .
வருகைக்கு மிக்க நன்றி அதிரா,
ஐஸ் வாட்டர் கொஞ்சமா ஊற்றினால் போது சில பேர் மிக்ஸியிலேயே மாவு அரைபபர்க்ள் தொடர்ந்து அரைக்கும் போது ஹீட் ஆகி நின்றுவிடும்.
அதான் லைட்டாக ஐஸ்வாட்டர் ஊற்றி அரைகக்லாம்.
என்று சொன்னேன்.
நன்றி ஆனந்தி,
நன்றி கோமதி அக்கா
நன்றி மஹா விஜெய்
நன்றி குறிஞ்சி
நன்றி இளம் தூயவன்
நன்றி எம் அப்துல் காதர்
//R.Gopi said...
யப்பா....
எம்புட்டு டிப்ஸ், ரெசிப்பிஸ்... பலவகை திறமைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஜலீலா அவர்களே...
நீங்கள் ஒரு நடமாடும் நூலகம்...
January 23, 2011 9:56 AM//
கோபி அவர்களே உங்கள் அருமையான பாராட்டுக்கு மிக்க நன்றி
தொடர் வருகைக்கு மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி அப்சாரா.
என் டிப்ஸ் உஙக்ளுக்கு உதவியது மிக்க சந்தோஷம்.
குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமான டிப்ஸ்
NOTED YOUR HONOUR...:)
AND PRESENT.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா