Monday, November 29, 2010

தாய்லாந்து ஸ்வீட் ரைஸ் - Thailand Sweet Rice

பிசின் அரிசி சாதம்  (அ) தாய்லாந்து ஸ்வீட் ரைஸ்



தேவையானவை



தாய்லாந்து (ஸ்டிக்கி )ரைஸ் – 100 கிராம்
கட்டியான தேங்காய் பால் – கால் கப்
சர்க்கரை – 25 கிராம் ( ருசிக்கு தேவையான அளவு)
பிஸ்தா – பொடியாக அரிந்த்து ஒரு தேக்கரண்டி

//இது ஸ்டிக்கி ரைஸ், தாய்லாந்து அரிசியில் செய்த்து. அரிசி பார்க்கவே சில்கியா இருக்கும்.நாம் புட்டரிசி செய்வோம் அது சாப்பிடுபவகளுக்கு இது ரொம்ப பிடிக்கும். இது பிலிப்பைனிகளின் காலை நேர உணவும் ஆகும் ரைஸ் கேக். என்று சொல்வார்கள்,.//பிலிப்பைனிகள் பிரவுன் ரைஸ் + வெயிட் ரைஸ் இரண்டையும் கலந்து பேக் செய்வார்கள்.

செய்முறை



அரிசியை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனும், இரண்டு முறை தண்ணீரை மாற்றவும்.
ஊறிய அரிசியை வடிகட்டி இட்லி பானையில் வைத்து 45 நிமிஷம் அவிய விடவும். 10 நிமிடம் மட்டும் அதிக தணலிலும், பிறகு சிம்மில் வைத்து அவிய விட்டு இரக்கவும்.
வேறு பாத்திரத்தில் வெந்த அரிசியை மாற்றி அதில் தேங்காய் பால் சர்க்கரை சேர்த்து கலக்கி சிறிதுநேரம் வைத்தால் செட்டாகிடும்.சிறிது பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
சுவையான பிசின் அரிசி சாதம் ரெடி.

இதனுடன் பழம் , சுண்டல் சாலட், ஆம்லேட் ,ஏதாவது வறுவலுடன் சாப்பிடலாம்.
(புட்டரிசி என்பது சிவப்பாக இருக்கும், அதுவும் இதே போல் அவித்து தேங்காய் துருவியது, சர்க்கரை கலந்து சாப்பிடனும்).


இதற்கு முன் பதிவில் போட்ட பீக்கோ போல் தான் இதுவும்.



19 கருத்துகள்:

Gayathri Kumar said...

Pudiya recipe. Love to try..

Kurinji said...

Romba puthsa erukku mam.

Krishnaveni said...

never tried this rice, but looks good

Angel said...

jasmine rice endru solrangale adhu thane jaleela.seydhu paarkiren

Asiya Omar said...

அருமை.ஜலீலா.

அஹமது இர்ஷாத் said...

Super..

Template also Nice..

Thenammai Lakshmanan said...

அஹா.. தமிழ் நாட்டு சமையலை முடிச்சிட்டு தாய்லாந்து சமையல் போட ஆரம்பிச்சிட்டீங்களா.. கலக்குறீங்க ஜலீலா. அருமை..:))

Menaga Sathia said...

வித்தியாசமா நல்லாயிருக்குக்கா...

R.Gopi said...

பிசின் அரிசி சாதம்...

இது அசினுக்காக ஸ்பெஷலா போட்ட பதிவான்னு எல்லாரும் கேக்கறாங்க...

Jaleela Kamal said...

ஆமாம் காயத்திரி புதுசு தான் செய்து பாருஙக்ள்

Jaleela Kamal said...

குறிஞ்சி, வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கிருஷ்னவேனி செய்து பாருங்கள் செய்வதுமிக சுலபம்

Jaleela Kamal said...

ஜாஸ்மின் ரைஸ் இல்லை ,
லுஸ்ல வாங்கியதால் பெயரை படிகல
அடுத்த முறை பார்த்து சொல்கிரேன்

Jaleela Kamal said...

நன்றீ
ஆசியா

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி இர்ஷாத்

Jaleela Kamal said...

தேனக்கா உங்கள் வருகை, மிக்க மகிழ்ச்சி

Jaleela Kamal said...

நன்றி மேனகா

Jaleela Kamal said...

//பிசின் அரிசி சாதம்...

இது அசினுக்காக ஸ்பெஷலா போட்ட பதிவான்னு எல்லாரும் கேக்கறாங்க...

December 5, 2010 1:34 PM//

கோபி அது எபப்டி பிசின் என்றதும் அசின் ஞாபகம் வருது.

யாரு கேட்பது, மக்காஸா?

Earn Staying Home said...

மிக்க நன்று.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா