Monday, November 8, 2010

புரோக்கோலி பாஸ்தா



தேவையானவை

மட்டன் கீமா – 50 கிராம்
டொமேட்டோ பேஸ்ட் – 50 கிராம்
விரும்பிய வடிவில் பாஸ்தா 200 கிராம்
புரோக்கோலி – 100 கிராம்
உப்பு – தேவைக்கு
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி

செய்முறை
 முதலில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாஸ்தாவை சேர்த்து அதில் சிறிது உப்பு, எண்ணை விட்டு வேகவைக்கவும்.
 எண்ணையை காயவைத்து அதில் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி பேஸ்ட் சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள் சோயாசாஸ் சேர்த்து நன்கு கிளறவும்,
 சுத்தமாக கழுவிய மட்டன் கீமாவை சேர்த்து நன்கு வேகவிட்டு, வெந்த பாஸ்தாவை வடித்து சேர்த்து பிரட்டி இரக்க்வும்.
 சுவையான புரோக்கோலி மட்டன் கீமா பாஸ்தா ரெடி

Note:




Deit seypavarkaL
மட்டன் கீமாவிற்கு சிக்கனில் (அ) வெஜ் டேபுள்ஸ் சேர்த்து செய்து கொள்ளலாம்.
பட்டர் நெய் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி எண்ணையில் தாளித்தால் கூட போதும்.
கீமாவில் செய்வதால் குழந்தைகளுக்கு ஈசியா ஜீரணம் ஆகும்.
கீமாவும், புரொக்கோலியும் ரிச் அயர்ன், கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்றது.


17 கருத்துகள்:

தெய்வசுகந்தி said...

Super!

ஸாதிகா said...

புரொகோலி சேர்த்து பாஸ்தா.நல்ல சத்து நிறைந்த உணவுதான்.

ஜெய்லானி said...

வித்தியாசமாதான் இருக்கும் போல..!! ஊருக்கு போனதும்தான் டிரை பண்ணனும் :-))

Geetha6 said...

wav..yummy!

எம் அப்துல் காதர் said...

ஆஹா நல்லா இருக்கும் போல் இருக்கே. ட்ரை பண்ணி பார்க்க சொல்லணும்.

எம் அப்துல் காதர் said...

@!@ ஜெய்லானி said...

// வித்தியாசமாதான் இருக்கும் போல..!! ஊருக்கு போனதும்தான் டிரை பண்ணனும் :-)) //

ஏம் பாஸ் இங்கிருக்கும் போதே ட்ரை செய்ய வேண்டியது தானே!! இதுக்காக ஊருக்கு போகனுமா?? ஹி..ஹி.. (புள்ள ரொம்ப திருந்திட்ட மாதிரி தெரியுது!!)

Menaga Sathia said...

புரோக்கலி சேர்த்து வித்தியாசமான பாஸ்தா..சூப்பராயிருக்குக்கா...

ஆமினா said...

ப்ரோக்கலி சேர்த்து செய்வது வித்தியாசமா இருக்கு!

செய்து பார்க்கணும்.

குடந்தை அன்புமணி said...

ஆமா, இந்த கீமா-ன்னா என்னா? ஹி...ஹி... சமையல் பக்கம் நான் புதுசு...

குடந்தை அன்புமணி said...

உங்கள் வலைச்சரம் சிறக்க வாழ்த்துகள். இன்னும் சுவையான சமையல் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்.

Jaleela Kamal said...

வருகைக்்ு நன்றி குடந்தை அ்பு மணி
கீமா என்றால் , மட்டன் துண்டு்ளை எலும்பிலலமல் கொத்தி கொடுபார்கள்.
கொத்துக்கறி.

Jaleela Kamal said...

தெய்வசுகந்தி said...
Super!

Thank you

Jaleela Kamal said...

ஸாதிகா said...
புரொகோலி சேர்த்து பாஸ்தா.நல்ல சத்து நிறைந்த உணவுதான்

aamaam Shadiqa akkaa ellaam saththu + rich iron.

Jaleela Kamal said...

ஜெய்லானி said...
வித்தியாசமாதான் இருக்கும் போல..!! ஊருக்கு போனதும்தான் டிரை பண்ணனும் :-))


hihi ennna uurukku pooyaa, ithu siikkiram seyya kkuudiyatu ingkum try paNNalaam

ஜெய்லானி said...

// Jaleela Kamal .--//hihi ennna uurukku pooyaa, ithu siikkiram seyya kkuudiyatu ingkum try paNNalaam//

செஞ்சி அப்படியே தங்ஸுக்கும் குடுத்து பாக்கலாமுன்னுதான் ஹி..ஹி..

Vijiskitchencreations said...

Jalee wow very nice recipe. I like it.

My computer had virus.
So I can't type in tamil. sorry.

R.Gopi said...

// புரோக்கோலி பாஸ்தா //

*******

Looks so great....

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா