பஜ்ஜி என்று எப்படி பெயர் வந்த்து.
வாங்க எல்லோரும்( முஹம்மது அய்யுப்) நோன்பு திறக்க , போதுமா நான் கூப்பிட்டு விட்டேன்
வாங்க எல்லோரும். சாப்பிட மட்டுமே தெரிந்த அமைச்சருக்கு பஜ்ஜின்னு எப்படி பெயர் வந்த்து. என்று குறிப்பின் கீழ் கேட்டார், எனக்கு தெரியல எனக்கு தெரிந்த நாள் முதல் பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு சொஜ்ஜியும் பஜ்ஜியும் வைப்பார்கள் அவ்வளவே தான் தெரியும்.
யாவரது தெரிந்தால் பதில் சொல்லும் படி சொல்லி இருந்தேன்.
கீழே வந்த பதில்கள் இது அமைச்சருக்கும், பஜ்ஜி என்று எப்படி பெயர் வந்த்து என்று தெரியாதவர்க்ளுக்கும் முஹம்மது அய்யுப் விளக்கியுள்ளார் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மங்குனி அமைசர் to me
show details 10:17 AM (22 hours ago)
மங்குனி அமைசர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":
எப்படி இருக்கீங்க , ரொம்ப நாள் ஆச்சு , ஒண்ணுமில்ல ஆணி ஜாஸ்த்தி அதுதான் , அருமையான பஜ்ஜிகள் , ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???
எம் அப்துல் காதர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":
@@ ஜெய்லானி said...
//சரி..சரி ..எல்லாத்திலேயும் நாலு நாலு. முட்டையில மட்டும் எட்டு பார்ஸல் பிளீஸ்//
அடப்பாவி மக்கா,, முட்டை பஜ்ஜியிலே எட்டு பார்சலா?? ஏற்கனவே குண்டா இருக்கிறீர்ன்னு யாரோ எப்பவோ காத்து வாக்கில சொன்னதாக கேள்வி!! இப்ப இது வேறயா?? நடக்கட்டும் நடக்கட்டும் அவ்வ்வ்வவ்....
எம் அப்துல் காதர் has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":
//ஆமா மேடம் இதுக்கு ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு ???//
//பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்//
நோ சமாலிபிஃகேசன் ஜலீலாக்கா!! கேள்வி என்னான்னு படிச்சீங்களா?? ஏன் பஜ்ஜின்னு பேர் வந்துச்சு?? ன்னு தான் அமைச்சர் கேட்டிருக்கார். அதுக்கென்ன பதில் சொல்லுங்க பார்ப்போம். ஹா.. ஹா.. (நாங்களும் தெரிஞ்சுக்குரோமே)
Jaleela Kamal has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":
அமைச்சரே சாப்பிட மட்டும் தெரிந்தவர்களுக்கு இத பற்றி தெரியாது.
பஜ்ஜி பொண்ணு பார்க்க வரும் போது மாப்பிள்ளைக்கு செய்து வைப்பாங்களே பஜ்ஜி சொஜ்ஜி அதான்,
Mohamed Ayoub K to me
show details 10:39 PM (10 hours ago)
Mohamed Ayoub K has left a new comment on your post "மிக்ஸ்டு பஜ்ஜி வகைகள் - mixed bajji varieties":
ஒவ்வொரு வீடா(வலை) போயிக்கிட்டு இருக்கேன், எல்லோரும் நல்லாவே வரவேர்க்குராங்க, ஆனால் யாருமே நோன்பு திறக்க கூப்பிடவில்லை.பரவா இல்லை, அந்த மலிக்கா அக்காவுக்கு கோவமா என்னனு தெரியலை வாசலுக்கு வந்தவனே "வானு" ஒரு வார்த்தைக் கூட கூப்பிடலை.
பஜ்ஜியைப் பற்றிய குறிப்பு நல்லாத்தான் இருக்கு.
அமைச்சரின் கேள்விக்கு நான் அளிக்கிறேன் பதில் ( மங்குனி)
அமைச்சரே ...பஜ்ஜி என்பது நமது முன்னோர்களால்,பொழுதுப் போக்கிற்காக படைக்க பட்ட பண்டம்.
அன்றைய ராஜ சபையில் புழவர் ஓணாண்டி அவர்கள், மாமன்னருக்கு விருந்தோம்பல் ஒன்றை தமது வீட்டில் படைத்தார்.
அப்போது வைக்கப் பட்டதுதான் பஜ்ஜி, மன்னருக்கு பஜ்ஜியைப் பற்றி தெரியாதுனாலே உணவருந்திவிட்டு பஜ்ஜியை எடுத்து மீசையைத் துடைத்தார்.
இதைக் கண்ட புழவர் ஓணாண்டி அவர்கள் ஒருக் கவிதையினை பாடினார்.
விருந்தோம்பிய மன்னா .
விவரம் இல்லையே கண்ணா.
நான் படைத்தது பண்டமே.(பஜ்ஜி)
மீசையைத் துடைத்த முண்டமே.
பஜ்ஜி அறியாத மன்னனும் உண்டோ .
உஜ்ஜி கொட்டாத பாவையரும் உண்டோ.
இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?
மேலே அய்யுப் சொன்ன கேள்விக்கு மங்கு தான் பதில் சொல்லனும்.
அப்படி அமைச்சருக்கு பதில் தெரியவில்லை என்றால் , பதில் சொல்லுபவர்களுக்கு மங்குனி அமைச்சர் ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லாணி மூலமாக கொடுத்து அனுப்புவார்.
Tweet | ||||||
61 கருத்துகள்:
சூடா பஜ்ஜி சாப்பிடலாம்னு வந்தேன்...... இங்கே பஜ்ஜியின் வரலாறு, இலக்கியம் எல்லாம் போட்டு இருக்கே..... சூப்பர்! நன்றி, அக்கா!
aha..bajji patri niraya therinthu konden...sirithu sirithu vayiru valikuthu...
ஆஹ் வட போச்சே! சே சே பஜ்ஜி போச்சே :(.
பஜ்ஜியின் பூர்வீகம் தெரிந்து கொண்டேன் நன்றி :)
ஹா...ஹா... வரலாறு முக்கியம் ஆனா பேர் வந்தது தெரியலையே...
அப்ப இதுக்கும் நா ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான் ஹி..ஹி...
//இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?//
மீசையை இந்த காது வழியே விட்டு மறு காது வழியே எடுத்திருப்பார் அதானே..!!
//மங்குனி அமைச்சர் ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லாணி மூலமாக கொடுத்து அனுப்புவார்.//
எலேய் மங்கு வந்துகிட்டே இருக்கேன்...!!
அருமையான விளக்கம் அக்கா பின்றீங்க போங்க
புதுசா ஏதாவது பஜ்ஜி வகைகளோன்னு வந்தேன். ஆனா வரலாறுல்ல ஓடிக்கிட்டு இருக்கு. ரைட்டு அப்புறமா வர்றேன்.
வரலாறு முக்கியம் :-))))))))
சரி....ஆயிரம் பொற்காசுகள் சரியாக வந்து சேருமா..?
பஜ்ஜியும் பதிவும் அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
இங்கு வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் எஸ்கேப் ஆகுற மாதிரி இருக்கு,
புதிர போட்ட அய்யுப் தான் வந்து பதில் சொல்லனும்,
என்ன மங்கு வ காணும்.
வேலன் சார் பொற்காசுகள் சரியா வந்து சேருமான்னு மங்குவ தான் கேட்கோனும்.
ஆஹா! அரசவை கலைகட்டுதே
எதோ செய்முறை வகுப்பு நடக்கும் என்று வந்தால், அமைச்சரவையை கூட்டி உள்ளார்கள். இது சரிவராது எஸ்கேப்.
bajji kathai nalla irukke , nalla eluthu irukinga......
vanthuddeeeeeeeeeeeeeeeeeen
aanaa tamil not working
ஆஹா...பஜ்ஜி பெயர் காரணம் நல்லா இருக்கே...சூப்பர்..
ஹ ஹ ஹா! சரியான காமெடி பதிவு ஜலீலாக்கா!
இது தான் கேள்வி : பஜ்ஜி பற்றி சிறு குறிப்பு வரைக ( 300 வார்த்தைகளுக்கு மிகாமல்) படம் வரைய தேவையில்லை :))
அடியாத்தி இம்புட்டு நடந்திருக்கா???
பஜ்ஜியின் தகவல் ரசிக்க வைக்கிறது
ஜலீலாக்கா!! சூப்பர்.. கருத்துரைய்யே பதிவாப் போட்டு அசாத்திய மொத ஆள் நீங்க தான். அம்மாடியோவ். இது தான் வேண்டும் இப்போதைய படிக்கிற மக்களுக்கு. வாழ்த்துகள்! இதற்கு மேல் என்ன சொல்ல!!
பஜ் என்றால் இந்தியில் மணியைக் குறிக்கும்.நாலு,அஞ்சு மணிக்கு சரியா முழுங்குறதால சார் பஜே,பாஞ் பஜேன்ன்னு மாமி அடுப்பாங்கரையிலிருந்து கத்துவதால் மறுவி பஜ்... ஜி வந்திருக்குமோ:)
@@ Jaleela Kamal said...
//அப்படி அமைச்சருக்கு பதில் தெரியவில்லை என்றால், பதில் சொல்லுபவர்களுக்கு மங்குனி அமைச்சர் ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லானி மூலமாக கொடுத்து அனுப்புவார்.//
@@ஜெய்லானி said...
//எலேய் மங்கு வந்துகிட்டே இருக்கேன்...!!//
சரி சரி அமைச்சர் கொடுத்த பொற்காசுகளை எங்கே வச்சிருக்கீங்க பாஸ்!!
@@ ஜெய்லானி said...
//ஹா...ஹா... வரலாறு முக்கியம் ஆனா பேர் வந்தது தெரியலையே...//
@@ Jaleela Kamal said...
//இங்கு வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் எஸ்கேப் ஆகுற மாதிரி இருக்கு//
@@ ஜெய்லானி said...
//அப்ப இதுக்கும் நா ஒரு பதிவு போட்டுட வேண்டியதுதான் ஹி..ஹி...//
வரலாறு தெரிஞ்சிக்கிட்டு போடுறது அவசியம் பாஸ் ஹி.. ஹி.. அங்க வசதி எப்படி?? க்கி..க்கி..
interesting answers:)
சித்ரா சூடா பஜ்ஜி தான் போன பதிவுல கொடுத்துட்டேனே,
அட வரலாறு , இலக்கியம் என்று பதில் சொல்ல்லாமல் போன என்ன அர்த்தம்
ஸ்ரீ வித்யா பஜ்ஜி பற்றி எல்லோரும் இங்கு தெரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
கவிசிவா என்ன ஆஹா வட போச்சே இது பஜ்ஜி பதிவு பா
அடுத்து ஜெய்லாணி டீவியில் பஜ்ஜி ஒளிபரப்பாகுமா?
சசி தம்பி இன்னும் விளகக்வே இல்ல்லை அதற்குள் அருமையான விளக்கம் என்றூ சொன்னா எப்பூடி
//புதுசா ஏதாவது பஜ்ஜி வகைகளோன்னு வந்தேன். ஆனா வரலாறுல்ல ஓடிக்கிட்டு இருக்கு. ரைட்டு அப்புறமா வர்றேன்//
செ.சரவணகுமார் இப்படியா எஸ்கேப் ஆவது ஏதாவது தெரிந்த பிட்ட போட்ரது...
அமைதி சாரல் வரலாறு முக்கியம் , சரி பதில் எங்கே?
சகோ.ஜமால் அரசவை களை கட்டுது ஆனா அய்யுப் கேள்விக்கு விடை வரல
.//இளம் தூயவன் said...
எதோ செய்முறை வகுப்பு நடக்கும் என்று வந்தால், அமைச்சரவையை கூட்டி உள்ளார்கள். இது சரிவராது எஸ்கேப்//
இது நல்லவே இல்லை. இப்படியே ஆளுக்காள் எஸ்கேப்பு
நன்றி தமிழ் உலகம்
மலிக்கா வந்தாச்சா?
வாங்க வாஙக்
சாரு பஜ்ஜி கதை நல்ல இருக்கா?
கீதா ஆச்சல் என்ன எல்லோரும் இப்படி எஸ்கேப் ஆன எப்புடி
சிநேகிதி என்ன நீங்களும் எஸ்கேப்பா?
நன்றி எம் அப்துல் காதர், பாரட்டிட்டு போயிட்டிங்க
// ராஜ நடராஜன் said...
பஜ் என்றால் இந்தியில் மணியைக் குறிக்கும்.நாலு,அஞ்சு மணிக்கு சரியா முழுங்குறதால சார் பஜே,பாஞ் பஜேன்ன்னு மாமி அடுப்பாங்கரையிலிருந்து கத்துவதால் மறுவி பஜ்... ஜி வந்திருக்குமோ//
ராஜ நடரஜன் புதுசா விளக்கி இருக்கீங்க, நல்ல் யோசனை ....
இப்படி இருந்தாலும் இருக்கும்
ஆமா இங்கு அய்யுப் கொடுத்த பதில யார் டெலிட் பண்ணது.
//இலா said...
ஹ ஹ ஹா! சரியான காமெடி பதிவு ஜலீலாக்கா!
இது தான் கேள்வி : பஜ்ஜி பற்றி சிறு குறிப்பு வரைக ( 300 வார்த்தைகளுக்கு மிகாமல்) படம் வரைய தேவையில்லை :))/
இலா பதிவ விட நீங்கள் கொடுத்த பதில் ரொம்ப காமடியா இருக்கு ஹா ஹாஅ
படம் வரைய தேவையில்லையா?
ஹலோ...
யார்கிட்ட பஜ்ஜியோட வரலாறு கேட்டீங்க.... நம்ம ஜலீலா கிட்டவேயா?
இப்போ பாருங்க.... வரலாறு, பூகோளம், பூர்வீகம் என்று அக்குவேறு, ஆணி(இது வேற ஆணி)வேறாக பிய்த்து வைத்து விட்டார்கள்...
ஆனாலும், ஒண்ணு சொல்லிடறேன்.. வரலாறு நெம்ப முக்கியம்....
இதற்கு மங்கு வந்து பதில் சொல்லியே ஆகனும்.
புழவர் ஓணாண்டி தம்மை முண்டம் என்று சொன்னதற்காக, மா மன்னர் புழவரின் பிண்டத்தை கண்டந்துண்டமாக வெட்ட உத்தரவிட்டார்.
இது தாங்க புழவருக்கு மன்னர் கொடுத்தப் பரிசு.
அதுலே புழவருக்கு நல்லக்காலம் பாருங்க, மகா ராணியார் குருக்கிற்று அந்த தண்டனையை நிராகரிக்கும்படி மாமன்னரிடம் மடிப் பிச்சைக் கேட்டார்.
அதற்க்கு மன்னர் சொன்னதோ, மகாராணியே உமதுக் கோரிக்கையை நாம் ஏற்றோம், அதற்க்கு மாறாக, இந்த நன்றி கெட்ட ஓணாண்டி ..ஓணான்டியாம் ..ஓணாண்டி, எனக்கு ஒரு உண்மையை சொல்லியாகவேண்டும்,அப்படி அவன் சொல்லுவதற்கு தகாதவனாயினில், அவனின் தலையை துண்டித்து விடுவோம் சரியா? கேட்டுச்சொல்லும் என்றார்,
இந்த ஓட்டைப் போதாதா ஓணான்டிக்கு,உடனே மன்னனிடம் சரி என்று சொல்லி விட்டார்.
மன்னர் கேட்டக் கேள்வி இது தாங்க "பஜ்ஜி" என்று ஏன் பெயர் வந்தது ?
ஓணான்டிக்கு சொல்லவா வேண்டும், தமது அறிவுத் திறமையால் ஒருக்கதை சொல்லி தண்டனையிலிருந்து தப்பி விட்டார்.
அவர் அப்படி என்னக் கதை சொல்லியிருப்பார் ?
நான் ஒருக் கதை ரெடி பண்ணி வச்சுருக்கேன், அதே மாதுரி யாராவது சொன்னீர்கள் என்றால், 200 $ பரிசாகத் தரப்படும். உண்மையாகவே, இந்த இணையதளம் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப் படும்.
நடிகர்கள் இதைப் பற்றி கருத்துச் சொல்லியிருந்தார்கள்,அதையும் இதில் போட்டிருந்தேன்,வலைபதிவு அதிகாரி அனுமதி அளிக்கவில்லை என்று நினைக்கிறேன்.
உங்கள் கதையை நீங்கள் இழுக்கும் அளவுக்கு சவ்வா இழுக்கலாம்.
என்ன இங்க ஒரே சத்தமா இருக்கு? , ராஸ்கல்ஸ் பிச்சு புடுவேன் , இருங்க பஜ்ஜி சாப்ப்டுகிட்டே படிச்சிட்டு வர்றேன்
மங்குனி அமைசர் said...
விருந்தோம்பிய மன்னா .
விவரம் இல்லையே கண்ணா.
நான் படைத்தது பண்டமே.(பஜ்ஜி)
மீசையைத் துடைத்த முண்டமே.
பஜ்ஜி அறியாத மன்னனும் உண்டோ .
உஜ்ஜி கொட்டாத பாவையரும் உண்டோ./;///
புலவரே கடைசி வரைக்கும் பெயர் எப்படி வந்துச்சுன்னு சொல்லவே இல்லையே ???? பாவம் பாதிக்கு மேல படிப்பு ஏரள போல , கொஞ்சம், மந்தமுன்னு நினைக்கிறேன் ,
"யாரங்கே , யாரங்கே , யாரடா அங்கே...................................
(தக்காளி எல்லா பயபுள்ளைகளும் பஜ்ஜி சாப்பிட போயிட்டஅணுக போல ....)
இந்தக் கவிதையைக் கேட்ட மன்னர், புழவர் ஓணான்டிக்கு என்னப் பரிசாக கொடுத்திருப்பார்?//////
இந்தப் புலவன் காதில் காப்படி கட்டெறும்பை ஒரு காதில் விடுங்கள் , அது மறு காது வழியாக வருவதை நான் மறுநாள் வந்து பார்க்கிறேன்
ஜெய்லானி said...
//மங்குனி அமைச்சர் ஆயிரம் பொற்காசுகளை ஜெய்லாணி மூலமாக கொடுத்து அனுப்புவார்.//
எலேய் மங்கு வந்துகிட்டே இருக்கேன்...!!///
சீக்கிரமா வாப்பு
Mohamed Ayoub K said...///
கட்டதொரைக்கு கட்டம் சரியில்லைன்னு நினைக்கிறேன்
மங்குனி அமைச்சரே, தாங்கள் அடிக்கடி புறமுதுகிட்டு ஒரே தெருவில் ஓடாதிர்கள்,மக்கள்கள், இப்போ அந்த தெருவுக்கு புறமுதுகுசாலைன்னு பெயர் சூட்டி விட்டார்களாம்.
அது கூட நம்ம தலைமை ஒற்றன், சொன்னதுதான்...இதோ வந்துவிட்டான் அவனிடமே கேட்டுக் கொள்ளுங்கள் அரசே.
மன்னன் : ஆகா ..ஓஹோ ..என் வம்ச வழியை உன் புத்திக் கூர்மையால் காப்பாற்றிய என் தலைமை ஒற்றா, வாரும் ..வாரும் .
சுவைக்க பஜ்ஜியும்( ! ) அருந்த பழ முதிர் பழரசமும் கொண்டு வரச் சொல்லவா ? ஏன் என்றால் நீ காடு கரை அலைந்து, இந்த மன்னனுக்காக பல ரகசியங்களை கொண்டு வந்திருப்பாய்
அதற்காகத்தான் கேட்க்கிறேன்.
ஒற்றன் : வேணாம் மன்னா வயித்திக்கு சரியில்லை.
மன்னன் : அப்படியா ! பரவா இல்லை ..எங்கே ..எங்கே.. நீ கொண்டு வந்த சேதியை சொல்லு கொஞ்சம் கேட்ப்போம்.
ஒற்றன் : மன்னா ஒரு பெரிய ஆபத்து ஒன்னு உங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கு.
மன்னன் : என்னது ..!ஆபத்தா..ஹ ..ஹஹா .ஹா..எங்கிருந்து வந்து கொண்டு இருக்கு என் தலைமை ஒற்றா ?
ஒற்றன் : பஜ்ஜிக்கு எப்படி பேரு வந்ததுனு கேட்டு, இரண்டாம் குலோத்துங்கன் படை எடுத்து வரப் போகிறான்,அது என் செவிக்கு எட்டியதால் ஓடோடி வந்தேன் மன்னா !
மன்னன் : பலே ..என் தலைமை ஒற்றா ..நல்ல நேரத்தில் வந்து இந்த செய்தியை என்னிடத்தில் சொன்னே.கவலைப் படாதே அந்தப் பொறுப்பை ஓணான்டியிடம் ஒப்படைத்து விட்டேன்.ஆமாம் நான் புறமுதிகிட்டு ஓடினது மக்களுக்கு எப்படித் தெரியும் ஒற்றா ?
ஒற்றன் : போங்க மன்னா ..நீங்க என்ன எப்பப் பார்த்தாலும் ஒரே.. தெரு வழியாய் ஓட்றியே,அன்னிக்கி கூட சாமி ஊர்வோலம் போனப்போ,நீங்க யாரோ எதிர் நாட்டு அரசன் படை எடுத்து வந்துவிட்டாதாக எண்ணி புறமுதுகிட்டு ஓடியதை மக்கள் எல்லோரும் பாத்துட்டாங்க மன்னா.
மன்னன் : என்னடா செய்றது ..ஒற்றா.... மக்கள்கள் ஒன்றாய் கூடி வரும்போது என் கண்ணுக்கு ..படைகள் வர்ற மாதுரிதான் தெரியுது .
இது மங்குனிக்கும் அய்யுபுக்கும் உள்ளது நீங்க பார்த்து கொள்ளுங்கள் பா நா அடுத்த பதிவு போடுகிறேன்.
எப்படியோ பஜ்ஜி பற்றி தெரிந்து கொண்டேன்.
யாருப்பா அது கமெண்ட போட்டுட்டு அழிக்கிறது
அழிச்சிட்டா எனன்கு தெரியாதா எல்லாம் மெயிலில் இருக்கு,
"பா"மாயில்ல போட்ட உடனே "ஸ்ஸ்ஸ் ஜி" என்று சத்தம் வருவதால் காலபோக்கில் அது "பஜ்ஜி" என்று வந்து விட்டதாக, சரித்திரத்தில் சொல்லப்படுகிறது.
இதை பற்றி இந்தியா வந்த சீன அறிஞர் யுவான் சுவாங் கூட, பெஜ்ஜிங் பஜீங் சஜ்கீங், இந்தியா பாஜீங் ஜிங்கிங் ஜ்ஜிங் பஜ்ஜி என்று தான் சொல்லி இருக்கிறார்.
இப்ப புரிஞ்சுதா ஜலீலா :-)
பஜ்ஜிய சுட்டமா கார சட்னிய அரைச்சமா, ஒரு டீய போட்டு மழை வரும் மாலை பொழுது குசியா பஜ்ஜிய சட்னில குழப்பி அடிச்சமான்னு இல்லாம...!
யாருங்க இப்படி எல்லாம் யோசிக்கிறது?
நாங்களும் அதைத்தான் செஞ்சிக்கிட்டு இருந்தோம் சிங்கக்குட்டி.(brother)
ஆனால் நம்ம மங்குனி அமைச்சரோ பஜ்ஜியின் பூர்வீகத்தை கேட்க்கிறார்.
மன்னனின் ஆணையை ஏற்ப்பது மக்களின் கடமை அல்லவா?
அதுனாலேதான் அரசவை koodiyulladhu(?)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா