Monday, August 23, 2010

முந்திரி பருப்பு போண்டா



இந்த குறிப்பு தமிழ் குடுமப்த்தில் நடந்து கொண்டிருக்கும் நோன்பு ஸ்பெஷல் சமையல் போட்டிக்காக நான் அனுப்பும் முதல் குறிப்பு, குறிப்பை இங்கு சென்று பார்த்து உங்கள் அன்பான கருத்தை தெரிவிக்கவும்.





30 கருத்துகள்:

Srividhya Ravikumar said...

bonda looks yumm..crispy..

jokkiri said...

முந்திரி பருப்பு போண்டா....

பார்த்தாலே பரவசம்...

யாரேனும் கருணை காட்டி, கண்ணிலும் காட்டினால், மனதில் உற்சாகம்....

R.Gopi said...

ஜலீலா....

நீங்கள் குறிப்பிட்டுள்ள “இங்கு” (அதாங்க, அங்க) போய் பார்த்தேன்...

முதலில் போட்டியில் வெற்றி பெற வாழ்த்து சொல்லி விடுகிறேன்...

பின், சின்ன விஷயங்களை சுட்டி காட்டலாம் என்ற நோக்கத்தில், இந்த இரண்டு விஷயங்கள் :

1. தேவையான பொருட்களில் இட்லிசோடா கால் தேக்கரண்டி என்று போட்டிருக்கிறீர்கள்... செய்முறையில் வெறுமே சோடா மாவு என்றிருக்கிறது... ஏதாவது ஒரு இடத்தில் மாற்றவும்...

2. பாயிண்ட் 5 - பிசைந்த உருண்டைகளை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்... அதை ”பிசைந்த மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்” என்று மாற்றவும்....

மற்றபடி, ஜலீலாவின் கை வண்ணத்தில் மற்றொரு ஜோரான ரெசிப்பி தயார்.....

Umm Mymoonah said...

Very rich bonda, looks crispy and yummy.

Asiya Omar said...

ஜலீலா அருமை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Jaleela Kamal said...

Thanks for u r lovely comment Srividhya.

Jaleela Kamal said...

நன்றி ஜோக்கிரி, (கோபி)
உங்கள் பாராட்டுக்கு நன்றி

Jaleela Kamal said...

கோபி நேற்று அவசர அவசரமா செய்து அனுப்பியதில் இரண்டு பிழை,
இட்லிக்கு பயன் படுத்துவது தான்.

தவற்றை சுட்டி காண்பித்தமைக்கு நன்றி
முடிந்தால் மாற்ற சொல்கீறென்

Jaleela Kamal said...

Thank you very much for u r valuable comment umm .

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்க்கு மிக்க நன்றி ஆசியா.

athira said...

படம் சூப்பர் ஜலீலாக்கா. நேரமுள்ளபோது பார்க்கிறேன். போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்.

Chitra said...

அக்கா, கலக்குங்க! பார்க்கவே நல்லா இருக்கே!

நட்புடன் ஜமால் said...

பேர கேட்டால் சும்மா அதிருதுங்க நாக்கு

வெற்றி பெற வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

போண்டாவில முந்திரி பருப்பு ஆ.. வித்தியாசமாதான் யோசிக்கிறீங்க ம்...சபாஷ்...!!

ஜெய்லானி said...

போண்டாவில முந்திரி பருப்பு ஆ.. வித்தியாசமாதான் யோசிக்கிறீங்க ம்...சபாஷ்...!!

ஜெய்லானி said...

போட்டியில வெற்றி பெற வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள். அக்கா

சிங்கக்குட்டி said...

எனக்கு கொஞ்சம் போண்டா பார்சல் அனுப்பினால் "வெற்றி பெற வாழ்த்துகள்" :-)

ஸாதிகா said...

வெற்றி கிட்ட வாழ்த்துக்கள் ஜலி.

Menaga Sathia said...

super& crispy bonda...all the best akkaa..

தூயவனின் அடிமை said...

முந்திரி பருப்பு போண்டா, நன்றாக தான் உள்ளது. முந்திரி பருப்பு விலை தான் கொஞ்சம் பயமாக உள்ளது.

Krishnaveni said...

yummy yum bonda, great, all the very best madam

Jaleela Kamal said...

நன்றி அதிரா முடிந்த போது செய்து பாருங்கள்.

Jaleela Kamal said...

தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

சகோ.ஜமால் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி கொடுத்த குறிப்பே கொடுக்க வேண்டாம் என்று தான் ,
புதுசா கொடுத்தேன்

Jaleela Kamal said...

நன்றி சசி தம்பி

நன்றி சிங்கக்குட்டி, பர்சல் வரும்

Jaleela Kamal said...

நன்றி ஸாதிகா அக்கா

நன்றி மேனகா

Jaleela Kamal said...

இளம் தூயவன், முந்திரிக்கு பதில் வேர்கடலையும் வைத்து செய்யலாமே.

Jaleela Kamal said...

நன்றி கிருஷ்னவேனி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா