இந்த கானொளியை பாருங்கள்.
24 நான்கு மணி நேரத்தில் ஐந்து வேலை தொழுகை. 10 நிமிடம் ஆகுமா?
எங்கிருந்தாலும் வக்து விடாமல் தொழ முயற்சி செய்யுங்கள்.
இங்கு துபாயை பொருத்த வரை எங்கு ஷாப்பிங் மால் சென்றாலும் கண்டிப்பாக பிரேயர் ஹால்லுன்னு ஆண்களுக்கு தனியா பெண்களுக்கு தனியாக இருக்கும்.
"எவர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது வருவாரோ அல்லாஹ்விடத்தில் அவரை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் ஓர் உடன்படிக்கை இருக்கிறது" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத், நஸாஈ).
எங்கு சென்றாலும் அந்த் அந்த வேலை தொழுகைய முடித்து கொள்வது, அது இங்குமட்டும் தான்.
அதே போல் பள்ளிகளிலும் பெண்களுக்கு தனி இடம் உண்டு வெளியில் சென்றாலும் பள்ளிகளிலும் தொழுது கொள்ளலாம்.
Tweet | ||||||
10 கருத்துகள்:
இம்மைக்கும் மறுமைக்கும் எது தேவையோ அதைவிடுத்து அலைகழிப்பவர்களுக்கு நல்ல பாடம்!!!
Great video.
தொழுகையின் முக்கியத்துவம் பற்றி வீடியோ சொல்லாமல் சொல்கிறது.உங்களுக்காக மற்றவர் தொழும் முன்பு நாம் நமக்காக தொழுது கொள்வோம்.பகிர்வுக்கு நன்றி.ஜலீலா.
இந்த வீடியோவை நான் முகநூலில் ஏற்கனவே போட்டுள்ளேன் ஜலிக்கா. அனைவரும் அறியவேண்டி.
நிச்சயமாக தொழுகையின் அவசியதை உணர்ந்த மனிதன் உண்மையில் இவ்வுலகின்பால் ஈர்க்ப்படாமலிருக்கிறான். இவ்வுலகம் ஓர் பாடம் அதில்பரிச்சை சரியாயில்லையெனில் பயங்கரம் நிச்சயம்..
பதிவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி
http://tamilrail.blogspot.com/2010/11/blog-post_7159.html
ஆமினா , ஆமாம் தொழுகை அலக்கழிப்பவர்களுக்கு சிறந்த்தோர் பாடம்
சில பேர் ஜும்மா தொழுகைக்கு கூட் அபோகமல் இருக்கிறார்கள்
ஒரு முறை ஒரு இடத்தில் பார்த்துட்டு பக்குன்னு ஆகிவிட்டது
நன்றி காயத்திரி
வருகைக்கு மிக்க நன்றி
கருத்திட்டமைக்கு மிக்க ந்ன்றீ
ஆசியா.
மலிக்கா இது முதலே வந்த மெயில் மெசேஜ் தான் திரும்மப் பார்ப்பதன் மூலம் சிலரூக்கு பாடமாக இருக்கும் இல்லையா?
வருகைக்கு மிக்க ந்னறி
பழனி வாங்க வருகைக்கு மிக்க ந்ன்றி,
முடிந்த போது வருகிறேன்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா