இப்போது இருக்கும் காலக்கட்டத்தில் எல்லோரும் அதிக நேரம் செலவிடுவது கம்பியுட்டரில் தான் இதானால் கண்டிபாக முதுகெலும்பு, இடுப்பெலும்பு பிரச்சனை எல்லோருக்கும் உண்டு.
//back pain பற்றி பேசும் போது அவர் 25 வருட அனுபவம் கொண்ட ஒரு ஆர்தோ டாக்டர் சொன்னார்.
ஆனால் ஆண்கள் எல்லோரும் இந்த நீச்சல் உடற்பயிற்சியை செய்து உங்கள் முதுவலியில் இருந்து நிவாரணம் அடைந்து கொள்ளலாம் இல்லையா?
பெண்களுக்கு தனி இடம், ஆண்களுக்கு தனி இடம் இஷ்டம் போல் ஆட்டம் போடலாம்.அப்ப முதுகு வலி உள்ள பெண்களும் இது போல் போய்கொள்ளலாம்.
எல்லோருக்கும் தண்ணியில மிதக்கனும்னா ( அட அந்த தண்ணி இல்லங்க) , விளையாடனும்னா ரொம்ப பிடிக்கும் இல்லையா?
குழந்தைகளையும் பழக்குவது நல்லது, நீச்சல் உடற்பயிற்சியால் குழந்தைகள் உயரமாக வளருவார்கள்.
2. சிலருக்கு டெலிவரியின் போது முதுகு தண்டில் ஊசி போடுவதாலும் ஏற்படும்.
3. முதுகுவலி உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், வெயிட் அதிகமாக தூக்கக்கூடாது.
4. ஓவர் வெயிட்டாக இருந்தாலும் முதுகு வலி வரும் வெயிட்டை குறைத்தால் கூட இடுப்பு வலி முதுகு வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
5. முதுகுவலி இருப்பவர்கள் அதுவும் ஆபிஸில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும்.
6. அரை பக்கெட் தண்ணீரை கூட தம் பிடித்து தூக்கக்கூடாது, இதனால் இடுப்பு வலி முதுகுவலி ஏற்பட வாய்ப்பிருக்கு.
7. ஒரு நாளைக்கு இரு முறை ஹாட் வாட்டர் பேக் ஒத்தடம் கொடுத்தால் 50% வலி குறையும்.
8. கர்பிணி மாதம் ஏற ஏற வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பிருக்கு. அதற்கு அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம்.
9. சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம்.
10. ரொம்ப முதுகுவலி உள்ளவர்கள் பெட்டில் படுக்காமல் கீழே படுத்து கொண்டு முதுகுக்கு மட்டும் ஒரு திக்கான துணியை விரித்து படுத்தால் ஓரளவிக்கு கட்டு படும்.
11. எந்த ஒரு பொருளையும் கீழே சட்டுன்னு குனிந்து எடுக்கக்க்கூடாது.
குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ஒரு சிறிய சேர் போட்டு உட்கார்ந்து குளிக்க வைக்கலாம்.
12. துணிகளையும் ரொம்ப நேரம் குனிந்து துவைக்கக்கூடாத
Note:
(இடுப்பு பலம் பெற முட்டை வட்லாப்பம், சிக்கன் மற்றும், மட்டன் எலும்பு சூப்,உளுந்து கஞ்சி,உளுந்து சுண்டல்,வெந்தய கஞ்சி போன்றவை சாப்பிடலாம்.ரொம்ப இடுப்பு வலி உள்ளவர்கள் இரண்டு முட்டை அவித்து மிளகு உப்பு தூவி சாப்பிடலாம்).
Tweet | ||||||
50 கருத்துகள்:
சில விசயங்கள் டாக்டர்கள் ஏற்கனவே சொன்னவை தான் என்றாலும் நீச்சல் போன்றவை புதிய தகவல். உங்கள் முழுமையான தொகுப்பு என் போன்ற முதுகு வலியால் அவதியுறுபவர்களுக்கு மிகவும் உதவும் என நம்புகின்றேன்.
நன்றி!
முதுகு வலிக்கு நல்ல யோசனை
நல்ல நல்ல தகவல்கள் அக்கா!!!!
முதல்ல நீச்சல் பயிற்சி எடுக்கணும்னு சொல்லுங்க
useful post!
Kurinji
இதால ரொம்பவே அவஸ்தை படுகிறேன் :(
நன்றி
Very informative post..
நல்ல டிப்ஸ் ஜலீலா.
நல்ல தகவல்கள். குறிப்பாக பெண்களுக்கு //இது ஏன் டிப்ஸ்கள்// நிறைய பயந்தரத்தக்கன. நன்றி.
நேரமிருந்தால்...
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post_14.html
///நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..!
(அலுவலில் அல்லது பதிவுலகில் 'மணிக்கணக்கில் பொட்டிதட்டுவோர்' -களுக்காக)
வந்து போங்கள்.
நல்ல பதிவு.
குறிப்புகளுக்கு நன்றி, அக்கா...! படங்களும் நல்லா இருக்குது...
very useful tips akka
நல்ல குறிப்புகள்.
(இடுப்பு பலம் பெற முட்டை வட்லாப்பம், சிக்கன் மற்றும், மட்டன் எலும்பு சூப், உளுந்து கஞ்சி, உளுந்து சுண்டல், வெந்தய கஞ்சி போன்றவை சாப்பிடலாம். ரொம்ப இடுப்பு வலி உள்ளவர்கள் இரண்டு முட்டை அவித்து மிளகு உப்பு தூவி சாப்பிடலாம்).
இதில் நீங்க போட்ட பதிவின் லிங்கயும் இணைதிருந்தா ஈசியாப் போய் படிக்கலாம்ல..ஹா ஹா :-))
// சில விசயங்கள் டாக்டர்கள் ஏற்கனவே சொன்னவை தான் என்றாலும் நீச்சல் போன்றவை புதிய தகவல். உங்கள் முழுமையான தொகுப்பு என் போன்ற முதுகு வலியால் அவதியுறுபவர்களுக்கு மிகவும் உதவும் என நம்புகின்றேன்.//
நூருல் அமீன் சார் இது டாக்டர் ஜலீலாக்கா பக்கம். இந்த டாக்டர் சொல்றதையும் நாம கேட்டு தான் ஆகணும். :-)))
ஜலீலாக்கா பதிவு சூப்பர்!! அசத்துறீங்க.. டாக்டர் டாக்டர் தான்!!
யாரோ ஒருத்தர் கள்ள வோட்டு போட்டிருக்காங்க கண்டு பிடிங்க!!
நல்லப் பதிவு அக்காள் ரொம்ப நன்றி.
ரொம்ப நாளா உங்கள் சைட்டிற்கு தொடர்பு கொண்டேன்,நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்று வார்னிங் வந்துச்சு.
அதான் வர முடியலை சாரி
நல்ல தகவல்களை பகிர்ந்த ஜலிக்கு பாராட்டுக்கள்.
நல்ல தகவல்கள்.
ஜலீலா அவர்களே!!...
மற்றுமொரு உங்கள் பாணியில் (நகைச்சுவையுடன் கூறும்) ஒரு பயனுள்ள பதிவு....
ஜுமைரா பீச்ல மட்டுமா ஃபிலிப்பைனீஸ் மிதக்கிறார்கள்? எங்கு போனாலும் இப்போ துபாய்ல அவங்க தான் மிதக்கிறாங்க....
கோபி பிலிப்பைனிகள் தான் துபாய் முழுவ்வது, மூட்டை பூச்சி போல
எங்க பார்த்தாலும் நம்ம மக்காஸ கடிச்சி வைக்குதுகளே////
எனக்கு முதுகுவலி பற்றி கொஞ்சம் தெரியும் நீங்கள் கூறி இருப்பது உண்மைதான் நல்ல தகவல்
nice tips aunty ..I will convey this to my mom(udtgeeth)
நல்ல டிப்ஸுங்க..
very useful tips:-)
வாங்க நூருல் அமீன், முதுகு வலியால் அவஸ்தை படுபவர்களுக்கு இது பயன் படும், வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றி.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி எல்.கே
ஆமீனா ஆமாம் நீச்சல் பயிற்சி எடுபப்து முதுகுவலிக்கு நல்ல தீர்வு/
வருகைக்கு மிக்க நன்றி குறிஞ்சி
பதிவுலகில் பாபு கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
நிஸ் வாஙக் வருகைகு மிக்க நன்றி
இது முதுகுவலி, இடுப்புவலியால் அவஸ்தை படுபவர்களுக்கு கண்டிப்பாக பயனுள்ள பதிவாக இருக்கும்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி காயத்ரி.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி ஆசியா.
முகம்மது ஆஷிக் வருகைக்கு மிக்க்க நன்றி
உங்கள் பதிவை பார்த்தேன்,நலல் பகிர்வு கருத்திட்டு உள்ளேன்,
கோமதி அரசு வாங்க வருகைக்கு மிக்க நன்றி
சித்ரா தொடர் வருகைக்கு ,தொடர் கருத்திற்கும் மிக்க நன்றி
முதல் வருகைக்கு மிக்க நன்றி ரம்யா.
வருகைக்கு நன்றி ஸ்ரீராம்
எம் அப்துல் காதர் வாங்க கூடிய சீக்கிரத்தில் நீங்கள் சொன்ன மாதிரி லின்க்குகளை இனைக்கிறேன்
.///ஜலீலாக்கா பதிவு சூப்பர்!! அசத்துறீங்க.. டாக்டர் டாக்டர் தான்//
எம் அப்துல் காதர் ஆளுக்கால் டாக்டர் பட்டம் கொடுத்தா நிஜ டாக்டர்கள் சண்டைக்கு வந்துட போறாங்க
அந்நியன் வாஙக் ( அய்யுப்) என்ன்ன செய்ய பதிவ மாற்றுவது எல்லோருக்கும் சொல்லி இருந்தா தெரிந்திருக்கும் சொல்லாம மாற்றியதால் உஙக்ளை போல் மற்றவர்களும் திண்டாடுகிறார்கள்.
அய்யுப் எப்படியோ தேடி வந்தமைக்கு மிக்க நன்றி
உங்கள் தொடர் கருத்துக்குமிக்க நன்றி ஸாதிகா அக்கா
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி காஞ்சனா
சௌந்தர் வாங்க , இந்த டிப்ஸ் அனைத்தும் என் அனுபவ டிப்ஸ்./
முதல் வருகைக்கு மிக்க நன்றி சேலாஸ், கீதா உடைய பொண்ணா நீங்க , உங்கள் அம்மாவிற்கு மிகவும் பயன் படும் கண்டிப்ப்பா சொல்லுஙக்ள்
வருகைக்கு மிக்க நன்றி அமைதிச் சாரல்
வருகைக்கு மிக்க நன்றி நீத்து
ரஹீம் கஸாலி ஏன் கமெண்ட டெலிட் பண்ணீங்க.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா