(பார்த்த ஞாபகம் இல்லையோ , காதோடு தான் நான் பாடுவேன், அத்தையடி மெத்தையடி, ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு , வெள்ளி கிழமை விடியும் வேலை, வான் மேகம் பூ பூவாய் தூவும், நீ என்ன சொன்னாலும் கவிதை ,ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான், பாடவா என் பாடலை , இதுபோல் நிறைய பாடல் கள் அப்படியே மனதில் ஓடுது,) இதேல்லாம் தவிர்து கிழே பத்து ஏன் பத்து தான் போடனுமா என்ன நான் பதினொன்னா போடு கிறேன்)
ஸாதிகா அக்கா பெண்பாடகிகள் பாடிய பெண்கள் பாடல் அழைக்க அழைத்து இருந்தார்கள் .
இப்ப இருக்கிற டென்ஷனுக்கு இத யோசித்தி எழுதி பாடலை தேர்ந்த பாடல்ல்களை முனுமுனுத்து கொண்டு இருபப்து மனதிற்கு ரொம்ப இதமாக இருக்கு. என்ன பாட்டு தேர்வு செய்வது பார்த்த எனக்க்கு பிடித்த பாடல்கள்
எல்லோரும் தேர்வு செய்து விட்டார்கள்.
1. படம்: பஞ்சவர்னகிளி
பாடியவர்:
பி.சுசீலாதமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் –
இன்ப ingku senRu keedkavum
2. படம் : புதிய பறவை
பாடியவர்:
பி.சுசீலாசிவாஜி, சரோஜா தேவி
பாடல் : உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தேன்றும்
3. படம்: ஜானி
பாடியவர்: ஜானகி
பாடல் : காற்றில் என் தன் கீதம்
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
தலைவா
4. படம்: வெற்றி கொடி கட்டு
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
முரளி, மாளவிக்கா
பாடல்: கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு
என் கண்ணு இரண்டும் ,
இந்த பாட்ட முனுமுனுக்காதவர்கள் யாருமே கிடையாது
5. படம் :எங்க ஊர் பாட்டு காரன்
பாடியவர்:
ஆஷா போஷ்லே
ராமா ராஜான், நிஷாந்தினி
பட்டு பட்டு பூச்சி போல – சென்பகமே சென்பகமே
தென் பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தால் சம்மதமே
6.படம் :உல்லாச பறவைகள்
பாடியவர் :ஜென்சி
பாடல்:'' தெய்வீக ராகம் தெவிட்டாத கானம்
கேட்டாலே போதும் உள்ளங்கள் கூடும்.;;
( அப்பப்பா இந்த பாடலை கேட்கும் போது என்ன ஒரு இனிமை)
7. படம் :பூவே பூச்சூடவா
பாடிய்வர்:சித்ரா
நதியா
பாடல்: சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதா கூ கூ
தம்பி களே, தங்கைகளே தேறில் என்னை ஏறுங்கள், உற்சாகமாய் உலாசமாய் ஊரை சுற்றி காட்டுங்கள்.
8. படம் :தில்லானா மோகனாம்பாள்
பாடியவ்ர் :
பி.சுசீலாமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
நாட்டிய பேரொளி பத்மினி ஆடிய நடனத்தையும் , சிவாஜியையும் யாராலும் மறக்க முடியாது.
9. படம் : ரோஜா
பாடியவர் :
மின்மினிசின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை
10.படம்: மெல்ல திறந்தது கதவு
பாடியவர்:
ஜானகிபாடல்: ஒரு சனம் தூங்கிருச்சு, ஊத காற்றும் அடிச்சிடுச்சி
பாவி மனம் தூஙக்லையே அதுவும் ஏனோ தெரியலையே
பாடல்களை தேர்வு செய்து விட்டு இவ்வளவு தூரம் படிச்சிங்க பாடலை காது குளிர கேட்கவேண்டாமா, லின்க் கேட்டு நம்ம் குட்டி சொர்க்கம் கிட்ட கேட்டதற்கு தேன்கின்னத்தை அறிமுக படுத்தினாங்க. ஏற்கனவே எப்பவாவது போய் பார்க்கும் பிலாக்க் தான் அதிலிருந்து தேட நேரமில்லாததால் முன்று பாடல் கள் லின்க் கொடுத்துள்ளேன் சுவை த்து மகிழுங்கள்.
11. படம் : மே மாதம்
பாடியவர்:
ஷோபா சந்திர சேகரன்மார்கழி பூவே மார்கழி பூவே உன் முகம் கான
இங்கு போய் பாட்ட கேட்டு கொள்ளுங்கள்
(பார்த்த ஞாபகம் இல்லையோ ,காதோடு தான் நான் பாடுவேன், அத்தையடி மெத்தையடி, ஆயிரம் நிலவுகள் வருவதுண்டு , வெள்ளி கிழமை விடியும் வேலை, வான் மேகம் பூ பூவாய் தூவும், நீ என்ன சொன்னாலும் கவிதை ,ஆத்தாடி அம்மாடி தேன் மொட்டுதான், பாடவா என் பாடலை , இதுபோல் நிறைய பாடல் கள் அப்படியே மனதில் ஓடுது,) இதேல்லாம் தவிர்து கிழே பத்து ஏன் பத்து தான் போடனுமா என்ன நான் பதினொன்னா போடு கிறேன்)
இனிய பாடல்கள் எல்லாமே கேட்க கேட்க தெவிட்டாது,மனதுக்கு அமைதி டீவியில் அமுத கானம் தேன் கின்னம் என்று பாட்டு ஒளித்தால் என்ன வேலையா இருந்தாலும் அப்ப்டியே போட்டு விட்டு ஒரு நிமிடம் அபப்டி மெய் மற்ந்துடுவேன்.
பின்னாடியே என் ரங்ஸ் பார்த்து அடுப்புல ஏதாவது இருக்கா? என்று கேட்டு ஞாபகப்படுத்துவார், எல்லாம் ஆஃப் பண்ணிட்டுத்தான் வந்து உட்காருவேன், ஒரு 10 நிமிடம் ஒரு மனசு ரிலாக்ஸ் தானே/////
தொடர் பதிவ நான் பாட அழைப்பது
புதுசா பிளாக் உலகில் வந்துள்ள என் பழைய அறுசுவை
தோழி தளிகா
மழை மேகம், குறிஞ்சி மலர்கள் என்ற பெயரில் அருமையான கவிதை, கதை கட்டுரைகள் எழுதி கொண்டு இருக்கும் சுந்தரா,
(
பித்தனின் வாக்கு ) நகைச்சுவையான கமெண்ட்டை அள்ளிதெளிக்கும் சுதாகர் சார். அப்ப நல்ல சமைக்கவும் சொல்லி த்ருவார்
இன்னும் யார் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கோ அவர்கள் தொடரலாம்.
29 கருத்துகள்:
அருமையான தேர்வுகள்.
தெய்வீகராகம், தெவிட்டாத பாடல்,
காற்றில் எந்தன் கீதம்,
உன்னை ஒன்று கேட்பேன்
போன்றவை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள்.் பகிர்வுக்கு நன்றி.
ஸலாம்.ஜலீலாக்கா,என்ன திடீர்னு,ஆள் காணாம போய்டீங்களேன்னு,ரொம்ப கவலையா இருந்துச்சு..
http://allinalljaleela.blogspot.com/
உங்க ப்ளாக் ஐடி அத ஓப்பன் பண்ணுனா,LMS அப்டீன்னு ஏதோ ஓப்பன் ஆகுது...அடடா,அக்காவோட ப்ளாக்கையும் யாரோ ஹாக் பண்ணிட்டாங்க போல் இருக்கேன்னு, நெனச்சுட்டு இருந்தேன்..எதார்த்தமா தமிழ்மணத்துல பாத்தா,உங்க பதிவு,வேர அட்ரஸ்ல...அதா வந்துட்டேன்...
உங்க அட்ரஸ் மாற்றத்த அதே ப்ளாக்'ல சொல்லி இருக்கலாம்.
அன்புடன்
ரஜின்
வாங்க அம்பிகா
இனிய கானங்கள் எப்ப கேட்டாலும் தெவிட்டாது
வருகைக்கு மிக்க நன்றீ
ரஜின் வாங்க
ஆமாம் எல்லாம் காப்பி அடிப்பதால் பெயரை மாற்றுவோம் என்று தான் கொஞ்ச நாளைக்கு அவர்களுக்கு என் பதிவு கிடைக்காது இல்லையா?
புரயோஜனம் இல்லை
தெரியாம மெசேஜ் போடமா மாற்றிட்டேன் அதான் யாருக்கும் தெரியல
இப்ப நீஙக் தேடி வந்தது போல் தோழ தோழியர்கள் வருவார்கள் என்று நம்புகிறேன்\
ஆமா ஹேக் பண்ணது யாருன்னு தெரியல
//ஏன் பத்து தான் போடனுமா என்ன நான் பதினொன்னா போடு கிறேன்.//
ஆஹா... ஆரம்பமே ஜலீலா ஸ்டைல்ல பதிவு களை கட்டுதே.....
//ingku senRu கீட்கவும்//
ஆஹா.... போய் கேட்டுடுவோம்... இந்த பாடலை கேட்டு ரொம்ப நாளாச்சு...
//உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்//
படு சூப்பரான பாட்டு... நேத்திக்கு ராத்திரி கூட கேட்டேன்.... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுல இதுவும் ஒண்ணு....
//காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே//
எஸ்.ஜானகி அருமையா பாடி இருப்பாங்க.... இந்த படம் கூட சமீபத்தில் பார்த்தேன்.... அருமையான பாடல்கள்... ரஜினி, ஸ்ரீதேவி இவர்களின் திறமையான, அமைதியான நடிப்பு என அமர்க்களம் தான்...
//சென்பகமே சென்பகமே//
இது ஓகே தான்... ஆனா, மதுரை மரிக்கொழுந்து வாசம்னு ஒரு பாட்டு வருமே.. அது எனக்கு ரொம்ப பிடிக்கும்....
//தெய்வீக ராகம் தெவிட்டாத கானம்//
தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல்...... ஜென்ஸியின் மந்திர குரலில் மிக மிக அருமையான ஒரு பாடல்.... இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் இவர்... பாடிய அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம் தான்...
//சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதா //
சித்ரா குரல் நன்றாக இருக்கும்... அப்போ எல்லாம் நதியா எல்லாருக்கும் க்ரேஸ் தான்...
//என் பதிவுகளை தொடர்ந்து படித்து அடிக்கடி வந்து பாராட்டி செல்லும் கோபி//
என்னை நினைவில் வைத்து அழைத்தமைக்கு மிக்க நன்றி..... தலைவர் பிறந்த நாள் சிறப்பு (டிசம்பர் 12) பதிவிற்கு அப்புறம் எழுதிடுவோம்....
உன்னை ஒன்று கேட்பேன்,
தெய்வீகராகம்,
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன...
இதெல்லாம் எனக்கும் ரொம்பப் பிடித்தபாடல்கள் :)
நானும் எழுதுகிறேன் சீக்கிரம்.
nice collections mam...
ஜலீலாக்கா...என்னை ஞாபகமிருக்கா?ரஜின் சொன்ன அதே குழப்பத்திலதான் உங்க ப்ளாக் ரொம்ப நாளா பர்க்க முடியல..ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டோம்ல.
உங்க பாட்டு லிஸ்ட்டைப் பார்த்ததும் அதுல பல பாடல்களை கல்லூரியில் தோழிகளோடு சேர்ந்து பாடி அடித்த லூட்டிகள் ஞாபகம் வந்துடுச்சு...
தங்களை என் ப்ளாகிற்கு அன்போடு அழைக்கிறேன். உங்க ப்ளாக் அனுபவத்திலேருந்து கொஞ்சம் ஐடியா தாங்களேன்.நன்றி.
தலைவருக்கு சிறப்பு பிறந்த நாள் வாழ்த்து எழுதியிருக்கேன்...
தோழமைகள் அனைவரும் வருகை தந்து படித்து, கருத்து பகிருங்களேன்...
அரிமா…. அரிமா… நீயோ…. ஆயிரம் அரிமா!!!
http://edakumadaku.blogspot.com/2010/12/blog-post.html
அக்கா உங்க ரசனையே தனி தான். எல்லாமே அழகிய பாடல்கள்...
தெய்வீகராகம் எத்தனைமுறை கேட்டாலும் சளிக்காதது!!!
கலக்கிட்டீங்கக்கா.......
பாடல் தேர்வு அருமை.
Wonderful listing..
ஆஹா..ஜலி அருமையான் தேர்வு.கூடவே கமெண்ட்ரியும் சூப்பரோ சூப்பர்.
Good selections!
சூப்பர் செலக்ஷன் ஜலீ.
என்ன ஆளே கானோம் என்று எட்டி பார்த்தால் சூப்பரா அசத்டிட்டிங்க நல்ல நல்ல பாட்டு பாடி ம். ஜலீன்ன்னா ஜலீ.
வாங்கோ உங்களுக்காக அடுத்த சூப்பரா ஒன்று என்னோட வலையில் உங்களுக்க்காக்வே வெயிட்டிங்.
வர, பார்க்க, மறுத்தால் உங்களுக்கு ஒரு பெரிய பனிஷ்மெண்ட் அதனால வேகமா இல்ல இலா கெதியா வந்து ஒரு எட்டு எட்டி பார்த்துட்டி சமத்தா வந்து கலந்துகனோம். ஒ.கே வா.
என்ன இந்த விஜிக்காக ஒ.கே.
குட். வெயிட்டிங்.
www.vijiscreations.blogspot.com
அதுவரைக்கும் விஜி.
superb selections jaleela.
ellam en favorite songs.
கலக்கிட்டீங்க...Jaleela.
ஜலீலா! உங்கள் தேர்வு.
அருமையான பாடல்களின் தொகுப்பு.
ரசனையான தேர்வு.........
அருமையான பாடல்களின் தேர்வுகள்..பிடிச்ச பதிவு..
மறக்க முடியாத பாட்டா போட்டிருக்கீங்க .. சூப்பர் :-)
அட்டகாசமான தேர்வு ..மிகவும் நன்று
நல்ல தேர்வு ..
//நீங்க மனசாட்சி உள்ளவரா அப்ப காப்பி அடிக்காதீர்கள்//
என்னாது இது.... ஹஹஹஹ...சிரிக்காம இருக்க முடில....:)))
எல்லாமே சூப்பர் பாடல்கள்.
உன்னையொன்று கேட்பேன் (புதிய பறவை) சூப்ப்ப்பப்பர் செலக்ஷன்.
அப்போ சினிமா பாட்டுலாம் கேப்பீங்களா...எப்பவும் கரண்டியும் கையுமா இருக்கீங்களே...சினிமா பிடிக்காதுன்னு நினைச்சேன்...:))
செண்பகமே செண்பகமே பாட்டு ஆஷா போஸ்லே பாடியது அல்ல.. சுஜாதா அல்லது உமாரமணன் பாடியது என நினைக்கிறேன்...
நல்ல கலெக்ஷன் ஜலீலாக்கா!
ellamey arumaiyana padalkal.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா