Monday, November 9, 2009

எல்லோரும் வாங்க இந்த அவார்டை வாங்கிக்கங்க‌

அன்பான பதிவுலக தோழ தோழிகளே வாருங்கள். சீக்கிரம் வாருங்கள்.


எல்லோரும் அவார்டு வாங்குறாங்க கொடுக்கிறாங்க கடைசியில் சுற்றி சுற்றி ஒரு தொடர்கதை போல் இருக்கு, இதுபோல் வாங்குவது கொடுப்பது எல்லொருக்கும் மனதை சந்தோஷம் படுத்துகிறது.

கடைசியா இப்படி மாறி மாறி வரும் போது எனக்கு கிடைக்கும் போது நான் கொடுக்கனும் என்று நினைத்தவர்கள் எல்லாம் வாங்கியாச்சு.
அதான் யோசித்து சரி நானாக‌ ஒரு அவார்டை எடுத்து எல்லோருக்கும் கொடுக்கனும் என்று ஆசை வாங்க எல்லாம் வாங்கிக்கங்க.

சூரியா கண்ணன் (100 பதிவு)
அதிரை அபூப‌க்க‌ர்
ந‌வாஸ் ( மன விசாலம்)
ஷ‌பிக்ஸ்


ஹாய் நலமா? டாக்டர்.முருகான‌ந்த‌ம்
சுதந்திர இலவச மென்பொருள்
ஞானசேகரன்
கருவாச்சி
பிரிய‌முட‌ன் வ‌ச‌ந்த்
ந‌ட்புட‌ன் ஜ‌மால்
ஸாதிகா அக்கா
சாருஸ்ரீ
மலிக்கா
பாயிஜா
சும‌ஜ்லாகோபி ( எடக்கு மடக்கு, ஜோக்கிரி)
சுதாகர் (பித்த‌னின் வாக்கு)
ராஜ் குமார் (குறை ஒன்றும் இல்லை)
பீர்
சீமான் கனி (கரும்பு பட்டறை)
அபு அப்ஸர்
சப்ராஸ் அபூபக்கர்
ஷண்முகப்பிரியன்
போஸ்டன் ஸ்ரீ ராம்
சிங்கக்குட்டி

அ.மு.செய்ய‌து
பாத்திமா ஜொஹ்ரா
ஹுஸைனாம்மா
நாஸியா
பல்சுவை மன்னன் நிஜாம்
டவுசர் பாண்டி (50 பதிவு)
மேலே குறிப்பிட்ட நபர்கள் மேலே உள்ள அவார்டை பெற்று கொள்ளவும்.


இது சமையல் ராணிகளுக்கு

ச‌மைய‌ல் ராணிக‌ள்
மேனகா
ஹர்ஷினி
கீதா ஆச்சல்
அம்மு ம‌து
மலிக்கா
பாயிஜா
பிரியா ராஜ்


வித்யா
கமலா
மாதேவி
சரஸ்வதி
சுஸ்ரீ சுவையான சுவை
காஞ்சனா (அன்னை மீரா)ரேகா ராகவன்
திவ்ய சுகந்தி
சித்ரா
ம‌ல‌ர்
சாரா ந‌வீன் (sarah Navin)

எல்லோரும் அவரவர் பிளாக்கில் சிறப்பாக பல விதத்தில் கலக்கி கொண்டு இருக்கிறர்கள். அத‌ற்காக‌ தான் இந்த‌ அவார்டு.
வாங்க எல்லோரும் வாங்கிக்கொள்ளுங்கள். அவரவர் விருப்பபடி மற்றவர்களுக்கும் கொடுத்து கொள்ளுங்கள். எத்தனை பேருக்கு கொடுக்கனும் என்று நினிக்கிறீர்களோ அவர்களுக்கு கொடுத்து கொள்ளுங்கள்

இன்னும் யார் பெயர் விட்டு போச்சுன்னு தெரியல எனக்கு ஓட்டு போடுபவர்களும், பின்னூட்டம் போடுபவர்களும் பெற்று கொள்ளவும்.


கீமா கட்லெட் , தக்காளி ஹல்வாவுடன் விருதுகளை பெற்று கொள்ளுங்கள்.

53 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

என் பெயரும் இருக்கே. வழங்கிய உங்களுக்கு நன்றி. வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

விருது வழங்கி கவுரவித்த ஜலீலாவுக்கு நன்றி.விருது வாங்கிய ஏனைய வலைப்பூ தாரர்களுக்கு வாழ்த்துக்கள்.

seemangani said...

நன்றி அக்கா...
விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்... அக்கா
அந்த கப்ல கொஞ்சம் நீங்க செஞ்ச பாயாசம் ஊத்திகுடுதா இன்னும் நல்ல இருக்கும்...:)

குறை ஒன்றும் இல்லை !!! said...

எனக்கு அவார்டா? நான் எழுதறது இல்லேங்கரதுக்கா இந்த அவார்ட்? நன்றீ...

ரோஸ்விக் said...

//எதாவது சொல்லிட்டு போனா எனக்கு உற்சாகமா இருக்கும்!//

உற்சாகமா இருங்கக்கா...:-)

நீங்கள் ஆளுங்கட்சிகாரரோ?? ஒரே விருதா இருக்கே? :-))
கலக்குங்கக்கா..

டவுசர் பாண்டி said...

இந்த குப்பத்துல கீர என்னையும் மச்சி , விருது குட்த சகோதரி ஜலீலா , உங்களுக்கு ரொம்பவே டான்க்சுங்கோ !! நம்ப கூட விருது வாங்கிக் கீன அல்லா தோஸ்துக்கும், வாழ்த்துக்கள் ,

KALYANARAMAN RAGHAVAN said...

"The best Food Blog" award கொடுத்த பட்டியலில் ரேகா என்று மட்டும் உள்ளதால் அது யார் என்று தெளிவுபடுத்த வேண்டுகிறேன். .
ரேகா ராகவன்

Jaleela said...

ரேகா ராகவன் உங்களுக்கு தான், பெயரை மாற்றி விட்டேன்

அபுஅஃப்ஸர் said...

நன்றி விருதுக்கு

மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

sarusriraj said...

எல்லோருக்கும் சுவீட்டோட விருது கொடுத்துஇருக்கிங்க ரொம்ப நன்றி . விருது வாங்கிய அனைவருக்கும் நன்றி

பித்தனின் வாக்கு said...

விருது கொடுத்தமைக்கு நன்றி. அந்த தக்காளி அல்வாவும், கட்லெட்டும் சூப்பர். தக்காளி அல்வா படத்தைப் பார்த்தாலே நாவில் நீர் சுரக்கின்றது நல்லா இருக்கும் போல, இது இடுகையில் செய்முறை இருக்கா. இல்லைனா போடுங்க. பழைய இடுகையில் இருந்தா சொல்லுங்க படித்து செய்கின்றேம்.

அன்புடன் மலிக்கா said...

ஹய்யா ரெண்டு விருதா, ஜலீலாக்கா எனக்கு விருதுகொடுத்து என்னை கவுரவிதமைக்கை மிக்க நன்றிக்கா,,

நீங்க விருதுகொடுத்து ஊக்கபடுத்தியதன் விளைவாக இன்னும் நல்ல நல்ல பதார்த்தங்களையும், எதார்த்தங்களையும், செய்து இன்னும் பல விருதுகள் வாங்க முயச்சிக்கிறேன்..

என்னோடு சேர்த்து விருது வாங்கிய அத்தனை தோழமைகளுக்கும் வாழ்த்துக்கள்...

ஹுஸைனம்மா said...

அக்கா,
இவ்வளவு பேருக்கு (என்னையும் சேர்த்து) விருது கொடுத்திருப்பது உங்க பரந்த மனசையும், பெருந்தன்மையையும் காட்டுது. யாரும் விடுபட்டுறக்கூடாதுன்னு நினைக்கிற உங்க நல்லெண்ணம் யாருக்கும் (முக்கியமா எனக்கு) வராது!! ரொம்ப நன்றி அக்கா, சீக்கிரம் வந்து எடுத்துக்கறேன்!!

சூர்யா ௧ண்ணன் said...

விருதுக்கு மிக்க நன்றி சகோதரி ஜலீலா! விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். (மூன்று நாட்களாக தொடர் மின் தடை காரணமாக இப்பொழுதுதான் பார்த்தேன்.)

உங்க வலைப்பக்கத்திற்கு வந்தா ரொம்ப பசிக்குதுங்க...

KALYANARAMAN RAGHAVAN said...

விருது அளித்து கௌரவித்ததுக்கு நன்றி சகோதரி ஜலீலா! விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

ரேகா ராகவன்.

அதிரை அபூபக்கர் said...

எனக்கும் விருது தந்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றி+மகிழ்ச்சி.. வழங்கிய உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

Mrs.Menagasathia said...

ஸ்வீட்டோட விருது கொடுத்து அசத்திட்டீங்க.மிக்க நன்றி ஜலிலாக்கா.யார் பெயரையும் விட்டுடாம அனைவருக்கும் கொடுத்து உற்சாகபடுத்திட்டீங்க.ரொம்ப சந்தோஷம்.இப்போதான் இந்த பதிவையே பார்த்தேன்.விருது பெற்ற மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

Sarah Naveen said...

Jaleele...thanx for the msg in my blog dea..!!!
But unfortunately i couldnt read Tamil..Please help me..!!! :(

Ammu Madhu said...
This comment has been removed by the author.
Ammu Madhu said...

Hi Akka,

Enaku viruthu koduththatharku mikka nanri..Thanks for your thakkali halwa too..very very tasty..just loved it..

Ammu Madhu said...

aamam akka..ennoda laptopla englishla type panina tamilla convert aaka matenguthu ennu therila..athan recipes post ana mudiyala..delay aakuthu..thanglishla type panna pidikaathathunala thaan commentssum kudukarthilla entha bloglaiyum..antha link open aakala en systemla..

Jaleela said...

ammu நீங்க சொல்ற பிராப்ளம் எனக்கும் அடிக்கடி வரும் இதனால் நிறைய பேர் நம் பிலாக்கிற்கு வருபவர்களில் பிலாக் ஐடி தெரிய மாட்டுங்கிறது.


நீங்கள் ஒன்று பண்ணுங்கள்.

பொதுவா இரண்டு தமிழ் சைட் ஓப்பன் பண்ணுஙக்ள்.

அப்பரம் நான் கொடுத்த தமிழ் எடிட்டரைஎப்போதும் டெஸ்க் டாப்பில் ஓப்பன் செய்து வைத்து கொள்ளுஙக்ள்.


பிறகு உங்கள் பிளக்கை ஓப்பன் செய்து குறிப்புகளை அனுப்புங்கள்,

பிற்கு சரியானதும் மற்றவர்கள் பிலாக்கில் சென்று பதில் கொடுங்கள்.

அப்படியும் முடிய வில்லை என்றால்

சூரியா கண்ணன், டவுசர் பாண்டி அவர்கள் பதிவில் கேளுங்கள் உதவுவார்கள்

ஷண்முகப்ரியன் said...

வயிற்றுக்கும்,மனதுக்கும் சேர்ந்து விருந்து படைக்கிறீர்கள்,நன்றி மேடம்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

விருது வாங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
விருது வழங்கிய ஜலீலாவுக்கு நன்றி.

கருவாச்சி said...

ஜலீ அக்கா விருது எனக்கா??? ரொம்ப சந்தோசம், எப்பிடிக்கா வாங்கனும்

Malar Gandhi said...

Thats sounds great...you created an award just to share with your buddies...oh how thoughtful, my dear. Congrats on your well deserved awards, enjoy. Happy blogging.

Malar Gandhi said...

SOrry, its very unpolite of me to comment in English...will it be alright if I write Tamizh words in English...like 'neenga nalama?'...

Suvaiyaana Suvai said...

விருது வழங்கிய ஜலீலாவுக்கு நன்றி!!!

R.Gopi said...

எனக்கு இன்னொரு விருது கெடச்சு இருக்குங்கோன்னு சொல்லலாம்னு பார்த்தால், அது எனக்கு தான என்று தெரியலியே....

ஜலீலா மேடம்.... அது எனக்கான்னு நீங்க சொன்னா நல்லா இருக்கும்...

எனக்கு கொடுத்து இருந்தால் நன்றி... வேற யாருக்காவதாக இருந்தால், விருது பெற்ற அவருக்கு என் வாழ்த்துக்கள்.....

எனக்கு விருது இல்லேன்னா கூட, ஒரு ஸ்பூன் அல்வாவையாவது எடுத்து டேஸ்ட் பண்ணிட்டு போறேன்...

சிங்கக்குட்டி said...

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஜலீலா :-), உங்கள் விருதை என் தளத்தில் உங்கள் பெயருடன் பொருத்தி விட்டேன்.

விருது பெற்ற மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

பிகு:படத்தின் அளவு சற்று பெரிதாக இருந்தால், அனைவரும் இன்னும் தெளிவாக படிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

Jaleela said...

விருது பெற்று கொண்ட அனைத்து தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி, பதில் போட நேரமில்லை, பிரியானதும் வந்து பதில் போடுகிறேன்.

NIZAMUDEEN said...

விருது கொடுத்த ஜலீலா அவர்களுக்கு,
மிக்க நன்றி! தாயுள்ளத்துடன் அனைவருக்கும்
விருது வழங்கியுள்ளீர்கள்.

அது மட்டுமா?

வள்ளல்தன்மையுடன் எனக்கு
'பல்சுவை மன்னன்' பட்டமும்கூட.
தாராளம், தாராளம்.
நன்ன்ன்ன்ன்றி!

sriram said...

நன்றி ஜலீலா, இந்த விருது என் கிறுக்கல்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்... நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Jaleela said...

நவாஸ் விருது பெற்று கொண்டதற்கு மிக்க நன்றி, உங்கள் பகுதியில் வந்து சொல்லல, இங்கே பதில் கொடுத்து விட்டதால்


ஸாதிகா வந்து விருது பெற்று கொண்டதற்கு மிக்க நன்றி, உங்கள் பிலாக்கில் நல்ல கலக்குறீங்க.
வாழ்த்துக்க‌ள்.

சீமான் க‌னி பாய‌ச‌ம் தானே ம்ம் ஊத்திட்டா போச்சு,உங்கள் கரும்பு பட்டறை ரொம்ப நல்ல இருக்கும்.

ராஜ் (குறை ஒன்றும் இல்லை ப‌திவு இப்ப‌ தானே போட‌ முடிய‌ல‌, முன்பு நிறைய‌ போட்டு இருக்கீங்க‌ அதுவும் டைட‌ல் பார்க்க‌ல‌ உட்கார்ந்து யோசித்து சூப்ப‌ரான‌ க‌வுண்ட‌ர் ஜோக் போடுவீங‌க்லே அதுக்கு தான்


ரோஸ்விக் வ‌ருகைக்கும் க‌ருத்து தெரிவித்த‌மைக்கும் மிக்க‌ ந‌ன்றி.

ட‌வுச‌ர் அண்ணாத்தா இன்னாமா க‌ல‌க்கீனுகிறீங்க‌ ஜாம்ப‌ஜார், கிருஷ்னாம்பேட்ட‌ம் நொச்சி குப்ப‌ம் எல்லா பாஷையிலும் க‌ம்புயுட்ட‌ர் ச‌ந்தேக‌ங்க‌ளை தீத்து வெசீங்க‌ அதுக்கு தான் அவார்டு


ரேகா , அபு அஃப்ஸ‌ர் விருது பெற்று கொண்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.சாருஸ்ரீ இன்னும் செம்மையா கோல‌ங்க‌லை க‌ல‌க்க‌னும்.
ஒகே வா

சுதாக‌ர் சார் இதில் தக்காளி ஹல்வா இல்லை என்றூ நினைக்கிறேன். ப‌ட‌ம் எல்லாம் ரெடியா இருக்கு 300 வது ப‌திவா போட‌ முய‌ற்சிக்கிறேன்.
இல்லை என்றால் பிற‌கு போட்டு விடுகிறேன்.


ம‌லிக்கா உங்க‌ளை மாதிரி எல்லாம் கைவ‌ண்ண‌த்ஹ்டிலும், க‌விதையிலும் க‌ல‌க்க‌ முடியாது. ம்ம் போடுங‌க் ந‌ல்ல‌ ச‌மைத்து வ‌ருவோமுல்லா நேர‌ வீட்டுக்கு வ‌ந்து டேரா போட‌
ஹுஸைனாம்மா ரொம்ப‌ பாராட்டுறீங்க‌. ந‌ன்றி.


சூரியா க‌ண்ண‌ன் சார் வ‌ந்து விருது பெற்று கொண்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.

அதிரை அபூப‌க்க‌ர் வ‌ந்து விருது பெற்று கொண்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றீ, உங்க‌ள் ( ஷ்ஃபி, ந‌வாஸ், அதிரை அபூப‌க்க‌ர், பாயிஜா, மேன‌கா) உற்சாக‌ம் தான் என்னை இவ்வ‌ள‌வு ப‌திவு போட‌ வைத்த‌து.

மேன‌கா ஸ்வீட் ந‌ல்ல‌ இருக்கா?

sarah navin i am giving you the award for your receipe.

அம்மு எப்ப‌டி இருக்கீங்க‌ த‌மிழ் பாண்ட் வ‌ராத‌தால் தான் குறீப்பு அனுப்ப‌ முடிய‌லையா> நான் சொன்ன‌ ப‌டி அவ‌ர்க‌ளிட‌ன் கேட்டு பாருங்க‌ள்.

ஷண்முக‌பிரிய‌ன் ந‌ல்ல‌ ர‌ச‌னையுட‌ன் உங்க‌ள் க‌தைக‌ள் , ப‌திவுக‌ள் அனைத்தும் அருமை.

டாக்ட‌ர் முருகான‌ந்த‌ம் , ரொம்ப‌ ச‌ந்தோஷம் வந்து விருதை பெற்று கொண்டமைக்கு

உங்கள் பிலாக்கில் எவ்வளவு பயனுள்ள தகவல்கள்.
உங்க‌ளுக்கெல்லாம் நான் கொடுப்ப‌து சின்ன‌ அவார்டு தான்/

மலர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
மலர் உங்கள் விருப்பபடி பதில் அளிக்கவும்


க‌ருவாச்சி வாங்க‌ உங்க‌ளுக்கே தான் எப்ப‌டி வாங்க‌னுமா குசும்பு தானே, எல்லாரும் வாங்குவ‌து போல் இர‌ண்டு கையால் தான்.

கோபி உங்க‌ளுக்கே தான் அவார்டு இது ச‌ங்கி ம‌ங்கிக்காக‌ ச‌ரியா

ந‌ன்றி சிங்க‌க்குட்டி, உங்க‌ள் பிலாக்கில் அனைத்தும் ரொம்ப‌ அருமையான‌ த‌க‌வ‌ல்க‌ள். உட‌னே உங்க‌ள் பிலாக்கில் போட்டு கொண்ட‌து ரொம்ப‌ ச‌ந்தோஷ‌ம்.ப‌ல்சுவை ம‌ன்ன‌ன் நிஜாம்
எல்லோரும் சிரிப்ப‌த‌ற்க்காக‌வே ந‌கைச்சுவையை தேர்ந்தெடுத்து போடுகிறீர்க‌ள். இது சின்ன‌ அவார்டு தான்.வ‌ந்து பெற்று கொண்ட‌மைக்கு மிக்க‌ ந‌ன்றி.


என்னப்பா இது கிறுக்கல் என்று சொல்கிறீர்கள், ஆங்கிலத்தில் கற்று கொடுக்கிறீங்கள். இது பாடம் கற்பிப்பது போல் இல்லையா? ஸ்ரீராம்
.

ஹர்ஷினி அம்மா said...

விருது & விருந்துக்கு நன்றி ஜலீலா அக்கா :-)

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Geetha Achal said...

விருத்துக்கு மிகவும் நன்றி...விருத்து வாங்கிய அனைவருக்கும்...அதனை வழங்கிய ஜலிலா அக்காவிற்கும் வாழ்த்துகள்..

விருதுடன்..ஒரு பெரிய விருந்தையே கொடுத்துவிட்டிங்க...சூப்பர்ப்...

பாத்திமா ஜொஹ்ரா said...

அவார்ட் தந்த ஜலீலா அக்கா உங்களுக்கு மிக்க நன்றி.பெண்கள் அவார்ட் வாங்குனதக் கூட சொல்லக்கூடாது,வரதட்சணை வியாபாரிகளுக்கு தெரிஞ்சா,அதையும் அப்பிக்கிடுவானுங்கோ.

ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...

நன்றி நன்றி நன்றி, சற்று தாமதமாக வந்ததுக்கு மன்னிச்சுக்குங்க ஜலீலா, ரெண்டு நாளா ISO Audit, ப்ளாக் பக்கமே வர முடியவில்லை. விருது பெற்ற அனைத்து நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்.

மாதேவி said...

மீணடும் விருது வழங்கிக் கெளரவித்தமைக்கு மிக்க நன்றி ஜலீலா.

நாஸியா said...

romba thanks laathaa... cha romba late naan.. ennamo therila transliterate work seiya matruku.. :(

this is my first award :)

ஹுஸைனம்மா said...

நாளை நடக்க இருக்கும் தமிழ்ச்சங்க விழாவிற்கு வருவீங்களா? மெயில் அனுப்புங்களேன்: hussainammaa@gmail.com

Jaleela said...

ஹுஸைன்னாம்மா தமிழ் சங்கமா நான் இது வரை போனதே இல்லை எங்கு நடக்குதுன்னும் தெரியாது எனக்கு வெள்ளி ஒரு நாள் தான் விடுமுறை அந்த நேரத்தில் நிறைய வேலை இருக்கும். வெளியில் எங்கும் போக மாட்டேன்.
அப்படியே நீஙக்ள் சொல்லி நான் வந்தாலும், அங்கு யாரையும் தெரியாது எனக்கு அப்பரம் பே பே பே முழிக்கனும்.

Jaleela said...

கீதா ஆச்சல் நன்றி.ஆமாம் விருந்து உங்க‌லுக்கு பிடித்த‌தா?

ஷ‌ஃபிக்ஸ் இதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம். நீங்கள் வரவில்லைஎன்றது புரிந்து கொண்டே எதோ அவசர வேலையாக இருக்கும் என்றூம், இல்லை என்றால் என் பதிவுகலுக்கு முதல் பின்னூட்டம் போட்டு இருப்பீங்க.

விருது பெற்று கொண்டமைக்கு நன்றி

மாதேவி வாங்க உங்கள் இலங்கை சமையல் அதுவும் நீங்கள் பொருளை பற்றி விளக்கும் விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. வருகைக்கு மிக்க நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

தாங்கள் அளித்த விருதுக்கு மிக்க நன்றி அக்கா!
ஆனால், தற்காலிக ரிட்டயர்மெண்ட்டில், பதிவுகள் ஏதும் போடாமல் இருக்கும் போது, இந்த விருதுக்கு நான் தகுதியானவளா தெரியவில்லை...
புதுமெருகோடு, நிறைய பதிவுகளோடு வலம் வருவதற்கு வாழ்த்துக்கள்!

Deivasuganthi said...

விருதுக்கும் விருந்துக்கும் நன்றிங்க ஜலீலா

Jaleela said...

சுஹைனா நீங்கள் போட்டுள்ள ஹஜ் பதிவிற்கே எத்தனை அவார்டு வேண்டுமானாலும் கொடுக்கலாம், அது இல்லாமல், கவிதை , கட்டுரை, கதை என்றும் கலக்கலான பதிவுகள், புதிய பிலாக்கர்ஸ்க்கு எத்தனை விளக்கங்கள். மொழிபெயர்பு, இன்னும் ஏராளம் எதன்னு சொல்லுவது, அதற்கெலலம் இது ஒரு சின்ன விருது தான்.

Jaleela said...

சுஹைனா, திவ சுகந்தி வந்து அவார்டை பெற்று கொண்டதற்கு மிக்க நன்றீ.

Jaleela said...

பாத்திமா வரதட்சனை கொடுமைய நினைத்து உங்கள் ஆதங்கத்தை சொல்லி இருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

என் பெயரும் இருக்கு :) நன்றிகள் சகோதரி.

கணினி பழுதாகியிருந்தது அதான் மிக தாமதம்.

Anonymous said...

உங்க விருது ஸ்பெஷல். ஏற்றுக்கொள்கிறேன்.
நீங்க நல்லா சமைக்கிறீங்களே. ஒரு வேளை உங்கள் சமையலை சாப்பிட்டு பார்க்கனும். ஓட்டல் ஏதாவது நடத்துகிறீர்களா?

Anonymous said...

Oracle Unbreakable Linux new link given. Thanks for your feedback.

Vidhoosh said...

Dear Jaleela,
A BIG Thanks :)Sorry for the late response as I was away for sometime. Congrats to all those who got these awards.

:)

respects and affection to you and all.
Vidhya (Vidhoosh)

Jaleela said...

நட்புடன் ஜமால் வாங்க பரவாயில்லை, நீங்கள் பதிவு போடததை வைத்தே, தெரிந்து கொண்டேன். நன்றீ.

நான் ஹோட்டல் எல்லாம் வைத்து இல்லை, எங்க வீட்டு குடும்பம் பெரியது என்பதால் சமையலுக்கு தான் முக்கிய துவம் ஜாஸ்தி, என் அம்மா, தங்கைகள் இன்னும் நல்ல செய்வார்கள் நான் அவசரடி தான். உங்கள் வருகைக்கு மிக்க நன்றீ.

நான் குழந்தை வளர்பு பகுதி போட்டதிலிருந்து என்னை பாலோ பண்ணுகிறீர்கள் ஆனால் எனக்கு தான் முதலில் உங்கல் பதிவு எது என்று தெரியாமல் இருந்தது, இப்பதான் ஓவ்வொருத்தருடைய பதிவா போய் பார்க்கீறேன்.

வித்யா கலக்கலா பகோடா பேப்பர், சமையல், ஹிந்தியில் வேறு பதிவு போடுகிறீர்கள். வருகைக்கு மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா