Wednesday, November 25, 2009

எல்லோருக்கும் ஈத் முபாரக்

எல்லோருக்கும் தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்



அர‌ஃபா நோன்பு வையுங்கள்,நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகும்.
சுபுஹனல்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
லாயிலாஹ இல்லல்லாஹ்
அதிகமாக திக்ரு செய்து கொள்ளுங்கள்.

لَبَّيْكَ اَللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّبيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ لاَشَرِيْكَ لَكَ
1. லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க
லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக்.

رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
2. ‘ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி
ஹஸனத்தன் வகினா அதாபன்னார்’

இந்த இரண்டு தூவாவும் ஹஜ்ஜில் ஓதுவது நாமும் ஓதிக்கொள்ளலாம்.

இன்ஷா அல்லா இந்த வருடம் ஹஜ் செல்ல இருக்கும் ஹாஜிகளுக்கு லேசாக்கி வைத்து அல்லா கிருபை புரிவானாக.
ஹஜ் செல்ல நாடி உள்ளவர்களுக்கும் ஹஜ் பாக்கியம் கிடைக்க தூஆ செய்து கொள்வோம்.

அர‌ஃபா அன்று நோன்பு வைப்பது நாம் செய்த பாவங்களை தீர்க்க கூடியதாகும்.

இதன் விளக்கங்களை இதில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்


ஈத் முபாரக்

10 கருத்துகள்:

S.A. நவாஸுதீன் said...

உங்களுக்கும் மனமார்ந்த ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள். ஊருக்கு நல்லபடியா போயிட்டு வாங்க.

malar said...

ஈத் முபாரக்

அதிரை அபூபக்கர் said...

சகோதரி.. ஜலீலா.. உங்களுக்கும் / உங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்..

Priya Suresh said...

Eid murbarak Jaleela..

அன்புடன் மலிக்கா said...

அக்கா தாங்களுக்கும் தாங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் [ஈத் அல் அத்ஹா] தியாகத்திருநாளின் வாழ்த்துக்கள்..

Menaga Sathia said...

ஈத் முபாரக்

சீமான்கனி said...

அக்காஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் எனது
ஈத் அல் அத்ஹா வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

my wishes to you and to your family members

SUFFIX said...

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்!!

Jaleela Kamal said...

ஈத் அல் அத்ஹா பெருநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மிக்க நன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா