ஆனால் சில குழந்தைகளுக்கு அது கொழ கொழப்பா இருப்பாதால் அதை சாப்பிட்டாலே வாந்தி தான் வரும்.
அதை நல்ல் கிரிஸ்பியா ஸ்னாக்ச் போல் செய்து, உருளை வறுவல் போல் செய்து கொடுத்தால் நீங்கள் தினம் வெண்டக்காய் வாங்க வேண்டி வரும்.//
பிண்டி பகோடா
வெண்டக்காய் = கால் கிலோ
உப்பு தேவைக்கு
எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடலை மாவு = கால் கப்
கார்ன்ன் பிளார் மாவு = ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு = ஒரு மேசை கரண்டி
மிளகாய் தூள் = ஒரு தேக்கரண்டி
பொடியக நருக்கிய கருவேப்பிலை = ஒரு மேசை கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = அரை தேக்கரண்டி
எண்ணை = பகோடா பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெண்டக்காயை முதலில் கழுவி கொள்ளனும், அரிந்து விட்டு கழுவினால் கொழ கொழப்பாகிவிடும்.
தலையும்,வாலையும் அரிந்து போட்டு விட்டு பொடியாக ஒரு சென்டி மீட்டர் நீளத்துக்கு கட் பண்ணவும்.
அதில் கடலை மாவு, கார்ன் மாவு, அரிசி மாவு, உப்பு,மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தண்ணீர் விடாமல் பிரட்டி, சிறிது எண்ணை சேர்த்து நன்கு கலந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.
எண்ணையை காய வைத்து உதிர்த்து விட்டு பகோடக்களாக பொரித்து எடுக்கவும்.சூப்பரான மொரு மொரு வெண்டைகாய் பகோடா ரெடி.
பார்த்து சுட்டு முடித்ததும் மற்றவர்களுக்கு இருக்கான்னு பாருங்கள், சுடும் போதே பாதி காலி ஆகிவிடும்.
இதை இன்னொரு விதமாகவும் செய்யலாம், (மசாலா = கரம் மசாலா, தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், கலர் பொடி, ) சேர்த்து வெண்டைகாயை பொடியாக அரியாம்ல், நீலவாக்கில் பொடியா அரிந்து செய்தால் பிண்டி குர் குரே
Tweet | ||||||
15 கருத்துகள்:
I too make like this but add hing instead of G&G paste.will try ur version soon :)
ஜலி நேத்து போட்டு இருக்க கூடாது , இன்றைக்கு தான் வெண்டைகாய் பொரியல் , என் பசங்களுக்கு பிடித்த காய் , கட்டாயம் செய்து விட்டு சொல்கிறேன்
வெண்டைக்காய் பக்கோடாவா, சூப்பர்
Super I will try tomorrow
சூப்பர்ப்...நல்ல குறிப்பு.
நானும் இதே மாதிரி தான் செய்வேன்...சூப்பராக இருக்கும்...செய்தவுடனே காலியாகிவிடும்..
சூப்பர்ப்...இதே போல காலிப்ளவரிலும் மிகவும் சூப்பராக இருக்கும்.
அருமை,எனக்கு பிடித்த் ஸ்நாக்ஸ்...
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ சித்ரா, நானும் சில நேரம் இஞ்சி பூண்டு பேஸ்ட்க்கு பதில் பெருங்காயப்பொடி போடுவதுண்டு.
சாருஸ்ரீ அதனால் என்ன அடுத்த முறை வாங்கும் போது செய்து விட்டால் போச்சு.
நன்றி நவாஸ்
சுவையான சுவை செய்து பார்த்து கருத்தை தெரிவிக்கவும்.
நன்றி கீதா ஆச்சல, நானும் காலிபிளெவரில் செய்வேன்.
நன்றீ மேனகா.
பிண்டி குர் குரே சுவை. நீங்கள் கூறியது போல நாங்கள் மசாலாத்தூள்,சீரகத்தூள் கலப்பதுண்டு.
வாங்க மாதேவி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
woww.. looks crispy.. following you
மிக்க நன்றி ஸ்ரீ வித்யா
Jaleela Akka,
Here in this link bleow, I saw the asme recipe of yours, with your photo. eeyadichancopy. See if you can report.
http://tamizhchef.blogspot.com/2009/11/blog-post_1809.html
wa Salam,
Annu
Akka,
I did this today, Came out fantastic. My husband was emptying it no moment at all :) Thank God I found a way to enjoy bhindi... :)
Thanks for the recipe,
wa Salam,
Annu
http://tamizhchef.blogspot.com/2009/11/blog-post_1809.html
என் இந்த குறிப்பு மேற்கண்ட பிளாக்கில்
தமிழ் செஃப் என்று போட்டு என் குறிப்புகள் அனைத்தும் காப்பி அடிச்சி போட பட்டுள்ளது,
என் ரெசிபி படஙக்ளில் மறுபடி பெயருடன் போட்டுள்ளேன்.
திருடனை காண்பித்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி அன்னு.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா