Wednesday, March 25, 2026

Eid Special Menu links -collections of my Signature Recipes









அஸ்ஸலாமு அலைக்கும் அன்பான தோழ தோழியர்கள் அனைவருக்கும் ஈத் முபாரக்

இந்த பிலாக்கில் அனைத்து ரெசிபிகளும் பகிர்ந்துள்ளேன் .
இன்னும் வீடியோ வாக வும் என் சேனலில் போட்டுள்ளேன்.
நிறைய பேர் செய்து பயன் அடைந்து இருக்கிறீர்கள் சிலர் போட்டோவும் அனுப்புகிறீர்கள் ரொம்ப சந்தோஷம்.
இங்கு சில குறிப்புகளின் லிங்குகளை கொடுக்கிறேன் கிளிக் செய்து பார்க்கவும்.

நன்றி

உங்கள் ஜலீலாக்கா






வேக வைத்து கிரில் செய்த சிக்கன் ஹோல் லெக் பீஸ்

One of my Subcriber prepared my sheer kurma
Every year she is sending picture to and say thanks also 
Thank you so much for trying my recipe.









கஸ்டட் கடல்பாசி






கல்யாணவீடுகளில் செய்யும் அருமையான இனிப்பு மிட்டாகானா. Shadiyoo mee bananavale meethakhana Ingredients good quality basmati Rice glove cinnamon cardamam food colouring cashew nuts raisins sugar sweetened condensed milk ghee hot water



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா