நேற்று 14.11.16
அதிசிய நிலா
70 ஆண்டுக்கு ஒர் முறை
வானில் பூக்கும் முழு நிலா என்று எங்கு பார்த்தாலும் மெசேஜ் நான் பார்க்க முடியுமா? ஆபிஸ் லிருந்து நேராக ஏதாவது பார்க்கில் போய் உட்கார்ந்து பார்க்கலாமா> இப்படி எல்லாம் நினைத்து கொண்டு கிளம்பும் போது என்னால் எங்கும் போக முடியவில்லை.
வீட்டுக்கே சென்று விட்டு சில வேலைகளை முடித்து விட்டு
"பால்கனிய திறந்தால் கண் எதிரில் நிலா" ஒரு கனம் ஒன்றுமே புரியவில்லை இவ்ளோ கிட்ட பார்த்ததில்லை சுபுஹானல்லாஹ்.
மிக்க மகிழ்சி , உடனே இரண்டு கிளிக் கிளிக்கியாச்சு, சரி கொஞ்சம் நேரம் கழித்து இன்னும் சரியாக எடுக்கலாம் என்று போட்டோ எடுக்க போனால் அது அங்கிரு மறைந்து விட்டது . பிறகு தான் நினைத்துகொண்டேன் அது எனக்காகவே என் கண் முன் வந்து பிறகு மறைந்தது, அல்லாஹ் மிகக்கிருபையாளன். அல்லஹம்து லில்லாஹ்
இது என் டைரி போல தானே ஒரு நினைவு போல் என் சந்தோஷத்தை இங்கு பதிந்து கொண்டேன்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
1 கருத்துகள்:
அருமையாக சொன்னீர்கள்.
நானும் என் வீட்டின் பால்கனி ஜன்னல் வழியாக நிலவை எடுத்தேன். இன்று அதிகாலையும் எடுத்தேன். நேற்று இரவு மொட்டை மாடியிலும் இரவு பால்கனி ஜன்னல்வழியாகவும் எடுத்தேன்.
நிலா நம்மை மகிழ்ச்சி படுத்துகிறது.
இறைவனுக்கு நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா