moringa leaves adai/ Moringa pancake
தேவையானவை
கடலை பருப்பு – 50 கிராம்
உளுந்து – 25 கிராம்
நவதாணியம் - 100 கிராம்
உப்பு
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பச்ச மிளகாய் – 3
இஞ்சி – ஒரு இன்ச் அளவு
நவதானியவகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
பருப்பு வகைகளை தனியாக 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மிக்சியில் மிளகாய், இஞ்சி கருவேப்பிலை சேர்த்து அரைத்து அரிசி சேர்த்து அரைக்கவும். பருப்பு வகைகளையும் சேர்த்து கொர கொரப்பாக முக்கால்பதத்துக்கு அரைத்து எடுக்கவும்.அரைத்த மாவில் தேவைக்கு உப்பு சேர்த்து முருகக்கீரையை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்
.தோசை தவ்வாவில் தடிமனான தோசைகளாக சுற்றிலும் எண்ணை விட்டு இருபுறமும் மொருகலாக சுட்டு எடுக்கவும்.
,இதற்கு புதினா சட்னியும் வெல்லமும் சூப்பர் காம்புனேஷன்.
Tweet | ||||||
3 கருத்துகள்:
ஐயோ... சூப்பர்... நன்றி...
இந்த பதிவை தமிழ்மணத்தில் சேர்த்து விட்டேன்... நன்றி சகோ...
+1
அருமையான அடை.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா