இஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும்.
சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில்.
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw
Bakrid Special Goat Leg Biriyani /Eid Special lamb Leg Biriyani Samaiyal...
பக்ரீத் ஸ்பெசல் மட்டன் ரான் பிரியாணி
ஒன் பாட் மீல்
ஹஜ் பெருநாளின் போது குர்பாணி கறி எல்லாவீட்டிலும் பங்குவைத்துகொடுத்து அனுப்புவார்கள்.அப்போது சில மட்டன் துண்டுகள் இப்படி பெருசாகவே வரும் அந்த சமயத்தில் இது போல் லெக் பிரியாணியாக நாம் செய்யலாம்...
இது செய்வது சிறிது கடினம் ஏனென்றால் கறி வேக ரொம்ப டைம் எடுக்கும். இரண்டிலிருந்து 3 மணி நேரம் ஆகும் ஆனால் ரொம்ப சுவையான பிரியாணியை தயாரிக்கலாம்.
இதில் இனைத்திருக்கும் வீடியோவை பார்த்து , லைக் செய்து கமென்ட் செய்து மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
மட்டன் லெக் ரோஸ்ட் -2
மிளகாய் தூள் - 1 மேசைகரண்டி
தனியா( கொர கொரப்பாக திரித்தது) - 1 மேசைகரன்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
பூண்டு பொடி - 1 தேக்கரண்டி
வெங்காய பொடி - ஒரு தேக்கரண்டி
வடிகட்டிய கட்டி தயிர் - 2 மேசைகரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைகரண்டி
பப்பாளி காய் - பேஸ்ட் - 1 மேசைகரண்டி
செய்முறை
மட்டன் லெக் ஐ அங்காங்கே கீரல் போட்டு உப்பு தடவி சிறுது நேரம் ஊறவைக்கவும். பிறகு தயிரில் எல்லா மசாலாக்களையும் சேர்த்து கலக்கி ஆலிவ் ஆயில் + பட்டரை 4 மேசைகரண்டி ஊற்றி மசாலாவுடன் சேர்த்து மேரினேட் செய்யவும். ( இரவு முழுவதும் ஊறனும்)
கிரில் ட்ரேயில் ரானை வைக்கும் முன் உங்களுக்கு பிடித்தமான காய் கறிகளை கட் செய்து பரவலாக வைத்து அதன் மேல் மட்டன் ரானை வைக்கவும்.
பிறகு ஓவனை 200 டிகிரியில் வைத்து விட்டு நடு ட்ரேவில் ஊறவைத்த மட்டனை கிரில் பண்ணனும். குறைந்தது ஒன்னறை மணி நேரம் ஆகும்.
அரை மணி நேரம் கழித்து திருப்பி விடனும். ஒரு மணி ஆனதும் மேலும் சிறிது பட்டர் ஆலிவ் ஆயில் தெளித்து இரண்டும் பக்கமும் கால், கால் மணி நேரம் கிரில் செய்யவும்.
for Goat leg marination
curd 3 tbps/100 gram
salt. -2 tspn
white vinegar
soy sauce
lemon juice
green chilli 3nos
raw papaya paste _two tspn
red chilli powder - 1 tspn
black pepper pwd-1 tspn
red colour powder-little
ginger - two inch size
garlic - 8 pod
butter
oilve oil-1/4 cup
1/2tspn cardamom pwd
1/2 tspn cinnamon powder
For Biriyani
long basmati rice - 400 gram
onion
tomato
ginger garlic paste
biriyani masala
Simple and Easy Recipes and Traditional Recipes #ஆவரம்பூ# டீ#சூப் / ஹெர்பல் டீ / #cassiasenna#மருத்துவ குறிப்புகள் .
இந்த டீ கண்டிப்பாக சர்க்கரை வியாதியை குணப்படுத்தும்.
ஆவரம் பூ டீ * சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்/மற்றும் அனைத்து நோயையும் தீர்க்க வல்ல அரு மருந்து
தேவையான பொருட்கள்
ஆவாரம் பூ - சிறிது
தைம் இலை - சிறிது
ஓமம் இலை - 1
முருங்ககீரை பொடி - அரைதேக்கரண்டி
முடக்கத்தான் கீரை பொடி - கால் தேக்கரண்டி
மிளகு தூள் தேவைக்கு
உப்பு சிறிது
******************************
ஆரஞ்சு பழமா இல்ல அகர் அகரா /How to Make Orange fruit Agar Agar/ Samaiyal_attakaasam
1st and 3rd Category winners selection at Cp Zeeba Ladies Inner wear _ Cp Zeena
Ladies inner wear wholesale shop in Chennai
Giveaway Date April 23 to May 30th 2019
முதல் சுற்று தேர்வாளர்கள்
எல்லா ரூல்ஸ்ம் கரெக்டாக பாலோ செய்தவர்கள்
13 பேர் அதில் ஒரு கேள் வி கேட்டு இருந்தேன் அதற்கு சரியான விடை அளித்தவர்கள் 7 பேர் அதில் குலுக்கலில் தேர்வனவர்கள் 2 பேர்
RULES
1. subscribe panni irikkanum
2 . 23 .4.19 to 30.5.19
varai post comment
pani irukkanum
3. share panni irukkanum
4 . ennudaiya channel la total a over all eththana grill recipe post panni irukeen
inth question ku answer
1. தன்வீர் இர்பான்
2. தெபாரல் பிலிஸ்ஸி
முன்றாம் சுற்று தேர்வாளர்கள்
இரண்டு பேர்
1 முத்துலக்ஷ்மி பிரபு
2.பாத்திமா ஷெரின்
FOR GOOD COMMENT 2 persons from cp zeeba Ladies Innerwear
உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும்
கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, எங்களதுபுதிய கிளையை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் “CHENNAI PLAZA – ZEEBA” என்ற பெயரில் புது பொலிவுடன் திறந்துள்ளோம்.
14 வகையான பெண்கள் உள்ளாடை டிசைன்கள் உள்ளன
இந்த புதிய கிளையில் எங்களால் நேரடியாக தயாரிக்கப்பட்டஉள்ளாடைகள் உட்பட பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும்.
விழா கால சலுகைகளும் உண்டு.
வாருங்கள், வாரி செல்லுங்கள்
பெண்கள் உள்ளாடைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்க கிழே உள்ள முகவரியை அனுகவும்.
Cp Zeeba
New #231
Triplicane High Road
Triplicane Chennai
Tel: 0091 44 45566787
cpzeeba@gmail.com
என்ன பரிசு / போட்டி முடிவுக்கு வருது
தேர்வானவர்களுக்கு லேடீஸ் இன்னவேர்/ பெண்கள் உள்ளாடை wholesale and retail shop சார்பாக பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்.
இது போல போட்டிகளில் பங்கு பெற் விருப்பமா, பிலாக்கர் பார்வையாளர்களே.
அதற்கு நீங்க செய்யவேண்டியது சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாலோசெய்து எல்லா பதிவுகளிலும் கருத்து தெரிவிக்க வேண்டும், அடுத்த ஈவன்ட் விரைவில் அறிவிக்கப்படும்.
அருமை பதிவுலக தோழ தோழியர்களே ஒரு வழியாக பேச்சுலர் ஈவண்ட் சமையல் போட்டி முடிவாகிவிட்டது. பேச்சுலர் சமையல் போட்டி நவம்பர் 20 ம...
About Me
Jaleela Kamal
சமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு.
தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.