Tuesday, March 29, 2022

Food Review /Dubai Vlog மதுரை கறி விருந்து , பூக்கடை





Food Review /Dubai Vlog மதுரை கறி விருந்து , பூக்கடை ,பழைய வீட்டு Memory  நினைவலை , மல்லிக்கை பூ




Friday, January 28, 2022

COOK WITH ARYAA /PALAK MINI PIZZA /KIDS HEALTHY RECIPE/Samaiyal_attakaasam


COOK WITH ARYAA /PALAK MINI PIZZA /KIDS HEALTHY RECIPE/Samaiyal_attakaasam
PALAK PIZZA DOSAI
MINI PIZZA







Wednesday, January 26, 2022

Flavored Idly and Uppuma Tips /New Tips/#Indianflagrecipes



Flavored Idly and Uppuma Tips /New Tips


/#Indianflagrecipes by Jaleelakamal


#Flag Idly
#Tricolour Idly
#Koththumali chutney
please click below link and watch 
Please support my channel 

Saturday, January 1, 2022

Fire works @ Dubai Deira Camel Park #youtubeshorts


#DubaiFireworksAt Dubai
Deira Camel park




Thursday, December 23, 2021

Arabic Street food Vegetarian Filafel /ஃபலாஃஃபில்/How to Make Falafil by...




Arabic Street food Vegetarian Filafel /ஃபலாஃஃபில்/How to Make Falafil 

by jaleelakamal.

Lebanese Hamuus #ArabicRecipe#by cookbook jaleela

https://youtu.be/MvXyeMaMZqE

Salsa Arabic side dish Dip/ #Side dish for BBQ/Chutney by jaleelakamal


https://youtu.be/R7vnnnBOeu4


for more video

please visit our channel
samaiyal attakaasam
https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw/playlists


#KidsTipsandKitchenTips in Tamil சமையல் அட்டகாசங்கள்/#ஜலீலாவின்#டிப்ஸோ#டிப்ஸ் Simple and Easy Recipes and Traditional Recipes #Samaiyal_attakaasambyjaleelakamal சமையல் அட்டகாசங்கள் அல்டிமேட்டான 6 டிப்ஸ் தாய்மார்களுக்கு #8Kitchen Tips 7 Hacks https://youtu.be/6F1NAwqEKxs 6 useful kitchen tips in Tamil by Jaleelakamal https://youtu.be/l-csanwQToI In this video i have shared 6 important useful kitchen tips.



Wednesday, September 15, 2021

Thakkadi Tips/ தக்கடி பிரியாணி மாதிரி கிடையாது/Mutton Kozhukkattai


விண்டு போகாமல் கொழுக்கட்டை செய்வது எப்படி ?


சமையல் அட்டகாசங்கள் .#hakkadiTips/ தக்கடி பிரியாணி மாதிரி கிடையாது/தக்கடிக்குடிப்ஸ் by jaleelakamal தக்கடி திக்கடி தக்குடி #Thikadi #thakudi கொழுக்கட்டை மட்டன் கொழுக்கட்டை டிப்ஸ் மீதியான கறி சால்னாவில் கறி கொழுக்கட்டை / கறி தக்குடி / மட்டன்/Samaiyal_attakaasam by Jaleelakamal https://youtu.be/hgXhwN-R_gI விண்டு போகாமல் கொழுக்கட்டை செய்வது எப்படி ? இஸ்லாமிய இல்ல கல்யாண விருந்துகளில் இடம் பெறும பல உணவு வ்கைகளில் இந்த தக்கடி/தக்குடியும் ஒன்றும். பெரும்பாலும் இதை மட்டன் எலும்புடன் சேர்த்து செய்வார்கள். இறாலிலும் செய்யலாம். Instagram - Jaleela_k (jaleelakamal) Pinterest - Jaleelabanu Twitter - Jaleelabanu

please visit my channel and support me friends


Friday, July 23, 2021

#முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் #Mutanjan /பக்ரித் ஸ்வீட் by Jaleelakamal





முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட் 
இது  உருது முஸ்லீம்கள் வீட்டில் விஷேஷமாக செய்யும் ஒரு ஸ்பெஷல் ஸ்வீட், சென்னையிலும் பரவலாக கல்யான வீடுகளில் செய்யும் பல இனிப்பு வகைகள் அதாவாது  மிட்டாகானா, பிரட் ஹல்வா ,கேசரி, பீர்னி போல இந்த முத்தஞ்சனும் ஒன்று இது ரொம்ப ரிச் ஸ்வீட் .

பால் ‍ அரை லிட்டர்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
நெய்
பாதம் பிஸ்தா முந்திரி ‍ அரைவை ‍ 100 கிராம்
பால் ஏடு
பால் கோவா
பாசுமதி அரிசி ‍ 100 கிராம்
முந்திரி  ‍ 100 கிராம்
இதில் சேரும் வகைகளோ பல விதம் பால், அரிசி, பால்கோவா , பால் ஏடு , எல்லாம் கலந்து அதாவது ராப்டி ப்லஸ் பீர்னி & மிட்டகானா எல்லாமே சேர்ந்த்து.


please click below link and watch subscribe and share
like comment