முத்தஞ்சன் ஸ்வீட் கல்யாண ஸ்வீட்
இது உருது முஸ்லீம்கள் வீட்டில் விஷேஷமாக செய்யும் ஒரு ஸ்பெஷல் ஸ்வீட், சென்னையிலும் பரவலாக கல்யான வீடுகளில் செய்யும் பல இனிப்பு வகைகள் அதாவாது மிட்டாகானா, பிரட் ஹல்வா ,கேசரி, பீர்னி போல இந்த முத்தஞ்சனும் ஒன்று இது ரொம்ப ரிச் ஸ்வீட் .
பால் அரை லிட்டர்
பட்டை
ஏலக்காய்
கிராம்பு
நெய்
பாதம் பிஸ்தா முந்திரி அரைவை 100 கிராம்
பால் ஏடு
பால் கோவா
பாசுமதி அரிசி 100 கிராம்
முந்திரி 100 கிராம்
இதில் சேரும் வகைகளோ பல விதம் பால், அரிசி, பால்கோவா , பால் ஏடு , எல்லாம் கலந்து அதாவது ராப்டி ப்லஸ் பீர்னி & மிட்டகானா எல்லாமே சேர்ந்த்து.
please click below link and watch subscribe and share
like comment
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா