Thursday, December 1, 2011

பனீர் வெஜ் மின்ட் கறி -Paneer Mint Curry


தேவையான பொருட்கள்

வதக்கி அரைக்கபுதினா - ஒரு கட்டு

கொத்து மல்லி - அரை கட்டு

கருவேப்பிலை - கால் கட்டு

பச்ச மிளகாய் - நான்கு

இஞ்சி - ஒரு லெமென் சைஸ்

பூண்டு - 5 பல்

வெங்காயம் - முன்று

தக்காளி - நன்கு

எண்ணை - ஒரு மேசை கரண்டி

பட்டாணி - 100 கிராம்

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

பன்னீர் - 100 கிராம்தாளிக்க


எண்ணை

சீரகம்செய்முறை

முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி,பூண்டு,தக்காளி,பச்ச மிளகாயை வதக்கவும்.

கடைசியாக கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

எண்ணையை காய வைத்து சீரகம் தாலித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பண்ணீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

காய் களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான ஆரோக்கிய மான மின்ட் கறி ரெடி

எல்லா சத்தும் நிறைந்த கறி, கர்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும்.


26 கருத்துகள்:

asiya omar said...

சத்தான பொருட்கள் சேர்த்து செய்திருக்கிற இந்த பனீர் வெஜ் மிண்ட் கறி வெரி ஹெல்தி.

மங்கையர் உலகம் said...

வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...

மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..

Radhika said...

Paneer and mint are an awesome combo. Lovely recipe.

Kalpana Sareesh said...

very good..

திண்டுக்கல் தனபாலன் said...

படத்தைப் பார்த்த உடன் சாப்பிட வேண்டும் போல் உள்ளது. மனைவியிடம் செய்ய சொல்கிறேன். நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

Aruna Manikandan said...

delicious combo :)

சிநேகிதி said...

படத்தைப் பார்த்த உடன் சாப்பிட வேண்டும் போல் உள்ளது.

Priya said...

Super tempting paneer mint curry,chappathikoda joora irrukum.

ஸாதிகா said...

அருமையான சைட் டிஷ்.அவசியம் ஒரு முறை சமைத்துப்பார்க்கின்றேன் ஜலி.

பாண்டியன்ஜி said...

thank u for your suport.ur blog also nice and useful
pandiang
chennai

Padhu said...

Nice and delicious curry !

Rishvan said...

paakkum pothe ... pasikkuthu... www.rishvan.com

கோமதி அரசு said...

அருமையான வெஜ் மிண்ட் கறி.
சமைத்து பார்த்து விடுகிறேன் ஜலீலா.

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஆசியா. ஆமாம் பல காய் கறி , கீரின்ஸ், ப்னீர் எல்லாம் சேர்ந்த்ு மிகவும் ஹெல்தி.

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க் நன்றி மங்கையர் உலகம்

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க்க நன்றி ராதிகா

Jaleela Kamal said...

மிக்க நன்றி கல்பனா

Jaleela Kamal said...

திண்டுகல் தனபாலன் உங்கள் மனைவி கிட்ட சொல்லி செய்துசாப்பிட்டு கருத்து தெரிவியுங்கள்.

Jaleela Kamal said...

மிக்க நன்றி அருனா

Jaleela Kamal said...

பாயிஜா இப்படி எல்லாம் சொல்லக்கூடாது உடனே செய்டு சாப்பிடுங்கள்

Jaleela Kamal said...

ஆமாம் பிரியா சப்பாத்த்ியுடன் சாப்பிட ரொம்ப ஜோராக இருக்கும்
வருகைகு மிக்க் நன்றி

Jaleela Kamal said...

வாங்க் ஸாதிகா அக்கா கண்டிப்பாக செய்து பாருங்கள்

Jaleela Kamal said...

பாண்டியன் ஜீ வருகைக்கு கருத்த்ு தெரிவித்ைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கு மிக்க நன்றி பது

Jaleela Kamal said...

ரிஸ்வான் வருகைக்கும் ்கருத்த்ிற்கும் மிக்க நன்றி
முடிந்த் போது உங்கள் பக்கம் வருகிறேன்

Jaleela Kamal said...

கோமதி அரசு வ்ருகைக்ு மிக்க்நன்றி
கண்டிப்பாக செய்து பார்த்து சுவை எப்ி இருந்தத்து என்று வந்து சொல்லுங்கள்

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா