Radio Salaam Ladies Day Out Family event which happened no 20th March.
ரேடியோ சலாம் மகளிர் தினம் கொண்டாட்டம்
பிலாக்கில் ஈவண்டுகளுக்காக போஸ்ட் செய்து நிறைய பரிசுகள் வாங்கி இருந்தாலும் மேடையில் வாங்கும் முதல் பரிசு இதுவே, அல்ஹம்துலில்லாஹ்,எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.
ரேடியோ சலாம்,
https://www.facebook.com/radiosalaam1065/photos/a.734108473335104.1073741828.734107146668570/812395945506356/?type=1&theater
Ladies Day out - cookery competition - Sambhar.
ஆபிஸ் போற வழியில மட்டும் தான் ரேடியோ கேட்கமுடியும். இந்த சாம்பார் போட்டியை சொல்லி கொண்டே இருந்தாங்க. வெள்ளி மட்டும் தான் விடுமுறை, அன்று முழுவதும் சென்னை ப்ளாசா வேலைகள் , போகலாமா வேண்டாமா? போனால் ஒரு நாள் வேஸ்டாகிடுமே என்று நினைத்து கடைசியில் சரி சாம்பார் தானே ரொம்ப டென்ஷன் எடுக்கல எப்பவும் செய்வது போல் செய்துட்டு மதியம் ஜும்மா தொழுகைக்கு பிறகு போனோம்.
27 பெண்கள் சாம்பார் செய்து கொண்டு வந்தார்கள் , அதில் 7 பேரை செலக்ட் செய்து நான் 5 வது ஆச்சி மசாலா கிஃப்ட் பேக் ஒன்று பரிசாக கொடுத்தார்கள்,
Key Events on Radio Salaam Ladies Day Out 2015!
1. Sambhar Competition
Participants to bring in their pre-cooked Sambhar and display it to our judges. Categorized with Taste, Presentation and style
2. Mrs UAE Pageant
UAE’s first show to choose the most talented, bold, well informed, ambitious, motivated, enthusiastic woman. Beauty is a thing seldom seen. It is held by all within the soul it lies, waiting to come out to the surface. Competition is held in three rounds. Women to dress up in their best ethnic wear!
· Round One – Fashion Walk.
We lend you the stage and you show us the walk that will impress the judges
· Round Two – Smart Lady
This goes without saying, no pageant runs without asking questions and checking the smartness. Are you the smart lady?
· Round Three – Talent show
You can gladly choose to sing or dance or juggle the bottles, up to you. Make sure you impress the judges.
3. Pattimandram
Topic: Women today prefer to have good-looking men as their life partners / Women today prefer to have intelligent men as their life partners.
4. Activities for men (husbands) and children
Dialogue delivery, singing contests and many other games and prizes family members!
It is going to be a definite family entertainer!
ஏழு கறி சாம்பார் /காய்கறி சாம்பார்
ஆச்சி ராகி பவுடர்
ஆச்சி சில்லி பவுடர்
ஆச்சி பெருங்காயப்பொடி ( கம கமக்குது)
ஆச்சி சாம்பார் பொடி
ஆச்சி அப்பளம்
ஆச்சி ரவா கேசரி மிக்ஸ்
இது காரைக்கால் சாம்பார் ஆனால் இதில் சுண்டைக்காய் போட்டு சமைத்து இருந்தார்கள் பிரஷ்ன்டேஷன் அழகாக இருந்தது ஆனால் கசந்து விட்டது, நானும் பாகற்காய் போடலாம் என்று இருந்தேன் ,நல்ல வேளை போட வில்லை , என் சாம்பாரும் கொஞ்சம் டேஸ்ட் மாறி இருக்கும்.
அங்க டேஸ்ட் , ப்ரண்டேஷன் & ஸ்டைலுன்னு போட்டு இருந்தார்கள்.
நல்ல செய்துட்டு சரியா ப்ரண்ட் பண்ண தான் எனக்கு வராது. இதில் சாம்பாரில் கவனம் செலுத்த வில்லை, வறுத்து திரித்து செய்து இருக்கலாம் , இல்லை ஆச்சி சாம்பார் பொடி பயன் படுத்தி அந்த கவருடன் கொண்டு வந்து வச்சி இருக்கலாம்.
அங்க வைக்க இடமும் பத்தவில்லை ,
ஆனால் பரிசு பெற்றவர் அங்க ப்ளாஸ்டிக் கண்டெயினர் மூடி வைத்து நம்பர் 1 என்று எழுதி இருப்பதுக்கு தான் முதல் பரிசு. அவங்க எந்த பவுளிலும் வைத்து பிரஷன்ட் பண்ண வில்லை எதன் அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என தெரியவில்லை.
அடுத்து ஒரே வீட்டில் முன்று பேர் முன்று விதமாக செய்து வைத்திருந்தார்கள் அதில் ஒருவர் செலக்ட் ஆனார்கள்.
தெரிந்து இருந்தால் முன்று பேரை நானும் கூப்பிட்டு போயிருப்பேன் ஹிஹி
அடுத்து அங்கு இருக்கும் வடையெல்லாம் வெளியில் விற்பதை வாங்கி வைத்து விட்டார்கள் சாம்பார் மணத்துடன் வடை மணம் தான் அதிகம் அங்கு/
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
14 கருத்துகள்:
வாழ்த்துக்கள் அக்கா...
மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் ஜலீலா.
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் ஜலீலா.இதய வடிவ இட்லி சூப்பர்.
வாழ்த்துக்கள் ஜலீ.. ஹார்ட் ஷேப் இட்லி உங்க ஐடியாவா.. இல்லை அது மாதிரி இட்லி தட்டு கிடைக்கிறதா
சே குமார் தொடர்ந்து தரும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
எல்லாபதிவுகளுக்கு தொடர்ந்து தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமலளிப்பதற்கு மிக்க நன்றி தனபாலன் சார்
ஆதி மகிழுவோடு சொன்ன வாழ்த்துக்கு மிக்க நன்றி
மிக்க நன்றி கோமதி அக்கா
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆசியா
ராதா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
ஆமாம் ராதா இதய வடிவ இட்லி என் ஐடியாதான்.
ராதா, இல்லை அது போல் இட்லி தட்டு இனி தான் செய்யகொடுக்கனும் ஹிஹி
போட்டியில் கலந்துகொண்டு பரிசுக்குத்தேர்வானது கேட்க மிகவும் சந்தோஷமாக உள்ளது.
அவசரமாக இருப்பினும் அனைத்தையும் மிகவும் ருசிகரமாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
தாமதமான என் வருகைக்கும், தாமதமான என் வோட் அளிப்புக்கும் வருந்துகிறேன்.
அன்புடன் VGK
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா