Tuesday, June 11, 2024

Restaurant Style Home made Pizza

.Pizza
Friends Please click below links and support me by subscribe like share comment
Restaurant Style Home made PizzaHome made Pizza

Please click below link and see the post
Rajma PizzaRajma Pizza








பிள்ளைகளுக்கு இப்ப ரொம்ப பிடித்த உணவு
பிட்சா சீஸ் அண்ட் கெட்சப் இருந்தா போதும் அத எப்படியோ சாப்பிடுவார்கள்.
என் பிள்ளைகள் சின்ன வயதில் இருந்தே காய்கறி சாப்பிட மாட்டார்கள்.
அப்ப யோசித்து முயற்சித்தது தான் இந்த பிட்சா கான்சப்ட் ல எல்லா காய்கறிகளையும் உள்ள தள்ளுவது என்று செய்ய ஆரம்பித்தேந்.
இரண்டு வருடம் முன் சென்னை சென்றிருந்த போது என் பயணம் முதலில் தொடர்ந்த அருசுவைடாட்காமில் தான் அந்த தோழிகள்.சிலர் இப்பவும் தொடர்பில் இருக்கீறார்கள்.
அதில் ஒரு அன்பான தோழி வீட்டுக்கு மட்டும் எப்பவாவது போவேன். அவர்களும் நல்ல சமைப்பார்கள் சூப்பராக இருக்கும்.
அப்படி போயிருந்த போது அங்கு அவங்க அக்கா வந்து இருந்தாங்க .
என் பெயர் ஜலீலான்னு சொன்னதுமே
அருசுவை ஜலீலாவா
உங்க ரெசிபி பார்த்து தாங்க நா பிட்சா இன்னுமே என் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன் என்றார்கள்
ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
அப்பசெய்த அதே டெக்சரில் தாந் இன்னும் செய்கிறேன்.
நான் வெண்டைக்காயில் கூட பிட்சா செய்துள்ளேன்.
உங்கள் ல யாரும் அருசுவை தோழிகள் இருந்தால் கமெண்டில் ஒரு லைன் நீங்க் செய்து பார்த்த ஒரு ரெசிபி பற்றி சொல்லலாம்.
கீழே கமெண்டில் எல்லா லின்குகளும் இனைக்கிறேன் நேரம் இருக்கும் போது பாருங்கள்.
இப்படிக்கு
உங்கள் ஜலீலாக்கா



0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா