Thursday, July 29, 2010

பேரித்தம் பழம் இனிப்பு சட்னி - dates sweet chutney


குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும், நல்ல எனர்ஜியும் கிடைக்கும், கிஸ்மிஸ் பழம் சேருவதால் சளி தொல்லைக்கும் குட் பை சொல்லலாம்.
தேவையான பொருட்கள்
பேரித்தம் பழம் - எட்டு
கிஸ்மிஸ் பழம் - பதினைந்து
புளி - ஒரு கொட்டை பாக்குஅளவு
உப்பு - ஒரு பின்ச்
வெல்லம் - ஒரு பிட்டு
சீரகம் - ஒரு தேக்கரண்டி (வருத்தது)
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி



செய்முறை
முதலில் கிஸ்மிஸ் பழம், பேரித்தம் ,புளியை கொட்டை நீக்கி விட்டு முன்றையும் கழுவி ஒரு பவுளில் வைத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மைக்ரோவேவில் இரண்டு நிமிடம் வேக வைத்து வெளியில் எடுத்து ஆறவைக்க வேண்டும்.
ஆறியதும் அதை மிக்சியில் போட்டு அதனுடன், வெல்லம்,உப்பு,சீரகம், மிளகாய் தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு சட்னி ரெடி.
குறிப்பு:பஜ்ஜி, சமோசா, வடை போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம்--



25 கருத்துகள்:

Srividhya Ravikumar said...

சத்தான சட்னி ஜலிலா... நன்றி...

ஸாதிகா said...

சாட் ஐட்டத்துக்கான இனிப்பு சட்னி. இருவித சட்னிகள் படங்களில் இருக்கின்றதே?

Aruna Manikandan said...

healthy delicious chutney :-)

Asiya Omar said...

dates chutney அருமை.

Menaga Sathia said...

delicious chutney!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா.. அருமையா இருக்கு பேரீத்த சட்னி.

ரொம்ப நாளா பதிவே போட‌லியே.. ஊருக்கு போயிருந்தீங்களா..

பிலஹரி:) ) அதிரா said...

ஆஹா.... ஜலீலாக்கா சூப்பர், கலக்குறீங்க. கெதியா திரும்பி வாங்கோ ஜலீலாக்காஆஆஆஆஆ.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

படமும் செய்முறையும் அருமை :-))

Chitra said...

அக்கா, பார்க்கும் போதே ஆசையாய் இருக்குதே..... செய்து பார்த்து விட வேண்டியதுதான்.... :-)

vanathy said...

akka, super chutney.

சீமான்கனி said...

வடை போய் சட்னி வந்தது டும்..டும்...டும்....சூப்பர் ஜலிக்கா...

சாருஸ்ரீராஜ் said...

சூப்பார இருக்கு அக்கா

சசிகுமார் said...

நல்லா இருக்கு அக்கா . என்ன எங்களை எல்லாம் மறந்துடீங்களா

ஜெய்லானி said...

பேரிச்சையிலும் சட்னியாஆஆஆஆஆ
அப்படியே தட்டோடு பார்ஸல் அனுப்பிடுங்க ..

Vijiskitchencreations said...

super chutney. I love it.

எம் அப்துல் காதர் said...

எங்க ஊர்ல இதை பிரியாணிக்கி தொட்டுக்க வைப்பாங்க! . சுவையோ..சுவை.. sooooper!!

Ammupappa said...

Dear jaleela,

Loved your blog. Nice recipes... thanks for sharing with us... started to follow you...
Ammupappa.

R.Gopi said...

இனிப்பு சட்னி....

இந்த பதத்தையே இப்போது தான் கேள்விப்படுகிறேன்....

அதிலும் பேரீச்சம் பழம் இனிப்பு சட்னி.. மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

யெட் அனதர் யெம்மி ரெசிப்பி ஃப்ரம் யூ ஜலீலா.....

Unknown said...

Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

sahana said...

dates sweet chutney

பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு.

Kanchana Radhakrishnan said...

delicious chutney Jaleela.

Asiya Omar said...

http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

மின்மினி RS said...

அன்புள்ள ஜலீலாக்கா.. நலம் நலமறிய ஆவல்..

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://mindsofmini.blogspot.com/2010/08/blog-post_09.html

Starjan (ஸ்டார்ஜன்) said...

அன்புள்ள ஜலீலா.. நலமா.. நலம் நலம‌றிய ஆவல்..

உங்களுக்கு ஒரு விருது வழங்கியுள்ளேன்.. அன்போடு பெற்றுக்கொள்ளுங்கள்.

http://ensaaral.blogspot.com/2010/08/blog-post_07.html

prabhadamu said...

நோன்பு ஆரம்பித்திருக்கும்..வாழ்த்துக்கள் ஜலிலாக்கா!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா