Wednesday, November 2, 2011

சென்னை ப்ளாசாவின் புது மாடல் புர்கா வகைகள்


சென்னை ஃப்ளாசாவின் புது மாடல்களை இங்கு எனக்கு தெரிந்த முறையில் எடிட் செய்துள்ளேன். பார்த்து நல்ல இருக்கான்னானு சொல்லுங்கள் ,

புர்கா மட்டும் இல்லை.
எல் யீ டி எமர்ஜென்சி லேம்ப், பேன், டார்ச் வகைகளும் உண்டு.
 மற்றும் வித வித மான பேன்சி கல் வைத்த கிளிப் மற்றும் நெக்லஸ் செட்டுகளும் உண்டு. அதோடு இல்லாமல் கிச்சன் கத்திரிக்கோல்,  வெஜிடேபுள் பீலரும் உண்டு.


டிசைன்களிலேயே கலர் மென்ஷன் பண்ணியுள்ளேன் ஆகையால் இங்கு சொல்ல தேவையில்ல்ல் உங்களுக்கு தெரிந்த சென்னை யில் உள்ளவர்களுக்கும் மற்றும் சென்னை செல்பவர்களுக்கும் தெரியபடு்த்துங்கள்.எப்படி வேண்டும் எந்த டிசைன் வேண்டும் என்று சொன்னாலும் ஆர்டர் கொடுத்தாலும் தைத்து தருவோம்.


இப்போது ஹஜ் டைம் என்றதால் எல்லா வீட்டிலும் குர்பானி கொடுப்பார்கள் அதை பங்கு வைக்க தேவைபடும் கிச்சன் ஸ்கேலும் உண்டு.பல வகையான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணியக்கூடிய காட்டன் , சில்க் பூப்போட்ட போன்ற ஹிஜாப் வகைகள்,் ஷேலாக்கள் அனைத்தும் வேண்டிய டிசைன் மற்றும் வண்ணத்தில் கிடைக்கும். இங்கிருந்து ஊர் செல்லும் பேச்சுலர்கள் தேடி அலைந்து வாங்குவீர்கள் அது உங்க தங்கைக்கோ , மனைவிக்கோ பிடிக்கனும். இங்கு கடையில் நேராக சென்றால் தேவைக்கு பிடித்த டிசைனை வாங்கிக்கொள்ளலாம்.அங்கேயே டெயிலரும் இருப்பதால் தேவைக்கு ஆல்டரும் செய்து கொள்ளலாம்.
எல்லாமே துபாயிலிருந்ந்து அனுப்புவது தான். துணி கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல குவாலிட்டி துணியாக தான் அனுப்புகிறோம்.


ஓவ்வொரு டிசைனும் பார்த்து பார்த்து ரொம்ப அதிக பட்டா பட்டாவுமாக இல்லாமல் ரொம்ப நீட்டானா டிசைன்கள். கலர்களும் மைல்டான கலராகா இருக்கும்.

அங்கேயே ஜெராக்ஸ் சும் எடுத்துகொள்ளலாம்.


தலையனை , பிலாங்கெட், போல்டபுள் பெட் , கிளாத் ட்ரையர், போன்றவை ஆர்டர் கொடுத்தால் அனுப்பி இங்கிருந்து கடைக்கு அனுப்பி வைப்போம்.
அங்கு வாங்கி கொள்ளலாம்.


CHENNAI PLAZA
No, 277/30 Pycrofts Road,1st Floor,
(opp:shoba cut piece)
Triplicane , Chennai 600 005
Tel: 91 44 4556 6787
 Mr.Mohideen Mob: 91 78 45367954
Mr.Ibrahim      Mob:  91 98 4370949721 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

Good :)

will inform to Chennai friends ...

asiya omar said...

ஆஹா ! லேட்டஸ்ட் கலெக்‌ஷன்ஸ்..

VANJOOR said...

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////

.

vanathy said...

nice designs.

சிநேகிதி said...

ரொம்ப அழகாக இருக்கு அக்கா... ஆரம்ப விலை என்ன>

ஸாதிகா said...

அடடா..அழகழகா இருக்கே!பர்தா ஐட்டங்கள் படங்கள் தவிர பிற முக்கிய ஐட்டங்களின் படத்தினையும் போட்டு இருக்கலாமே?

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

உலக சினிமா ரசிகன் said...

"அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா" என வேண்டுகோள் விடுத்து
பதிவிட்டுள்ளேன்.வருகை தந்து எனது கருத்துக்கு வலுவூட்டும்படி அன்போடு அழைக்கிறேன்.

Umm Mymoonah said...

Next time surely I'll visit this shop, very nice collections.

athira said...

ஜலீலாக்கா சூப்பர். போய் வாங்கோணும் போல இருக்கு.

அங்கு போய் ஜலீலாக்காவின் பெயரைச் சொன்னால் buy 1 get 1 free குடுக்கச் சொல்லுங்க ஜலீலாக்கா(எனக்கு மட்டுமாவது:))

சி.பி.செந்தில்குமார் said...

குட்

Jaleela Kamal said...

நன்றி ஜமால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு சொல்லuுனங்கள்

Jaleela Kamal said...

ஆமா ஆசியா லேட்டெஸ்ட் டிசைன் . சென்னையில் உள்ள உங்கள் சொந்தகாரர்க்ளுகு சொல்லுங்கள்.

Jaleela Kamal said...

வாஞ்சூர் அப்பா வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி வானதி

Jaleela Kamal said...

பாயிஜா நேராக கடைக்கு போய் தெரிந்து கொள்ளுuங்gகளே

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா
மற்ற அயிட்டங்களை பட்டோo எடு்க்கமறந்துவிட்டhது.

நீன்்க சொன்ன பிறகு இரண்டு படங்கள் சேர்த்து இருக்கேனn், இனி அடுத்த படதிவுகளில் எல்லாம் போடுகிறேன்.

Jaleela Kamal said...

சலாம் ஆயிஷா அடுததh முறை சென்னை செல் லும் போது போய் பாருங்கள்.

Jaleela Kamal said...

அ திரா முதலில் கடைக்கு போங்க.
பை ஒன் கெட் 4 ஆ தரசொல்றேன்.

Jaleela Kamal said...

சி பி செந்தில் வருuகைக்ுமிக்க நன்றி.

Jaleela Kamal said...

இங்கு நான் இந்த பதிவ போட்டதும் . கடைக்கு வாங்கி இருக்காங்க , பெயர் யாருன்னு தெரியல , மிக்க ந்ன்றி.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா