Tweet | ||||||
Tuesday, August 12, 2025
Nighties XL - XXL - XXXL Half Hand 3/4th Hand Available @ Chennai Plaza Zeeba Collections
Monday, August 11, 2025
Order Completed #Customized Abaya 2025 | How to Order Dubai Burka?
Tweet | ||||||
Saturday, May 10, 2025
பலாக்கொட்டை & காஷ் கொட்டை (Chest Nut) காய்கறி புளி சால்னா (குழம்பு) Jackfruit seed & Chestnut Curry
பலாக்கொட்டை & காஷ் கொட்டை (Chest Nut) காய்கறி புளி சால்னா (குழம்பு)
தேவையான பொருட்கள்
முருங்கக்காய் – 2
கத்திரிக்காய் – கால் கிலோ
சேப்பங்கிழங்கு – கால் கிலோ
வேகவைத்த பலாக்கொட்டை – 8
வேக வைத்த காஷ் கொட்டை (Chest Nut) - 5
தாளிக்க
எண்ணை – 5 தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை – அரை கொத்து
பூண்டு – 8 பல் ( நசுக்கியது)
பெருங்காயம் – இரண்டு பின்ச்
வெங்காயம் – 2 ( பொடியாக அரிந்தது)
தக்காளி – 2
பச்சமிளகாய் - இரண்டு
புளி பேஸ்ட் – 2 தேக்கரண்டி
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – இரண்டு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – இரண்டு தேக்கரண்டி ( தேவைக்கு)
சர்க்கரை – ஒரு பின்ச்
தேங்காய் பால் - அரை டம்ளர்
கொத்துமல்லி தழை - சிறிது
செய்முறை
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து கடுகு ,பெருங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி , பச்சமிளகாய், மிளகாய் தூள் மஞ்சள் தூள், உப்பு தூள், தனியாதூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறி முருங்கக்காய் கத்திரிக்காய் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
காய் வெந்ததும் புளி பேஸ்ட், வெந்த சேப்பங்கிழங்கு மற்றும் பலாக்கொட்டை மற்றும் காஷ் கொட்டையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
கவனிக்க: இதை பலாக்கொட்டைக்கு பதில் ராஜ்மா, மொச்சை கொட்டை, காராமனி,சென்னா சேர்த்தும் செய்யலாம்.
Chest nut என்பது பலாக்கொட்டை போலவே இனிப்பு தன்மையுடன் இருக்கும் இதை வேகவைத்து குழம்பு சூப்பில் சேர்த்து சுவை அதிகரிக்கும்.
இது என் முயற்சியே. இது பிலிப்பைனிகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
Tweet | ||||||
Wednesday, March 19, 2025
Kofta Biriyani Random voice/Beef Kofta biriyani Recipe Tamil
Tweet | ||||||
Tuesday, February 11, 2025
Monday, February 10, 2025
கசப்பே இல்லாத பாவக்காய் Diabetic cure Recipe, Side dish for chappathi
Tweet | ||||||