இனிய இல்லம் தோழி நடத்திய பார்டி ஈவண்ட் டில் என்க்கு கிடைத்த கொடுத்த கிரேட் குக் கிரீடம். பங்கு பெற்ற அனைவரையும் தேர்ந்தெடுக்கு அவார்டு கொடுத்து இருக்காங்க தோழி பாயிஜா.
ஆங்கில தளங்களில் தான் நிறைய ஈவண்ட் நடத்துகிறார்கள். இதெல்லாம் பெரிய வேலை நாம எப்படி நடத்துவது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது ரொம்ப அழகாக பார்டி ஈவண்ட் நடத்தி காட்டி இருக்கிறாங்க இனிய இல்லம் தோழி.
.இப்போது இனி தமிழ் வலைப்பூக்களிலும் கலக்கலான போட்டிகள் நாமும் நடத்தலாம்.
இங்கு ஏராளமான குறிப்புகள் இருந்தும் நேரமின்மை காரணமாக சில குறிப்புகள் மட்டுமே லின்க் கொடுத்துள்ளேன்.
அதிலும் என்னை தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி + சந்தோஷம் பாயிஜா.
Tweet | ||||||
6 கருத்துகள்:
கிரீடம் அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள் ஜலீ.
Congrats akka. we too share the happiness with you.
Thx akka
வாழ்த்துகள் ஜலீலாக்கா.
Congrats Jalee.
மகிழ்ச்சி.
வாழ்த்துகள் ஜலீலா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா