Tweet | ||||||
Monday, October 1, 2012
I Love you Mama , Qiyam
Arabic Song - I Love You Mama
Qiyam Qiyan Malayalam
Tamil - Vegetables
எல்லாருக்குமே குழந்தைகளை சாப்பிட வைப்பது பெறும் பாடு, ஓவ்வொரு நாளைக்கு வித்தியாசமாக இருக்கனும் தினம் காகத்த காட்டியே சோறு ஊட்ட முடியாது ...
பிள்ளைகளை சாப்பிட வைக்க வேண்டுமென்றால் செல்போனிலோ, இல்லை லாப்டாப்பிலோ ஏதாவது வீடியோ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்! முழுதாய் சாப்பிடுவதற்குள் உங்களுக்கு போதும் போதும் என்றாகி படுத்தி எடுத்து விடுவார்கள் அதுக்கு இந்த வீடியோவை காண்பிக்கவும். இப்ப சப்பாடு ஊட்டும் போது சிரமப்படதேவையில்லை.
இது உங்களுக்கும் பயன்படும்.
என் பெரிய பையனை சாப்பிட வைக்க நான் பட்ட பாடு இருக்கே. ஓவ்வொரு நாள் ஓவ்வொரு பக்கமாக போய் வேடிக்கைகாண்பித்து ஊட்டனும். அப்போ செல் போன் நெட் எல்லாம் கிடையாது. இப்ப எல்லாருக்கும் ரொம்ப ஈசியாக போச்சு செல் போனில் இப்படி பாட்ட ஆன் செய்து விட்டுட்டு கூட ஊட்டலாம். இல்லை கணினியில் போட்டு காண்பித்தும் ஊட்டலாம்.
இந்த இரண்டு பாடலும் உங்கள் வீட்டு செல்ல குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
மூச்சு விடமா அழும் குழந்தைகளின் வாய கப்புன்னு அடைக்கனுமா?????
ஏற்கனவே போட்ட இந்த பாடலை பார்க்கவும். பலூன் பாடல்
ஆனால் இந்த பலூனை கையில் வைத்து விளையாடும் வரை ஒகே ஆனால் டமால் டிமிலுன்னு உடைந்தது , குழந்தைகள் அழுகை இன்னும் அதிகமாகும் ஆகையால் தூரத்தில் வைத்து விளையாட்டு காட்டுவது சுவரில் பேனில் எங்காவது தொங்க விடுவது நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
7 கருத்துகள்:
ஆஹா..ஆமிருக்கு இனிக்க்கு சரியான வேட்டைதான் ,இதை காட்டினால் இன்னிக்கு பூரா எனக்கு பி சி கிடைக்காது:(
முதல் வீடியோ அழகாக உள்ளது.
அக்கா கியா கியா குருவி தான் என் இரண்டு மகளுக்கும் ஃபேவரட்.. முதல் பாடல் அருமை.. இனி இந்த புது பாடல் தான்.. கொஞ்ச நாளுக்கு..
குட்டீஸ்க்கு ஏற்ற வீடியோ பகிர்வு அருமை...
அருமைங்க... நன்றி சகோ...
ஸாதிகா அக்கா பேரன் தானே கொடுங்கள்
ஆமாம் பாஸித் முதல் வீடியோ எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு
பாயிஜா இன்னும் நிறைய பாடல்கள் கிடைத்தால் லின்ங்க் கொடுக்கிறேன்.
நிச்சயம் உஙக்ள் குழந்தைகளுக்கு இந்த அரபிக் பாடல் ரொம்ப பிடிக்கும்.
க்
ஆமாம் ஆசியா குட்டிஸுக்கு ஏற்ற வீடியோ
பாராட்டுக்கு நன்றி தனபாலன் சார் .
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
பகிர்வு அருமை...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா