Tuesday, March 27, 2018

How to use Air Fryer






 please click below link 






  சில பேருக்க்கு ஏர்ப்ரையர் வாங்கிட்டு அதில் எப்படி சமைப்பது என்று  தெரியாது
இதில் நான்   மீன் மற்றும் சிக்கனை குறைவான எண்ணையில் ஏர்ப்ரையரில் எப்படி சமைப்பது பற்றி விளக்கமான  பதிவு போட்டுள்ளேன். 
என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணீங்கோங்க அப்பதான் அடுத்து அடுத்து போடும் வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க முடியும்.
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/07/air-fryer-grill-fish-fry.html
வேலை சுலபமாக்க ஏர்ப்ரையரில் சமைக்கலாம்.

சமையல் அட்டகாசங்கள் வீடியோ சமையல்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா