அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்து லில்லாஹ் சென்னை ப்ளாசாவில் இருந்து கிளைகள் போல பல சகோதரிகள் ஹோல்சேலில் எங்களிடம் சரக்குகள் வாங்கி விற்று கொண்டு இருக்கின்றனர். பல பெண்கள் சிறு தொழிலில் ஆர்வமாய் இருப்பது.
மிகவும் சந்தோஷம்.
அல்லாஹ் அனைவருக்கும் தொழில் பரக்கதை அளிப்பானாக.
எல்லா புகழும் ஏகவல்ல இறைவனுக்கே.
உலகில் உள்ள அனைவருக்கும் இனிய மகளீர் தின வாழ்த்துக்கள்
இஸ்லாமிய சாதனை பெண்களின் மகளிர் தினம்
ஏன் நம்மில் பலர் பெண்களாய் பிறந்ததை நினைத்து சலித்து கொள்கிறார்கள்?
- பெண்ணாய் பிறந்ததற்கு நாம் அனைவரும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
- பெண்கள் அனைவரும் ஏதாவது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதில் உங்களை பிசியாக வைத்து கொண்டால் வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகள் மன அழுத்தம் ஆகியவைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
- பெண்கள் கண்டிப்பாக தத்தம் சின்ன சின்ன செலவுகளுக்கு உரிய செலவுகளை நாமே பார்த்துகொள்ளும் அளவிற்கு சிறுதொழில் செய்து தொகை ஈட்டவேண்டும்.
- இப்படியான பெண்கள் நிச்சயம் கொண்டாடப்படவேண்டியவர்களே. அவர்களுக்கெல்லாம் சலிப்பு வராது, மாறாக இன்னும் எப்படி முன்னேறலாம் என்பதில் தான் சிந்தனை ஓடும்.
- பெண்களே மனதை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுஙக்ள் இல்லையென்றால் குடும்பத்தை சரி வர கவனிக்க முடியாது.
- கணவரின் வருவாய்க்கு ஏற்றபடி சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.
- எதையும் வீண் விரையம் செய்யாதீர்கள். ஆரோக்கிய மான உணவை செய்யுங்கள், எதையும் அளவுக்கு அதிகமாக வாங்காதீர்கள்.
- பிள்ளைகளை நல் வழி படுத்துங்கள்,
ஆக்கம்
ஜலீலா
மேலும் வேறு யாருக்கும் கடைகளுக்கோ அல்லது வீட்டில் வைத்து சேல் செய்யும் எண்ணம் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.
Assalamu alaikkum
2016 Latest Model Shawls/Duppatta/Shela/Hijab/Head Cap/Niqab(Nose Piece)
Islamic Clothing @ Chennai Plaza
Available in Wholesale and Retail
Please like and Share
http://cookbookjaleela.blogspot.com/…/2016-latest-model-sha…
தொடர்புகொள்ளவேண்டிய
வாட்ஸஅப் நம்பர்
00971 55 9608954
00971 55 9608961
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா