Monday, February 11, 2019

Cp Zeeba - Ladies Under Garments










உங்கள் அபிமான சென்னை பிளாசா இப்பொழுது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலும்

கடந்த எட்டு வருடங்களாய் பைகிராப்ட்ஸ் சாலையில் மக்களின் மனம் கவர்ந்த சென்னை பிளாசா, (துபாய் புர்கா, துபாய் ஷால் , ஹிஜாப், மக்கன்னா, சின்ன தொப்பி, பேஸ் கவர், கால் சாக்ஸ் கை சாக்ஸ்) ( Burka/abaya/Fardha - size 22 to 62 என அனைத்து இஸ்லாமிய பெண்கள் அணியும் துணிவகைகளும் அடங்கிய சென்னை ப்ள்சா துபாய் புர்கா, இப்போது

எங்களது புதிய இரண்டாவது கிளையா ( ஜீபா - CP Zeeba) Face book - Cp Zeeba

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்  ரத்னாகேஃபே , ஆப்பிள் ஷாப்பிங் மால் எதிரில் புது பொலிவுடன் திறந்துள்ளோம்

Ladies Under Garments In Wholesale and Retail - Chennai Shop

எங்களது இந்த புதிய கிளையில் பெண்களுக்கு தேவையான  உள்ளாடைகளும் 14 மாடல் களில் பிராண்டட் (branded cloth- Cotton and baniyan size 30 to 40 ) துணியில் தயாரிக்க பட்டு விற்பனை செய்கிறோம்.மற்றும்  பெண்களுக்கு தேவையான அணைத்து துணி வகைகளும் ( பாட்டியாலா பேண்ட், லெகின்ஸ் பேன்ட், ( லூஸ் பிட்டிங் மற்றும் டைட் பிட்டிங் ) டாப்ஸ்,நைட்டி வகைகள் , மீடியம் சைஸிலிருந்து 3 எக்சல் சைஸ் வரை மொத்தமாகவும் சில்லறையாகவும் உயர்ந்த தரத்தில், குறைந்த விலையில் கிடைக்கும்.
விழா கால சலுகைகளும் உண்டு.

உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம் வாருங்கள் வாருங்கள்

வாருங்கள், வாரி செல்லுங்கள்.


Available Sizes 30 to 40  MRP Price + Courier charge Extra
cloth cotton and baniyan cloth

Jaleela Kamal
15 hrs
#cpzeeba#Chenaniplaza#Ladiesinnerwearshopinchennai#Women'sundergarmentsinchennai#Triplicane#
Ladies innerwear wholesale shop in Chennai Plaza
அருமை தோழிகளே பெண்களின் உள்ளாடைக்கென்றெ தனி கடை உங்களுக்கு தெரிந்த அனைத்து பெண்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள். வீட்டில் இருந்து தொழில் செய்யும்பெண்களுக்கு அருமையான வாய்ப்பு , யாருக்கும் மொத்தமாக சில்லறையாக (wholesale/ Retail) விற்பனை செய்ய வேண்டும் என்றால் என்னை அனுகுங்கள். ( Resellers most welcome)
https://www.chennaiplazaik.com/…/ladies-inner-wear-wholesal…
பெண்களுகான உள்ளாடை வாங்க சென்று பல பெரிய பெரிய கடைகளில் ஒரு மூலையில் வைத்துஇருப்பார்கள், அதை அங்கு போய் வாங்க வெக்க பட்டுகொண்டு டிசைன் பிடித்திருந்தாலும் கேட்ட கூச்ச பட்டு கொன்டு சில பெண்கள் சரியான அளவான்னு கூட சரி பார்க்காமல் வாங்கி வருகிறார்கள், உங்களுக்காக சென்னையில் (ஜீபா.. ) Cp Zeeba - 



வாருங்கள் உங்களுக்கு பிடித்தமாதிரி பொறுமையாக தேர்வு செய்து வாங்கி செல்லுங்கள்கடை முழுவதும் உள்ளாடைகள் மட்டுமே,மற்றும் பக்கத்தில் மற்றொரு கடையில் புர்கா ஷால், சுடி, பாட்டியாலா, நைட்டி டாப்ஸ் உண்டு.

Cp Zeeba

Zeeba Classy

Item No -1

Fabric -  Cotton, Style Back Open.



Available Colours

White colour
Black colour
Skin colour


அருமை தோழிகளே இத பற்றின உங்கள்கருத்துகளையும் தெரிவிக்கலாம். பெண்களுக்கும் அதிக முதலிடீல்லாத சிறு தொழில்..
cpzeeba@gmail.com

Ladies Innerwear,#Wholesale#,Ladies Undergarments,



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா