| Tweet | ||||||
Saturday, December 8, 2018
முருங்ககீரை முந்திரி பகோடா
இது போட்டோ சரியாக வரவில்லை , பிறகு மறுபடி செய்தால் மாற்றுகிறேன்/
பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் பகோடா, வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
மொரு மொரு முருங்கக்கீரை பகோடா.
Crispy Moringa pakoda
நோன்புகலத்தில் நோன்பு கஞ்சிக்கு ஏற்ற சூப்பரான ஈசி சிற்றுண்டி
முருங்ககீரை முந்திரி பகோடா
தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஒரு டம்ளர்
அரிசி மாவு - கால் டம்ளர்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
டால்டா - ஒரு குழிக்கரண்டி
கறிவேப்பிலை - அரை கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - மூன்று
முந்திரி - ஐம்பது கிராம்
முருங்கக்கீரை – ஒரு டம்ளர்
தண்ணீர் - சிறிது
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
முந்திரிப் பருப்பை லேசாக இரண் டாக பிளந்துவறுத்து கொள்ள வேண் டும்.
உப்பு, சோடா உப்பு, கடலை மாவை, மிளகாய் தூள்ஒன்றாக கலக்கி அதி ல் டால்டாவை சூடுப்படுத்திஊற்றி , பச்சைமிளகாய், முருங்க்ககீரை, கறிவேப்பிலையை பொடியாக அரிந்து போட்டு,வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து போட்டு வறுத்தமுந்திரி பருப்பையும் சேர்த்து கெட்டியா க பிசறிகொள்ளவும்.
மாலை நேர சிற்றுண்டி,Street Food with healthy cooking,Drumstickleavespakoda,Moringa pakoda
Wednesday, December 5, 2018
Designer Shawl / Dubai Shawl - How to order from Chennai Plaza? - Jaleel...
துபாய் ஷால் எங்களிடம் பல வகைகளில் பல டிசைன் காட்டன் நெட், சிந்தட்டிங்,பனியன் டைப், ஜரி ஷால் இப்படி பல வகை உண்டு. மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம். கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து எப்படி ஆர்டர் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்./
எங்க முகநூல் குரூப் துபாய் புர்கா ஷால் இதிலும் நீங்கள் இனைந்து கொள்ளலாம், முகநூல் ஐடி மற்றும் பேஜ் சென்னை ப்ளாசா.
2018 new collection
www.chennaiplazaik.com
www.chennaiplaza.net
How to order designer shawls from Chennai plaza?
We are pleased to inform you that our company CHENNAI PLAZA has been into the business since 2010.
We deal with a varied range of products, namely – such as Burkas,Abaya, Dupattas, Shauls, Hijab, Hand Bags of Lower ranges to higher ranges.
We have been delivering quality products to many Retailers, wholesalers & many shops in Tamil Nadu and other states.
All our products are of very good quality with competitive price. Our company has been recognized as a brand known for its quality production.
Our shop is located at Pycrofts Road, Triplicane and we are mainly in to Wholesale
CHENNAI PLAZA
Dubai Burka Shop
No, 277/30 Pycrofts Road,1st Floor, (opp:shoba cut piece)
(Near Marina Beach/Express Avenue/Rathna Café)
Triplicane ,
Chennai 600 005
Tel: 91 44 4556 6787
Mr - Ansari - 0091 9566044092
Mr.Mohideen Mob:917845367954
whatsapp : 00 971 55 9608954 {Dubai}
Email id: chennaiplazaik@gmail.com
feedbackjaleela@gmail.com
https://www.chennaiplaza.net/
FB Page: .https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
Visit:-https://www.chennaiplaza.net/
www.Chennaiplazaik.com

LOCATION
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Sunday, December 2, 2018
47 - UAE National Day - Dubai - Flag Recipe
UAE Flag Colour Recipe
Please Subscribe Samaiyal attakaasam youtube channel
நான்கு வகையான கேசரி
ரவை – 400 கிராம் (100+100+100+100)
சர்க்கரை – 150+150+75+125 – 575
மில்லி
நெய் – 6 மேசைகரண்டி
வெண்ணீர் – 175 +175+75+100 மில்லி
பால் – 100 மில்லி
விம்டோ – 75 மில்லி
பிஸ்தா & ஏலக்காய் எசன்ஸ் – 2
சொட்டு அல்லது பச்சை வண்ண கலர்
சிவப்பு வண்ண கலர் பொடி ( கேசரி கலர்
பொடி)+ ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ்
உப்பு – கால் சிட்டிக்கை
எல்லாவகைக்கும்.
UAE Flag Colour Recipe
Method:
In a big pan, add 12 tsbspn of ghee, Roast 400 grams of rava (semolina) and Leave it to cool. Divide the 400 grams of roasted semolina into 4 parts(100 gram each).
For red color kesari :
In a pan, heat 175ml of water and add red food colour + strawberry essence to it and add 1/2 pinch of salt to it.
Reduce the flame to middle flame.
Sprinkle the 100 gram of roasted semolina on it and stir continuously for 5 minutes.
Add sugar and stir it well for 3 minutes.
Finally add ghee on it and stir it well and remove from heat.
Transfer it to a plate . Let it cool and make it into a small flower shape or desired shape.
For plain white colour kesari:
Boil 100 ml of milk and 75 ml of water.
Reduce the flame to medium and sprinkle 100 grams of roasted semolina on it. Stir the mixture continuously without any lumps for 5 minutes.
Add sugar to it and stir it well for 3 minutes.
Finally add some ghee and remove from heat.
Transfer it to plate. Let it cool and make it into a small flower shape or desired shape.
For green colour kesari :
In a pan , boil 175 ml of water and add pista elachi essence and 1/2 pinch of salt to it.
Reduce the flame to medium flame and sprinkle 100 grams of roasted semolina to it and stir continuously for 5 minutes . Add the sugar and stir it well for 3 minutes.
Finally add ghee and stir it well and remove from heat.
Transfer it to plate. Let it cool and make it into small flower or desired shape.
For black colour kesari :
Boil the 100 ml of water and 75 ml of vimto.
Reduce the flame to medium and sprinkle 100 grams of roasted semolina and stir it continuously for 5 minutes without any lumps.
Add sugar stir it well and cook it for 3 minutes.
Finally add ghee, stir it well and remove from the heat.
Transfer it to plate. Let it cool and make it into small flower shape or desired shapes.
Now arrange all the 4 colors(red, green, white and black) like a UAE national flag .
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Friday, November 23, 2018
Cooking with Kids - Haziqah How to Prepare Perfect Agar Agar/china Grass ...
அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?...
அகர் அகர் ஜில்லுன்னு குறிப்பு யுடியுப் ல போஸ்ட் பண்ணது பார்த்துட்டு நிறைய பேர் இன்பாக்ஸ் லிலும் வாட்ஸ் அப்பிலும் அதை புதுசாக செய்பவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக சொல்லும் படி சொன்னார்கள்.
ஒரு வெள்ளி துபாயில் விருந்தினர் வந்திருந்த சமையல் இந்த 30 வகை அகர் அகர் பற்றி அவர்களிடம் என்ன எனன் ப்ளேவர் எப்படி பயன் படுத்தினேன் இதற்காக எவ்வளவு சிரமப்பட்டேன் என்று பேசி கொண்டு இருந்த சமயம், கிரேட் ஒன் படுக்கும் அஜீகாஅனஸ், இந்த புக்கை வாங்கி பார்த்த்துட்டுஎனக்கு உடனே செய்து வேணும் என்று சொல்ல நான் செய்ய ஆரம்பித்ததும் உடனே கூட வந்து நானும் உங்களுடன் இதை செய்து இந்த ஷேப்ஸ் கட் செய்வேன் என்று சொல்லு நாங்க சேர்ந்து செய்த குறிப்பு. முதல் முறையாக குழந்தைகளுடன் சமையல், குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ரொம்ப பொறுமை வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். கொஞ்சம் எதர்த்தமாக தான் பேச்சு வழக்கு எல்லாம் இருக்கும் பாருங்கள்
பிள்ளைகள் தானே நாம் பேசுவதை எங்க கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காதீர்கள் அவர்கள் விளையாடி கொண்டு இருந்தாலும் , கவனம் அனைவர் மேலும் இருக்கும். எனக்கே ஆச்சரியாமாக இருந்தது.
அகர் அகர், கடல் பாசி, சைனா கிராஸ், நோன்புகால சமையல்,
அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?
Roo ap sha essence
Pista and ilaachi essence
Mango essence
rose milk essence

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
அகர் அகர் ஜில்லுன்னு குறிப்பு யுடியுப் ல போஸ்ட் பண்ணது பார்த்துட்டு நிறைய பேர் இன்பாக்ஸ் லிலும் வாட்ஸ் அப்பிலும் அதை புதுசாக செய்பவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக சொல்லும் படி சொன்னார்கள்.
ஒரு வெள்ளி துபாயில் விருந்தினர் வந்திருந்த சமையல் இந்த 30 வகை அகர் அகர் பற்றி அவர்களிடம் என்ன எனன் ப்ளேவர் எப்படி பயன் படுத்தினேன் இதற்காக எவ்வளவு சிரமப்பட்டேன் என்று பேசி கொண்டு இருந்த சமயம், கிரேட் ஒன் படுக்கும் அஜீகாஅனஸ், இந்த புக்கை வாங்கி பார்த்த்துட்டுஎனக்கு உடனே செய்து வேணும் என்று சொல்ல நான் செய்ய ஆரம்பித்ததும் உடனே கூட வந்து நானும் உங்களுடன் இதை செய்து இந்த ஷேப்ஸ் கட் செய்வேன் என்று சொல்லு நாங்க சேர்ந்து செய்த குறிப்பு. முதல் முறையாக குழந்தைகளுடன் சமையல், குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ரொம்ப பொறுமை வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். கொஞ்சம் எதர்த்தமாக தான் பேச்சு வழக்கு எல்லாம் இருக்கும் பாருங்கள்
பிள்ளைகள் தானே நாம் பேசுவதை எங்க கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காதீர்கள் அவர்கள் விளையாடி கொண்டு இருந்தாலும் , கவனம் அனைவர் மேலும் இருக்கும். எனக்கே ஆச்சரியாமாக இருந்தது.
அகர் அகர், கடல் பாசி, சைனா கிராஸ், நோன்புகால சமையல்,
அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?
Roo ap sha essence
Pista and ilaachi essence
Mango essence
rose milk essence
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
Labels:
அகர் அகர்,
கடல் பாசி,
சைனா கிராஸ்,
நோன்புகால சமையல்
Friday, November 16, 2018
ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் நாவூறும் புகைப்படங்கள் - அவள் விகடன் - jaleelakamal
தோழ தோழியர்களே இந்த வீடியோ லிங்கை கிளிக் செய்து பாருங்கள் ஷேர் செய்து சப்போட் பண்ணுங்கள்.#agaragar#coolrecipepictures#supereyetreat#chinagrass#ஜில்லுன்னு ஒரு டேஸ்ட் அசத்தலான அகர் அகர்
அகர் அகர் படங்கள் என்ன என்ன ப்லேவரில் செய்யலாம் வீடியோவை கிளிக் செய்து பாருங்கள், லைக் செய்து ஷேர் செய்யுங்கள். இது வரை சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்து வைத்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் கமெண்ட் செய்யுங்கள்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
| Tweet | ||||||
வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை சுரைக்காய் பகோடா
வெந்தய கீரை வயிற்று புண்ணிற்கு மிகவும் நல்லது, கசப்பாக இருக்கும் இதை பருப்புடன் சமைப்போம் , இப்படி பகோடாவாக செய்யும் போது நீர்காயான சுரைக்காய் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து கொண்டால் அருமையாக பகோடா வாக சாப்பிடலாம்.
வெந்தய கீரை – சிறிய கட்டு
சுரைக்காய் – அரை கப் துருவியது
கடலை மாவு – 150 கிராம்
அரிசி மாவு 50 கிராம்
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
இஞ்சி துருவியது -1 மேசைகரண்டி
சர்க்கரை – அரை தேக்க்ரண்டி
உப்பு – தேவைக்கு
பச்ச மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இட்லி சோடா – ஒரு சிட்டிக்கை (தேவைப்பட்டால்)
செய்முறை
ஒரு வாயகன்ற பேசினில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும். தண்ணீர் சேர்க்கதேவையில்லை, சுரைக்காயில் உள்ள தண்ணீரே போதுமானது.
வானலியில் எண்ணையை காய வைத்து மிதமான தீயில் சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கருகாமல் பொரித்து எடுக்கவும்.
சுவையான சத்தான சுட சுட பகோடா ரெடி, மாலை நேர சிற்றூண்டி அல்லது கால நேரம் உப்புமாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
மொரு மொரு பகோடா
| Tweet | ||||||
Saturday, November 3, 2018
பாலக் மட்டன் பாஸ்தா - Palak Mutton Pasta
காலை உணவோ அல்லது ,லன்ச் பாக்ஸ் கோ, அல்லது இரவு உணவோ ஈசியா செய்துடலாம் பாஸ்தா, குழந்தைகளுக்கும் இந்த வடிவம் அவர்களை சாப்பிட தூண்டும். இதை மட்டன் மற்றும் சிக்கன் அல்லது இறால் போன்றவையுடன் செய்து கொடுக்கலாம். இல்லை விருப்பமான காய்கறிகள் சேர்த்தும் பனீர் சேர்த்தும் செய்யலாம்.
Ingredients
வெந்த மட்டன் துண்டுகள் - 6
போ வடிவ பாஸ்தா - 2 கப்
பாலக் கீரை - 1 கப்
வால் நட் - 3
பச்சமிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 2 பல்
வெங்காயம் - 1
பட்டர் + எண்ணை - 2 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
#Pasta#Lunchboxrecipes , #பாஸ்தா #மக்ரூனி, டிபன், #இரவுஉணவு.
செய்முறை
பாஸ்தாவை தனியாக வேகவைத்து தண்ணீரை வடித்து சிறிது எண்ணை சேர்த்து பிசறி வைக்கவும்.
பாலக்கீரையை வேகவைத்து தண்ணீரைவடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி தண்ணீரை வடிகட்டவும்.
பாலக் கீரையுடன் வால்நட், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சமிளகாய், சேர்த்து அரைக்கவும்.
குக்கரில் எண்ணை+ பட்டர் சேர்த்து அரைத்த விழுது மற்றும்உப்பு சேர்த்து நன்கு கிளறி ,மட்டன் துண்டுகளை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் வேகவைக்கவும்.
கீரை + மட்டன் ஒன்று சேர்ந்து சிறிது நேரம் வெந்ததும். வெந்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி மேலும் 5 நிமிடம் வேகவிட்டு இரக்கவும்.காலை டிபனுக்கு ஏற்ற சுவையான சத்தான மட்டன் பாலக் பாஸ்தா ரெடி.
கவனிக்க:மட்டனில் மிளகாய் தூள்கால் தேக்கரண்டி, மஞ்சள் தூள் சிட்டிக்கை, உப்புகால் தேக்கரண்டி, இஞ்சி பூண்டுகால் தேக்கரண்டி சேர்த்து வேகவைத்து கொள்ளவும்..இதை மீதியான பொரிச்ச கறியிலும் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பள்ளிக்கு எடுத்துசெல்ல சத்தான பாலக் மட்டன் பாஸ்தா.
| Tweet | ||||||
Labels:
அயல் நாட்டு உணவு,
டிபன் அயிட்டம்,
டிபன் வகைகள்,
பாஸ்தா,
மட்டன்,
லன்ச் பாக்ஸ்
Subscribe to:
Posts (Atom)