அகர் அகர் ஜில்லுன்னு குறிப்பு யுடியுப் ல போஸ்ட் பண்ணது பார்த்துட்டு நிறைய பேர் இன்பாக்ஸ் லிலும் வாட்ஸ் அப்பிலும் அதை புதுசாக செய்பவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக சொல்லும் படி சொன்னார்கள்.
ஒரு வெள்ளி துபாயில் விருந்தினர் வந்திருந்த சமையல் இந்த 30 வகை அகர் அகர் பற்றி அவர்களிடம் என்ன எனன் ப்ளேவர் எப்படி பயன் படுத்தினேன் இதற்காக எவ்வளவு சிரமப்பட்டேன் என்று பேசி கொண்டு இருந்த சமயம், கிரேட் ஒன் படுக்கும் அஜீகாஅனஸ், இந்த புக்கை வாங்கி பார்த்த்துட்டுஎனக்கு உடனே செய்து வேணும் என்று சொல்ல நான் செய்ய ஆரம்பித்ததும் உடனே கூட வந்து நானும் உங்களுடன் இதை செய்து இந்த ஷேப்ஸ் கட் செய்வேன் என்று சொல்லு நாங்க சேர்ந்து செய்த குறிப்பு. முதல் முறையாக குழந்தைகளுடன் சமையல், குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க ரொம்ப பொறுமை வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். கொஞ்சம் எதர்த்தமாக தான் பேச்சு வழக்கு எல்லாம் இருக்கும் பாருங்கள்
பிள்ளைகள் தானே நாம் பேசுவதை எங்க கவனிக்க போகிறார்கள் என்று நினைக்காதீர்கள் அவர்கள் விளையாடி கொண்டு இருந்தாலும் , கவனம் அனைவர் மேலும் இருக்கும். எனக்கே ஆச்சரியாமாக இருந்தது.
அகர் அகர், கடல் பாசி, சைனா கிராஸ், நோன்புகால சமையல்,
அகர் அகர் என்னும் கடல் பாசி தயாரிப்பது எப்படி?
Roo ap sha essence
Pista and ilaachi essence
Mango essence
rose milk essence
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா