இறால் தலையை சுத்தம் செய்வது எப்படி?
How to Clean Prawn Head?
இறால் அழுக்கு எடுப்பது எப்படின்னு போன வீடியோவில் பார்த்தோம் இதில் பெரிய பெரிய இறால் வாங்கி அந்த தலையை தூக்கி தூர போடவேண்டாம் அதிலும்நாம் சுவையாக சமைக்கலாம்.
ஏற்கனவே இறால் தலையில் பஜ்ஜி செய்து இங்கு முன்பே போஸ்ட் பண்ணியுள்ளேன், இதில் கிளீனிங் எப்படி என்று காண்பித்துள்ளேன் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
2 கருத்துகள்:
ஜலீ க்ளியரா இருக்கு வீடியோ ரெசிப்பி .டிப்சும் அருமை ..
அட பரவாயில்லையே அக்கா...
தலையையும் இப்படி சுத்தம் செய்து சமைக்கலாமா...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா