பூண்டு லேகியம் (பிள்ளை பெற்றவர்களுக்கு)
தேவையான பொருட்கள்
******************************
ஒரு முழு பூண்டு - சுட்டு அரைத்தது
பனை வெல்லம் - நான்கு மேசைகரண்டி
பெருங்காயம் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி (சூடு படுத்தி ஊற்றவும்)
ஒரு முழு பூண்டு - சுட்டு அரைத்தது
பனை வெல்லம் - நான்கு மேசைகரண்டி
பெருங்காயம் பொடி - அரை தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி (சூடு படுத்தி ஊற்றவும்)
செய்முறை
பிள்ளை பெற்றவர்களுக்கு வயிறு உப்புசமாக இர்க்கும்.
அதற்கு முழு பூண்டை சுட்டு அரைத்து அதனுடன் பன வெல்லம், உருக்கிய நெய்,பெருங்காய பொடி கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி மாத்திரை போடுவது போல் போட்டு கருங்காப்பி குடிக்க வேண்டியது.
இதற்கு பிறகு ஒரு மணி நேரத்திற்கு ஒன்றும் சாப்பிட கூடாது.
நாற்பது நாட்கலுக்குள் இரண்டு முன்று தடவை சாப்பிடலாம்.
குறிப்பு:பூண்டு பாலும் தேங்காய் பாலுடன் சேர்த்தும் குடிக்கலாம்.
வழங்கியவர்
வழங்கியவர்
ஜலீலா
Tweet | ||||||
6 கருத்துகள்:
வா அலைக்கும் அஸ்ஸ்லாம் அபு நூறா விரைவில் பதிலளிக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிக்க நன்றி
number kodungkal
va alaikkum assalam
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா