முழு பாசி பயறு - ஒரு கப்
அரிசி - கால் கப்
சின்ன வெங்காயம் - ஆறு
இஞ்சி ஒரு துண்டு
பச்ச மிளகாய் - இரண்டு
உப்பு - தேவைக்கு
செய்முறை
************
முழு பாசி பயிறையும், அரிசியையும் ஒன்றாக சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அதனுடன் சின்ன வெங்காயம்,இஞ்சி, பச்சமிளகாய் சேர்த்து அரைக்கவும்.அரைத்து தோசைகளாக வார்க்கவும்.
குறிப்பு
குழந்தைகளுக்கு என்பதான் வெங்காயம் சேர்த்து அரைக்கிறோம் பெரியவர்கள் சாப்பிடுவதாக இருந்தால் பொடியாக அரிந்து சேர்த்து சுடலாம்.இதில் புரொட்டீன் அதிகம் உள்ளது, குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.ஜலீலா
நல்லது.
ஜலீலா
Tweet | ||||||
4 கருத்துகள்:
அஸ்ஸலாமு அலைக்கும் சமையல் குறிப்பு கொடுத்து அச்த்துவதில் நீங்க டாப் எல்லா டிப்சும் பயனுள்ள டிப்ஸ்
வா அலைக்கும் அஸ்ஸலாம் தாஜ்
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
ஜலீலா
ஜலீ இதோ இங்கேயும் நான்.
நல்ல அருமையான ரெசிப்பி. உடம்புக்கு நல்ல ப்ரோட்டின் மிகுந்த ரெசிப்பி. அவசியம் நான் செய்கிறேன். மேலும் நிறய்ய ரெசிப்பிஸ் தேவை.
உங்கள் ரசிகை.
Thank you viji
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா