3. குழந்தைகளுக்கு உண்வு தயாரிக்க தனியாக சாமான்களை பயன்படுத்தவும்.(வடிகட்டி, ஸ்பூன்,வெண்ணீர் போடும் பாத்திரம்)
குழந்தைகள் பாத்திரத்தை தேய்க்கவும் தனியாக சாமான் தேய்க்கும் நார் பயன் படுதவும்.
4. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்குகிறார்களோ அவ்வளவு உடம்பிற்கு ரொம்ப நல்லது.சும்மா கையில் தூக்கி தூக்கி அவரகள் உடம்பை குலைக்க கூடாது.
5. கீழே ஷீட்டில் டவலை விரித்து அதில் படுக்க வைத்து நல்ல கைய கால ஆட்ட விடனும்.
6. அது அவர்களுக்கானா உடற்பயிற்சியும் கூட.
7. தொட்டிலில் போட்டு ஆட்டி பழக்க படுத்தாதீர்கள்.
ஜலீலா
Tweet | ||||||
2 கருத்துகள்:
jaleela akka,
ur blog is very interesting.
i have to learn time management from u. its great.
மிக்க நன்றி hiiiiiiiiii ஆனா இத சொன்னது யாருன்னு தெரியல எனக்கு இருக்கும் நிறைய தங்கை மார்களில் ஒருவர் என்று நல்ல புரிகிறது, பெயரை போட்டு இருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா