Wednesday, February 11, 2009

ஐ வேளை தொழுகையின் போது ஓத வேண்டிய பொதுவான தூஆ

அல்லாஹும்ம அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அதத மாபி இல்மில்லாஹி ஸலவாத்தன் தாயிமத்தின் பிதவாமி முல்கில்லாஹ்.

மிகக்கிருபை உடையவனே! அருளாளனே!வானத்தையும் பூமியையும் புதுமையாய் படைத்தவனே! மேன்மையும் சங்கையும் உடையவனே! ஆகக் கிருபை உடையவனே உன்னிடமிருந்து நல்ல கிருபையாக உதவியும் கிருபையும் செய்வாயாக, அந்த கிருபையும் உதவியும் உன்னை அல்லாதவரின் உதவியை விட்டு தேவையற்றதாக ஆக்கிவிடுவாயாக! அல்லாவே! ஒப்பில்லாதவனே!தனிமையானவனே!தோன்றியிருப்பவனே!கொடையாளனே!விரிவுடையவனே!சங்கையானவனே!அள்ளித்தருபவனே!சீமானே சீமானுக்கு சீமானே!திறப்பவனே!உணவு அளிப்பவனே!அறிபவனே!நுண் அறிவுடையோனே ஜீவியமானவனே!நித்தியமானவனே!நீங்கள் உதவி வேண்டுவீர்களானால் நிச்சயமாக உங்களுக்கு உதவி கிடைத்து விட்டது. உனக்கு நாம் பகிரங்கமான வெற்றியாக வெற்றி உண்டாக்குகிறோம்.அல்லாவிடமிருந்து உதவி கிடைத்து இருக்கிறது மேலும் வெற்றி அருகில் உள்ளது இரட்சகா! ஆரம்பத்தில் தோற்றுவிப்பவனே!மேலும் மீட்டு தருபவனே!பிரியமானவனே!மிக்க மகத்துவம் உடையவனே விரும்பியதை செய்பவனே உனது ஹாலைக் கொண்டு ஹராமானவற்றிலிருந்து நீக்கிவிடுவாயாக உன் அருளால் பிறரிடம் செல்ல தேவையற்றவனாக்கி வைப்பாயாக எதனால் வேதத்தை பாதுகாத்தாயோ, அதனால் என்னையும் பாதுப்பாயாக திருத்துதர்களுக்கு எவ்வறு உதவி புரிந்தாயோ அவ்வாறு எனக்கும் உதவி புரிவாயாக நிச்சயமாக நீ எல்லா பொருட்களுடத்திலும் சக்தியுடையவனாவாய்.

அல்லாஹும்ம அலா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி அதத மாபி இல்மில்லாஹி ஸலவாத்தன் தாயிமத்தின் பிதவாமி முல்கில்லாஹ்.

4 கருத்துகள்:

தாஜ் said...

முகப்பில் எழுத்தை கொஞ்சம் பெரிது படுத்தலாமே அனைவருக்கும் பய்ன்படும்

Jaleela said...

டியர் தாஜ் நீங்கள் சொவது சரிதான், இப்ப தான் போட்டு கொண்டு வருகிறேன். டைம் இல்லை கொஞ்ச நாளில் போடுகிறேன்.

ABDUL BASITH.M said...

hi my friends jaleela and thaj i have really excited on your commemts and this site . i just came to open a site in my name this site apear i was really happy ,my Name is abdul or irshath nan ippo dubai la work panren nan intha site en friends ellathukkum introduce pannuven , enakku neenga prepare panna ella duwa wa enakku mail pannunga , abdulirshath.m@hotmail.com

Jaleela said...

பாஸித் இந்த தூவா எல்லோரையும் சென்றடைவது ரொம்ப சந்தோஷம், ஆனால் நீங்க இந்த பிளாக் ஐடியே எல்லாத்துக்கும் கொடுக்கலாமே, டைம் கிடைத்தால் மெயில் பண்றேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா