ஆறு மாதம் முதல் லேசான காரம், புளிப்பு,இனிப்பு எல்லா சுவையையும் கொடுத்து பழக்க படுத்தனும்.
மில்க் பிக்கிஸ் பிஸ்கேட், மேரி பிஸ்கேட் கூட ஒன்று வெண்ணீரில் ஊறவைத்து ஊட்டி விடலாம்.
சாதம் நல்ல குழைய வேகவைத்து அதில் கீரை வெந்த தண்ணீர் சேர்த்து ஒரு சொட்டு நெய் உருக்கி சேர்த்து ஊட்டி விடவும்.
பிறகு பருப்பு வேகவைத்து அதையும் சேர்த்து சாததில் கலந்து நன்கு மசித்து கொடுக்கலாம்.
பருப்பு சிருபருப்பு சேர்த்து கொண்டால் நல்ல வெந்து விடும் ஈசியாக ஜீரணம் ஆகும்.
கிழங்கு வகைகளை வேகவைத்தும் ஊட்டி விடலாம்.
ஆப்பிலை வேக வைத்து தோல் கொட்டையை நீக்கிவிட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடலாம்.
கிச்சிடி போல் அரிசியுடன் கேரட், உருளை, எலும்பில்லாத சிக்கன் சிறிது சேர்த்து பூண்டு, சிறிது மிளகு தூள் சேர்த்து வேகவைத்து மசித்து அல்லது மிக்சியில் கூழ் போல் அரைக்காமல் முக்கால் பதம் அரைத்து ஒரு விரலால் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விடவும்.
(தொடரும்)
Tweet | ||||||
12 கருத்துகள்:
பயனுள்ள பதிவு ! தொடருங்கள் ! நன்றி !
thank u
அக்கா சுகமா? பயனுள்ள பகிர்வு..
Migavum nalla tips Jaleela. Healthy Morsels'irku anupiyatharku mikka nanri :)
Migavum nalla tips Jaleela. Healthy Morsels'irku anupiyatharku mikka nanri :)
நலமா ஜலீலா, எப்படி இருக்கிறீர்கள்?
பயனுள்ள பதிவு.
திண்டுக்கல் தனபாலன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
நன்றி அனானி
பாயிஜா நல்ல இருக்கேன் , வருகைக்கு மிக்க நன்றி
ரேஷ்மி வருகைக்கு மிக்க நன்றி
கோமதி அரசு தொடர் வருகைக்கு மிக்க நன்றி
மிக மிக அவசியமான பதிவு... நிச்சயம் தொடருங்கள்...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா