Friday, June 15, 2012

குழந்தைகளின் நகத்தை

1. குழந்தைகளின் நகத்தை உடனே உடனே வெட்டி விட வேண்டும்.
ரொம்ப பார்த்து ஜாக்கிரதையாக வெட்டனும், ஷாஃப்ட் நகவெட்டி வைத்து வெட்ட வேண்டும்.
2.குழந்தைகள் குளித்து முடித்ததும் அவர்களின் கையை ஈர படுத்தி லேசாக நாம் கடித்தால் உடனே வந்துவிடும்.நக வெட்டி போட்டால் கையை ஆட்டினால் குத்தி விடும் .


2. நகத்தை வெட்ட வில்லை என்றால் முகம் முழுவதும் கீறிக்கொண்டு ஒரே வீல் வீல் என்று அழுவார்கள்.
உங்களுக்கும் பார்த்தால் ஒன்றும் புரியாது எதற்காக அழுகிறார்கள் என்பது, எங்கே கீறியதும் என்றும் உங்களுக்கு தெரியாது.

9 கருத்துகள்:

சம்பத்குமார் said...

அன்பின் சகோ..

அனைத்து பெற்றோர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான குறிப்பு

நன்றி
சம்பத்குமார்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல ஆலோசனை ! நன்றி சகோதரி !

VijiParthiban said...

மிகவும் நல்ல பயனுள்ள கருத்து. இதை எல்லா தாய்மார்களும் கடைபிடிக்க வேண்டும்.
ஜலீலா அக்கா சூப்பர்.

Buffi said...

பயனுள்ள குறிப்பு. நன்றி அக்கா.
குழந்தைகளுக்கான சத்து மாவு வீட்டில் தயாரிப்பது எப்படி?

- Binu Wiseling

Jaleela Kamal said...

//குழந்தைகளுக்கான சத்து மாவு வீட்டில் தயாரிப்பது எப்படி?
//

konjsam porukkavum, vanthu solkireen

Jaleela Kamal said...

சகோ சம்பத் குமார் கருத்து தெரிவித்தமைக்கு மிக்கநன்றி

Jaleela Kamal said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்

Jaleela Kamal said...

ஆமாம் விஜி பார்த்திபன் இது அனைவருக்கும் தேவையான குறிப்பு

Jaleela Kamal said...

பஃபி சத்துமாவு குறிப்பு விரைவில் போடுகிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா