1. மருதாணி கோன் செய்யும் போது ஸ்பூனால் எடுத்து போடுவார்கள் அது சரியா உள்ளே விழாது.ஆகையால் முதலில் ஊரில் நாட்டங்கடையில் சர்க்கரை அரிசி போன்றவைக்கு பெரிய பொட்டலம் மடிப்பார்கள் அது போல் பொரிய பொட்டலமா கோன் செய்து கலக்கிய மருதாணியை எல்லாம் அதில் போடுங்கள்.
2. இப்போது சிறிய சிறிய கோன்கள் தயாரித்து சல்வர்டேப் போட்டு ஒட்டுங்கள்.
4. இது போல் நிறைய செய்து கல்யாண வீட்டில் எல்லோருக்கும் ஒவ்வொரு கோன் கொடுக்கலாம்.
6. நாமும் நிறைய தயாரித்து பிரீஜரில் போட்டு வைத்து கொள்ளலாம்.தேவைக்கு எடுத்து பயன் படுத்தலாம்.
7.விருந்தினர்கள் வந்தாலும் குழந்தைகளுக்கு போட்டு விடலாம்.
Tweet | ||||||
17 கருத்துகள்:
பயனுள்ள தகவல்.. பாராட்டுக்கள்..
அக்கா...
நல்ல பகிர்வு.
எங்க வீட்டம்மாக்கிட்ட சொல்லி செஞ்சு பாக்கச் சொல்லலாம்...
பயனுள்ள குறிப்பு ... நன்றி சகோதரி !
Nice tip Jaleela.
நல்ல டிப்ஸ்.
நானும் இதை டிரை செய்திருக்கேன் ..பெரிய தலைவலி பிடிச்ச வேலை . இப்போ ஈஸியா செய்யலாம் ,ம் அருமையான டிப்ஸ் :-)
ஜலீலாக்கா ஹூசைனம்மாவின் இணையத்தளத்தை அவள்விகடனில் வெளியிட்டு அவர்களை பெரிமைப்படுத்தியிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் ஹூசைனம்மா.
உங்க டிப்ஸ் மிகவும் அருமை ஜலீலா.வாழ்த்துக்கள்.
நல்ல பகிர்வு ஜலீலா.
மிகவும் அருமையான தகவல்...
இது நல்ல ஐடியாவா இருக்கே.... பகிர்ந்ததுக்கு நன்றி ஜலீலாக்கா & பசீராக்கா
இராஜராஜேஸ்வரி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
சே குமார் உங்கள் வீட்டம்மாகிட்ட் சொல்லி கண்டிப்பாக செய்து பார்க்க சொல்லுங்கள்.
நன்றி இமா அக்கா
ஜெய்லாணி வாங்க வருகைக்கு மிக்க நன்றி
///ஜலீலாக்கா ஹூசைனம்மாவின் இணையத்தளத்தை அவள்விகடனில் வெளியிட்டு அவர்களை பெரிமைப்படுத்தியிருக்கிறார்கள்.வாழ்த்துக்கள் ஹூசைனம்மா.//
ஜில் ரொம்ப சந்தோஷம்
கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி
நன்றி கோமதி அரசு
நன்றி மாதேவி
நன்றி என்றென்றும் 16
நன்றி விஜி பார்த்திபன்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா