Wednesday, May 8, 2013

பரிசு மழை


Agar Agar Halwa with Sesame -  வெள்ளை எள் அகர் அகர் ஹல்வா.



இது புதுசா முயற்சி செய்த ஹல்வா, அகர் அகர் காண்டஸ்ட் காக செய்தது போஸ்ட் பண்ண முடியாம போய்விட்டது.

இது வரை எனக்கு கிடைத்த பரிசுகள்

நான் ஆங்கில பிளாக்கில் வைத்து இருப்பது எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். இங்குள்ள குறிப்புகள் தான் சிலது போட்டு கொண்டு இருக்கிறேன், சில புது ரெசிபிகள் போட்டு கொண்டு இருக்கிறேன்.
ஆகையால் தான் அந்த லின்க் இங்கு கொடுக்கவிலலை.


இது என் ஆங்கில வலைபூ குக்புக்ஜலீலா. விருப்பம் உள்ளவர்கள் பாலோவராக ஆட் ஆகி கொள்ளலாம்.
நிறைய பேருக்கு சமையல் அட்டகாசம் பதிவு டேஷ் போர்டில் வராததால் இங்கு பதிவு போட்டது தெரியவில்லை என்கிறார்கள். குக் புக் ஜலீலாவில் ஆட் ஆகி கொண்டால் அங்கு இந்த லின்க் கொடுத்து வைத்துள்ளேன். அதன் மூலம் என்பதிவுகளை கண்டு கொள்ளலாம்.குறிப்பாக நம்ம பூஸாருக்காகவும், தனபாலன் சாருக்கும்.
http://cookbookjaleela.blogspot.in



இது என் பேஸ்புக் பேஜ். இதிலும் விருப்பம் உள்ளவர்கள் லைக்  கொடுங்கள்.
இப்ப எல்லாருக்கும் பிளாக்கை விட பேஸ் புக்கில் கமெண்ட் போடுவது தான் சுலபமாக இருக்கிறது.  முடிந்த போது எல்லா பதிவுகளையும் பதிவுகளை இணைக்கிறேன்.சமையல் குறிப்பை பற்றின சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அங்கே கேட்கலாம்.



இதுவரை பரிசு வாங்கியது பற்றி இங்கு தெரிவிக்கவில்லை, எல்லா லின்கும் எடுத்து போட முடியாமல் அடுத்த அடுத்த போஸ்ட் என்று தள்ளி கொண்டே போய் விட்டது.


கிழே உள்ள பரிசுகள் எல்லாம் ஆங்கில பிளாக்கில் எனக்கு கிடைத்தது.





May 2013


1. I m happy to inform everyone in that I have won as 

second winner in Hyderabadi Cuisine Roha's Giveaway  for 

her First Blog Anniversary.  Check here for  details.

Thank you very much Roha.




free glitter text and family website at FamilyLobby.com free glitter text and family website at FamilyLobby.com



இந்த அவார்டு ஹைதராபாத் சமையல் குறிப்புகள் வைத்துள்ள வலை தோழி ரோஹா கான்.
பிளாக்கில் நடத்திய ஈவண்டில் கிடைத்தது.


********************************



March 2013




ஜபாங் & கூப்போநேஷன் ஈவண்ட், வலை தோழி பாரதி நடத்திய ஸ்பைசி டேஸ்டி ஈவண்டுக்கு இரண்டு குறிப்புகள் இணைத்ததில் கிடைத்த பரிசு தொகை - ரூபாய் 1500/-



Feb - 2013 I won First Prize form Spicy Chilly & cuponation  Jabong From Barathy, for My Auththur Milaku kaRi   ஆத்தூர் மிளகு கறி & Healthy Adai.
Thank you very much Barathy.








Indiaagar -  Marine Chemical - The Agar Agar Specialist Hosted By Food Corner , Anamika
I have been Awarded as Fifth Winner in Marine Chemical - The Agar Agar Recipe Contest - During December 2012 to February 2013. -  For My Indian Flag Agar Agar


Thank you Anamika.

 
******************
 
December 2012

இந்தியா அகர் , மெரின் கெமிக்கல்ஸ் நடத்திய அகர் அகர் ரெசிபி காண்டெஸ்டில் ட்ரைகலர் அகர் அகர் க்கு 5 வது பரிசு கிடைத்துள்ளது.




I received Tarla Dalal Book for Gayathri's Walk Through Memory Lane ,hosted by Nithu , for My  Plain Flour Onion Dosa (Pancake) - December 2012
Thank you Gayathri.

இது மாதந்திர ஈவண்ட் நடத்தி கொண்டு இருக்கும் வலை தோழி காயத்ரி ஈவண்டில் கிடைத்த பரிசு.


*******************


*********************

March - 2012

போன வருடம் நேசம் மற்றும் உடான்ஸ் இணைந்து நடத்திய புற்று நோய் விழிப்புணர்வுக்காக  நான் எழுதிய புற்றை வெல்வோம் வறுமுன் காப்ப்போம் - பெண்களுக்காக, கட்டுரைக்கு  1000 ரூபாய் மதிப்புள்ள ஆறுதல் பரிசு, புத்தக கூப்பன் , , உடுமலை டாட் காமில் அவர்கள் கொடுக்கும் கோட்டை செலுத்தி பெற்று கொள்ள சொன்னார்கள், நான் இடையில் உடம்பு முடியாலம் இருந்த போது அவர்கள் கோட் அனுப்பியதால் நிறைய மெயில் வந்ததில் அதை கவனிக்கவில்லை, இப்ப தான் அதை பார்த்து ஒரு வருடம் ஆகிவிட்டதே கிடைக்குமோ கிடைககாதோ என்று உடுமலை டாட் காமுக்கு ஒரு மெயில் செய்தேன், என்ன் ஆச்சரியம், உட்னே பதில் மின்னல் வேகத்தில் பறந்து வந்தது, நான் கேட்ட புத்தகங்களை அவ்ர்களே தேர்வு செய்து உடனே மெயில் அனுப்பி , எங்க கடைக்கும் அனுப்பி வைத்து விட்டார்கள்.

உடனே ஆவன செய்த மகேஸ்வரி மேடத்துக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
 
********************************


March  2013
 
என் இனிய இல்லம் பாயிஜா நடத்தி Passion on Plate ஈவண்டிலும் பரிசு கிடைத்துள்ளது.




 
*************
தினகரனிலும் பிளாக்கர்களை ஊக்குவிக்கும் முறையில் சில பிளாக்கர்களை அறிமுகப்படுத்து கிறார்கள் அதில் இணையத்தை கலக்கும் இலக்கிய பெண்கள் வரிசையில் என்னையும் இணைத்துள்ளார்கள், ரொம்ப சந்தோஷம்.






உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நீங்கள் அனைவரும்  கமெண்ட் மூலம் கொடுத்த ஊக்கம் தான் என்னை இந்த அளவுக்கு குறிப்புகள் போடவைத்தது. அனைவருக்கும் மிக்க நன்றி.


Chennai Plaza



19 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...

புது தளத்தில் Followers ஆகி விட்டேன்... தெரிவித்தமைக்கு நன்றி சகோதரி...

சாந்தி மாரியப்பன் said...

அத்தனைக்கும் இனிய வாழ்த்துகள் ஜலீலாக்கா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

என் மனமார்ந்த வாழ்த்துகள் ஜலீலா

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்....

மேலும் பல பரிசு மழை பொழியட்டும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அடித்துப்பொழிந்துள்ள அட்டகாசமான ப்ரிசு மழைக்கு அடியேனின் அன்பான நல்வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

மேலும் மேலும் பல பரிசுகளைப்பெற்றிட மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

அன்புடன் கோபு

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் அட்டகாச சமையலுக்கு பரிசுகள் கிடைக்காவிட்டால் தான் ஆச்சிரியம்.
மேலும், மேலும் பரிசு மழை பொழியட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

கோமதி அரசு said...

ஜலீலா, உங்கள் அட்டகாச சமையலுக்கு பரிசுகள் கிடைக்காவிட்டால் தான் ஆச்சிரியம்.
மேலும், மேலும் பரிசு மழை பொழியட்டும். என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

Asiya Omar said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள் ஜலீலா,தொடர்ந்து அசத்துங்க..

மாதேவி said...

வாழ்த்துகள் ஜலீலா.

வெற்றிகள் தொடரட்டும்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள் ஜலி.

பிலஹரி:) ) அதிரா said...

இவ்ளோ நடந்திருக்கா? வாழ்த்துக்கள் ஜலீலாக்கா. அகர் அகர் சூப்பர்.

நானும் அகர் அகர் வாங்கி ஒரு வருஷமாகப்போகுது இன்னும் செய்யாமல் இருக்கிறேன்ன்:((.

Jaleela Kamal said...

தனபாலன் சார் தொடர் வருகைக்கும் , கருத்த்துக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க ந்னறி

Jaleela Kamal said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

மிக்க நன்றி ஸ்டார்ஜன்

Jaleela Kamal said...

வெங்க்ட் நாகராஜ் சார் உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோபு சார் உங்கள் அன்பான பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

கோமதி அக்கா உங்கள் மனப்பூர்வமான பாராட்டுக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி ஆசியா

நன்றி மாதேவி

நன்றி ஸாதிகா அக்கா

Jaleela Kamal said...

அதிரா வாங்கோ வாங்கோ , பூஸார்வந்தது ரொம்ப ஜந்தோஷம்.
அதிரா நான் தான் ஸ்டெப் பை ஸ்டெப் போட்டுள்ளேனே,. அப்ப செய்து பார்க்க வேண்டியது தானே.. அடுத்த முறை முயற்சி செய்யுங்கோ ஓஓஓ


Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா