வாழைக்காய் புர்ஜி (புட்டு)
குங்குமம் தோழியில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் அசைவ ரெசிபியை மாற்றி சைவமாக மாற்றியதில் சுறாமீனில் புட்டு செய்வோம் அதை ருசியில் வாழைக்காயில் செய்துள்ளேன்.
வாழக்காய் - கால் கிலோ (வெந்த மீன்)
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - இரண்டு
வெங்காயம் - கால் கிலோ (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி
மிளகாய் துள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - அரை பழம்
கொத்து மல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணை - இரண்டு மேசை கரண்டி
கருவேப்பிலை - சிறிது
சீரக தூள் - இரண்டு தேக்கரண்டி
பச்ச மிளகாய் - இரண்டு
வெங்காயம் - கால் கிலோ (பொடியாக
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை
மிளகாய் துள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - அரை பழம்
கொத்து மல்லி தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
எண்ணை - இரண்டு மேசை கரண்டி
கருவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை
1. வாழைக்காயில் மஞ்சள் தூள் உப்பு தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து உதிர்த்து கொள்ள வே ண்டும்.
அதில் சிறிது உப்பு தூள்,சீரக தூ ள், பச்ச மிளகாய், மஞ்சள் தூள் எல்லாம் சேர்த்து பிசறி வைக்கவு ம்.
2.ஒரு வாயகன்ற வானலியில் என்ண் ணை ஊற்றி கருவேப்பிலை வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு தா ளிக்கவும்.
3. பிறகு தக்காளி, மிளகாய் தூளை சேர்த்து வதக்கவும்
4.இப்போது வெந்து உதிர்த்து வைத்த வாழக்காயை சேர்த்து நன்கு கிளறி இரண்டு நி மிடம் வேகவிட வேண்டும்.
5..கடைசியாக தேங்காய் துருவல், கொத்துமல்லி தழை சேர்த்து கிளறி இரக்கவும்.
அருமையான வாழக்காய் புட்டு ரெடி.
அதில் சிறிது உப்பு தூள்,சீரக தூ
2.ஒரு வாயகன்ற வானலியில் என்ண்
3. பிறகு தக்காளி, மிளகாய் தூளை
4.இப்போது வெந்து உதிர்த்து வைத்த வாழக்காயை சேர்த்து நன்கு கிளறி இரண்டு நி
5..கடைசியாக தேங்காய் துருவல்,
அருமையான வாழக்காய் புட்டு ரெடி.
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா