Wednesday, September 26, 2018

Cauliflower Rice instead of Rice / Low Carb Food /Variety Cauliflower Rice












Variety Cauliflower rice Recipes for Paleo Diet


please click above link and like,comment,subscribe and share with your friends

காலிப்ளவர் சாதம்/Cauliflower rice / low crab diet rice for diet or paleo diet
 

How to prepare Cauliflower Rice / Low carp Recipe

http://samaiyalattakaasam.blogspot.com/2016/11/blog-post.html
coconut rice



http://samaiyalattakaasam.blogspot.com/2017/10/cauliflower-mint-rice.html
Mint rice



http://samaiyalattakaasam.blogspot.com/2016/11/blog-post_12.html
tomato rice

http://samaiyalattakaasam.blogspot.com/2016/03/blog-post_40.html

Cauliflower curd rice









போன பதிவில் சிம்பிள் ப்லைன் காலிப்ளவர் சாதம் தயாரிப்பது எப்படின்னு யுடியுப் போஸ்ட் போட்டு இருந்தேன்.

இந்த வீட்டியோவில் அதற்கு சில டிப்ஸ் இன்னும் என்ன என்ன வகை எல்லாம் காலிப்ளரில் செய்யலாம் என்ற டிப்ஸ்ம், சில பிலாக் லின்க் காலிப்ளவர் வைத்து தயாரித்த புதினா சாதம், தேங்காய் சாதம் , தக்காளி சாதம், புதினா சாதம். பொங்கல் மற்றும் ஃப்ரைட் ரைஸ் லின்குகள் இங்கு கொடுத்துள்ளேன்.



சிம்பிள் கார சட்னி
பேலியோ டயட் ரெசிபி
( கிரில் வகைகள் மற்றும் காலிப்ளவர் த்யிர் சாதம், லெமன் சாதத்துக்கு ஏற்ற பக்க உணவு.
தேவையான பொருட்கள்
(சிவப்பு ) காய்ந்த மிளகாய் (குண்டு) – 4
வெங்காயம் – 50 கிராம்
கல் உப்பு – தேவைக்கு
நல்லெண்ணை அ சூடான நெய் – தேவைக்கு
செய்முறை
மிளகாய் , உப்பு, வெங்காயம் சேர்த்து நல்ல மையாக மிக்ஸியில் அரைக்கவும்.
அதன் மேல் நல்லெண்ணை அல்லது சூடான நெய் ஊற்றி கிரில் மற்றும் பேலியோ டயட்டுக்கு செய்யும் தயிர் சாதம் லெமன் சாதத்துக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும்.
இதில் தாளிப்பு தேவைப்பட்டால் சிறிது எண்ணையில் கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டி 3 நிமிடம் கொதிக்க விட்டு இரக்கவும்.
ஆக்கம்
ஜலீலாகமால்


Low Carp Recipes

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா