Restaurant Style Mutton Chops with Green Masala
மட்டன் சாப்ஸ்/Green Mutton Chops/kadai Fry/Air Fryer/Electric Charcoal Grill/ Samaiyal_attakaasam
Simple and Easy Recipes and Traditional Recipes How to Make Restaurant Style Mutton Chops with Green Masala? #மட்டன்சாப்ஸ்/#GreenMuttonChops/#kadaiFry/#AirFryer/#Electric#Charcoal #Grill/ Samaiyal_attakaasam by Jaleelakamal #howtocookmuttonchops Muttonchopsintamil/Friedmuttonchops/Whatismuttonchops/ Howtomakemuttonchops/#HowtomakeLambChops# மட்டன் சாப்பஸ் துண்டுகள் = 600 கிராம் மிளகு = ஒரு தேக்கரண்டி உப்பு = தேவையான அளவு பச்ச மிளகாய் = 2 பெரியது ஃப்ரஷ் ஆக திரித்த தனியா = ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு மேசைகரண்டி எண்ணை + டால்டா(அ) பட்டர் = இரண்டு தேக்கரண்டி கொத்துமல்லி தழை - சிறிது அரைக்க லெமன் ஜூஸ் - 1 கரம் மசாலா தூள் = அரை தேக்கரண்டி
#charcoalchopsmutton
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
1 கருத்துகள்:
வாவ்...
சூப்பர்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா